Singer : Hariharan

Music by : Deva

Male : Anbae ..anbae..anbae
En anbae
Engae engae
Nee engae

Male : Unnil ennai
Tholaithenadi
Unnaal innaal
Marithenadi

Male : Nisha nisha nisha nisha
Nee nee nee odivaa
Nila nila nila nila
Ennai thedi vaa

Male : Anbae ..
En anbae
Engae engae
Nee engae

Male : Unnil ennai
Tholaithenadi
Unnaal innaal
Marithenadi

Male : Nisha nisha nisha nisha
Nee nee nee odivaa
Nila nila nila nila
Ennai thedi vaa

Male : Oh nisha oh nisha
Oh oh nishaa….
Oh nisha oh nisha
Oh oh nishaaa….

Male : Anbae ..
En anbae
Engae engae
Nee engae

Male : Poovodu vaasamillai
Kaatrodu swasamillai
Ennodu neeyum illayae
Nisha nisha nisha

Male : En bhoomi sutravillai
Sooriyanil velichamillai
Un vaasal theriyavillayae
Nisha nishaaa…

Male : Un kural ketkamal
Kuyilagal oomaiyaai
Aanadhae
Un viral theendamal
Solai paalaiyaai ponadhae

Male : Oh nisha oh nisha
Oh oh nishaa….
Oh nisha oh nisha
Oh oh nishaaa….

Male : Anbae ..
En anbae
Engae engae
Nee engae

Chorus : ……………………………..

Male : Aarudhalaai oru vaarthai
Aadharavaai nee solli
Madiyil ennai saaithukkol
Nisha nisha nishaa…aaa

Male : Kanneraal kaayam patta
Kannathil muthamittu
Othadamum thandhu vidu
Nisha nisha nishaaa..aaa..

Male : Nee varugindra dhisaiyai
Kizhakkena naanum vaazhgiren
Naan imaikindra pozhuthum
Veenaakamal paarkiren

Male : Oh nisha oh nisha
Oh oh nishaa….
Oh nisha oh nisha
Oh oh nishaaa….

Male : Anbae ..
En anbae
Engae engae
Nee engae

Male : Anbae ..
En anbae
Engae engae
Nee engae

Male : Unnil ennai
Tholaithenadi
Unnaal innaal
Marithenadi

Male : Nisha nisha nisha nisha
Nee nee nee odivaa
Nila nila nila nila
Ennai thedi vaa

Male : Oh nisha oh nisha
Oh oh nishaa….
Oh nisha oh nisha
Oh oh nishaaa….

Male : Anbae ..
En anbae
Engae engae
Nee engae

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : தேவா

ஆண் : அன்பே அன்பே
அன்பே என் அன்பே
எங்கே எங்கே நீ எங்கே

ஆண் : உன்னில் என்னை
தொலைத்தேனடி உன்னால்
இந்நாள் மரித்தேனடி

ஆண் : நிஷா நிஷா
நிஷா நிஷா நீ நீ நீ
ஓடிவா நிலா நிலா
நிலா நிலா என்னை
தேடி வா

ஆண் : அன்பே என்
அன்பே எங்கே எங்கே
நீ எங்கே

ஆண் : உன்னில் என்னை
தொலைத்தேனடி உன்னால்
இந்நாள் மரித்தேனடி

ஆண் : நிஷா நிஷா
நிஷா நிஷா நீ நீ நீ
ஓடிவா நிலா நிலா
நிலா நிலா என்னை
தேடி வா

ஆண் : ஓ நிஷா ஓ
நிஷா ஓ ஓ நிஷா ஓ
நிஷா ஓ நிஷா ஓ
ஓ நிஷா

ஆண் : அன்பே என்
அன்பே எங்கே எங்கே
நீ எங்கே

ஆண் : பூவோடு
வாசமில்லை காற்றோடு
சுவாசமில்லை என்னோடு
நீயும் இல்லயே நிஷா
நிஷா நிஷா

ஆண் : என் பூமி சுற்றவில்லை
சூரியனில் வெளிச்சமில்லை
உன் வாசல் தெரியவில்லயே
நிஷா நிஷா

ஆண் : உன் குரல்
கேட்காமல் குயில்கள்
ஊமையாய் ஆனதே
உன் விரல் தீண்டாமல்
சோலை பாலையாய் போனதே

ஆண் : ஓ நிஷா ஓ
நிஷா ஓ ஓ நிஷா ஓ
நிஷா ஓ நிஷா ஓ
ஓ நிஷா

ஆண் : அன்பே என்
அன்பே எங்கே எங்கே
நீ எங்கே

குழு : ……………………….

ஆண் : ஆறுதலாய் ஒரு
வார்த்தை ஆதரவாய் நீ
சொல்லி மடியில் என்னை
சாய்த்துக்கொள் நிஷா நிஷா
நிஷா

ஆண் : கண்ணீரால்
காயம்பட்ட கன்னத்தில்
முத்தமிட்டு ஒத்தடமும்
தந்து விடு நிஷா நிஷா நிஷா

ஆண் : நீ வருகின்ற
திசையை கிழக்கென
நானும் வாழ்கிறேன்
நான் இமைக்கின்ற
பொழுதும் வீணாக்காமல்
பார்கிறேன்

ஆண் : ஓ நிஷா ஓ
நிஷா ஓ ஓ நிஷா ஓ
நிஷா ஓ நிஷா ஓ
ஓ நிஷா

ஆண் : அன்பே என்
அன்பே எங்கே எங்கே
நீ எங்கே

ஆண் : அன்பே என்
அன்பே எங்கே எங்கே
நீ எங்கே

ஆண் : உன்னில் என்னை
தொலைத்தேனடி உன்னால்
இந்நாள் மரித்தேனடி

ஆண் : நிஷா நிஷா
நிஷா நிஷா நீ நீ நீ
ஓடிவா நிலா நிலா
நிலா நிலா என்னை
தேடி வா

ஆண் : ஓ நிஷா ஓ
நிஷா ஓ ஓ நிஷா ஓ
நிஷா ஓ நிஷா ஓ
ஓ நிஷா

ஆண் : அன்பே என்
அன்பே எங்கே எங்கே
நீ எங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here