Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Chandrabose
Lyrics by : Muthulingam
Male : Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee
Male : Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee
Female : Thanga thirugopuram
Ungal azhagoviyam
Kangal puthu kaaviyam
Sontham kaninthida magizhnthiduvom
Male : {Maalai neram solai kaatru
Unai theenduthe
Vaazhai thandu kaalai thottu
Vellam thaanduthe} (2)
Male : Vilaiyaadave
En manam naaduthe
Uravaadave
Dhinam theduthe
Female : Thanga thirugopuram
Ungal azhagoviyam
Kangal puthu kaaviyam
Sontham kaninthida magizhnthiduvom
Female : {Aasai ondru nenjil kondu
Poovai vanthathe
Thevai thannai sollumbothu
Naanam kondathe} (2)
Female : Un koyilil
Pon vilakkaagavaa
Un marbile
Mayilaagavaa
Male : Maalai soodi manjam thedi
Kaanbom inbame
Female : Nooru jenmam aanaalenna
Neeye sonthame
Male : Maalai soodi manjam thedi
Kaanbom inbame
Female : Nooru jenmam aanaalenna
Neeye sonthame
Male : Ilanthendralai
Oru theraakuvom
Female : Athan meethile
Naam sugam kaanuvom
Male : Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee..
பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
பெண் : தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்…..
ஆண் : {மாலை நேரம் சோலை காற்று
உனை தீண்டுதே
வாழைத் தண்டு காலைத் தொட்டு
வெள்ளம் தாண்டுதே} (2)
ஆண் : விளையாடவே என் மனம் நாடுதே
உறவாடவே தினம் தேடுதே……..
பெண் : தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்…..
பெண் : {ஆசை ஒன்று நெஞ்சில் கொண்டு பூவை வந்ததே
தேவை தன்னை சொல்லுபோது நாணம் கொண்டதே}(2)
பெண் : உன் கோயிலில் பொன் விளக்காகவா
உன் மார்பிலே மயிலாகவா….
ஆண் : மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே
பெண் : நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே
ஆண் : மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே
பெண் : நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே
ஆண் : இளந்தென்றலை ஒரு தேராக்குவோம்
பெண் : அதன் மீதிலே நாம் சுகம் காணுவோம்……
ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ