Singers : Vani Jairam and Krishnachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam
Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Female : En kaaviya naayagan ennuyir
Kannanai paadum kavithai paadum
En kangalum nenjamum
Nee varum paadhaiyil thedum

Female : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Male : Aaa…..aaa….aaa….aa…..aaa…..
Female : Kanavondril unnai kaana
Thuyil kolla naan ponaen
Male : Aahaah aaa…..aaa……..aahhah….
Female : Thuyil mattum varaveyillai
Engum unnai naan paarthen
Male : Aahaah aaa….aaa….aahah

Female : Nila veesum neraththil
Vaigai aattrin oraththil
Nila veesum neraththil
Vaigai aattrin oraththil
Ila manal thedi iruvarum koodi
Kavithaigal kodi naam paada
Both : Aaaaaa……aaaaa…..aaaaa……

Female : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam
Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Female : Atho antha vaanam saatchi
Unnaalthaanae vaazhgindraen
Male : Aahaah aaa….aaa….aahaah
Female : Unnum pothum urangumpothum
Unnaiththaanar kaangindrean
Male : Aahaah aaa….aaa….aahah

Female : Gangai kaainthu pogaathu
Mangai kadhal maaraathu
Gangai kaainthu pogaathu
Mangai kadhal maaraathu
Ilakkiyam paadum pulavargal nammai
Ezhuthidum kaalam vaaraaatho
Both : Aaa….aaa……aaaaa…..aaaaa……

Female : En kaaviya naayagan ennuyir
Kannanai paadum kavithai paadum
En kangalum nenjamum
Nee varum paadhaiyil thedum

Female : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கிருஷ்ணச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

பெண் : என் காவிய நாயகன் என்னுயிர்
கண்ணனை பாடும் கவிதை பாடும்
என் கண்களும் நெஞ்சமும்
நீ வரும் பாதையில் தேடும்

பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

ஆண் : ஆஆ…..ஆஆ….ஆஆ…..ஆஆ….ஆஆ..
பெண் : கனவொன்றில் உன்னைக் காண
துயில் கொள்ள நான் போனேன்
ஆண் : ஆஹாஹ் ஆஆ……ஆஆ…ஆஹாஹ்…
பெண் : துயில் மட்டும் வரவேயில்லை
எங்கும் உன்னை நான் பார்த்தேன்
ஆண் : ஆஹாஹ் ஆஆ…..ஆஆ…ஆஹாஹ்…

பெண் : நிலா வீசும் நேரத்தில்
வைகை ஆற்றின் ஓரத்தில்
நிலா வீசும் நேரத்தில்
வைகை ஆற்றின் ஓரத்தில்
இள மணல் தேடி இருவரும் கூடி
கவிதைகள் கோடி நாம் பாட
இருவர் : ஆஆஆஆ……ஆஆஆஆ…..ஆஆஆ…

பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

பெண் : அதோ அந்த வானம் சாட்சி
உன்னால்தானே வாழ்கின்றேன்
ஆண் : ஆஹாஹ் ஆஆ……ஆஆ…ஆஹாஹ்…
பெண் : உண்ணும் போதும் உறங்கும்போதும்
உன்னைத்தானே காண்கின்றேன்
ஆண் : ஆஹாஹ் ஆஆ…..ஆஆ…ஆஹாஹ்…

பெண் : கங்கை காய்ந்து போகாது
மங்கை காதல் மாறாது
கங்கை காய்ந்து போகாது
மங்கை காதல் மாறாது
இலக்கியம் பாடும் புலவர்கள் நம்மை
எழுதிடும் காலம் வாராதோ
இருவர் : ஆஆ….ஆஆ……ஆஆஆஆ…..ஆஆஆ…

பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

பெண் : என் காவிய நாயகன் என்னுயிர்
கண்ணனை பாடும் கவிதை பாடும்
என் கண்களும் நெஞ்சமும்
நீ வரும் பாதையில் தேடும்

பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here