Singer : Radhika

Music by : Ilayaraja

Female : ……………..

Female : Anbae dheivam endrae sonnaarae
Ingu ellaa uyirum ondrae endraarae
Adhu poithaanaa illai meithaanaa
Murugaa…..murugaa….murugaa….murugaa….

Female : Anbae dheivam endrae sonnaarae

Female : Velum mayilum thunai endraarae
Vinaayaga saami thunai endraarae
Nee uyirai kaakkum dheivam endraarae
Adhu unmaiyendraal unnai kolvaaro
Paasam vaippathae mosam seiyyavaa
En kannae anbu thunaiyae
Unnai dheivam kaakkumae

Female : Anbae dheivam endrae sonnaarae
Ingu ellaa uyirum ondrae endraarae….

Female : Anbu dheivam pali ketkaathammaa
Kettaal ingu manam thaanaathammaa
Poojai seiyya thaengaai tharuvaen dhinam
Paalum pazhamum neiyum tharuvaenae
Onnae onnuthaan naanum ketkkiraen
En anbae intha uyirai
Endrum neeyae kaakkanum

Female : Anbae dheivam endrae sonnaarae
Ingu ellaa uyirum ondrae endraarae
Adhu poithaanaa illai meithaanaa
Murugaa…..murugaa….murugaa….murugaa….

பாடகி : ராதிகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………….

பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே
இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே
அது பொய்தானா இல்லை மெய்தானா
முருகா……முருகா………முருகா……..முருகா………

பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே….

பெண் : வேலும் மயிலும் துணை என்றாரே
விநாயக சாமி துணை என்றாரே
நீ உயிரைக் காக்கும் தெய்வம் என்றாரே
அது உண்மையென்றால் உன்னை கொல்வாரோ
பாசம் வைப்பதே மோசம் செய்யவா
என் கண்ணே அன்பு துணையே
உன்னை தெய்வம் காக்குமே….

பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே
இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே…..

பெண் : அன்பு தெய்வம் பலி கேட்காதம்மா
கேட்டால் இங்கு மனம் தாங்காதம்மா
பூஜை செய்ய தேங்காய் தருவேன் தினம்
பாலும் பழமும் நெய்யும் தருவேனே
ஒன்னே ஒன்னுதான் நானும் கேட்கிறேன்
என் அன்பே இந்த உயிரை
என்றும் நீயே காக்கணும்…….

பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே
இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே
அது பொய்தானா இல்லை மெய்தானா
முருகா……முருகா………முருகா……..முருகா………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here