Singer : Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Ooo..aiyaaa..dada…daadaa…
Anbae ennai paartha pinnaal
Marum maname thaan
Angae nee iruppadhana
Pesudhun aasai mainaa
Ooo..aiyaaa..dada…daadaa…

Female : Sendhalir maeni kaadhalin thoni
Inbamendra vaazhkaiyin yaeni

Female : Sendhalir maeni kaadhalin thoni
Inbamendra vaazhkaiyin yaeni
Ponnaana neram pona
Manna naan thaazhuvenaa
Ponnaana neram pona
Manna naan thaazhuvenaa
Ooo..aiyaaa..dada…daadaa…

Female : Ooo..aiyaaa..dada…daadaa…
Anbae ennai paartha pinnaal
Marum maname thaan
Angae nee iruppadhana
Pesudhun aasai mainaa
Ooo..aiyaaa..dada…daadaa…

Female : Minnalai naanae ingidhu velai
Kaatiduvenae kangalinaalae
Minnalai naanae ingidhu velai
Kaatiduvenae kangalinaalae
Salamaiyaa dhayaala
Pudhaiyal naan kannaala
Salamaiyaa dhayaala
Pudhaiyal naan kannaala
Ooo..aiyaaa..dada…daadaa…

Female : Ooo..aiyaaa..dada…daadaa…
Anbae ennai paartha pinnaal
Marum maname thaan
Angae nee iruppadhana
Pesudhun aasai mainaa
Ooo..aiyaaa..dada…daadaa…

Female : Therinjikittenae jaadaiyin nermai
Kelunga anbarae sanjalan theemai
Therinjikittenae jaadaiyin nermai
Kelunga anbarae sanjalan theemai
Poiyaana anbuthaana
Meiyaana aasaithaana
Poiyaana anbuthaana
Meiyaana aasaithaana
Ooo..aiyaaa..dada…daadaa…

Female : Ooo..aiyaaa..dada…daadaa…
Anbae ennai paartha pinnaal
Marum maname thaan
Angae nee iruppadhana
Pesudhun aasai mainaa
Ooo..aiyaaa..dada…daadaa…

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி

பெண் : ஓ…ஐயா…….டாடா……..டாடா……
அன்பே என்னைப் பார்த்த பின்னால்
மாறும் மனமேதான் அங்கே நீ
இருப்பதானா பேசாதுன் ஆசை மைனா..
ஓ…ஐயா…….டாடா……..டாடா……

பெண் : செந்தளிர் மேனி காதலின் தோணி
இன்பமென்ற வாழ்க்கையின் ஏணி

பெண் : செந்தளிர் மேனி காதலின் தோணி
இன்பமென்ற வாழ்க்கையின் ஏணி
பொன்னான நேரம் போனா
மன்னா நான் தாளுவேனா….
பொன்னான நேரம் போனா
மன்னா நான் தாளுவேனா….
ஓ…ஐயா…….டாடா……..டாடா……

பெண் : ஓ…ஐயா…….டாடா……..டாடா……
அன்பே என்னைப் பார்த்த பின்னால்
மாறும் மனமேதான் அங்கே நீ
இருப்பதானா பேசாதுன் ஆசை மைனா..
ஓ…ஐயா…….டாடா……..டாடா……

பெண் : மின்னலை நானே இங்கிது வேளை
காட்டிடுவேனே கண்களினாலே
மின்னலை நானே இங்கிது வேளை
காட்டிடுவேனே கண்களினாலே
சலாமையா தயாளா….
புதையல் நான் கண்ணாளா…
சலாமையா தயாளா….
புதையல் நான் கண்ணாளா…
ஓ…ஐயா…….டாடா……..டாடா……

பெண் : ஓ…ஐயா…….டாடா……..டாடா……
அன்பே என்னைப் பார்த்த பின்னால்
மாறும் மனமேதான் அங்கே நீ
இருப்பதானா பேசாதுன் ஆசை மைனா..
ஓ…ஐயா…….டாடா……..டாடா……

பெண் : தெரிஞ்சிக் கிட்டேனே ஜாடையின் நேர்மை
கேளுங்க அன்பரே சஞ்சலந் தீமை
தெரிஞ்சிக் கிட்டேனே ஜாடையின் நேர்மை
கேளுங்க அன்பரே சஞ்சலந் தீமை
பொய்யான அன்புதானா……
மெய்யான ஆசைதானா….
பொய்யான அன்புதானா……
மெய்யான ஆசைதானா….
ஓ…ஐயா…….டாடா……..டாடா……

பெண் : ஓ…ஐயா…….டாடா……..டாடா……
அன்பே என்னைப் பார்த்த பின்னால்
மாறும் மனமேதான் அங்கே நீ
இருப்பதானா பேசாதுன் ஆசை மைனா..
ஓ…ஐயா…….டாடா……..டாடா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here