Singers : Unni Menon and Sujatha

Music by : Deva

Male : Oh santhiya….oh jhony…oh santhiya

Male : Anbe nee mayila kuyilaa
Kadalaa puyalaa poonthendralaa
Anbe nee silaiyaa malaiyaa
Alaiyaa valaiyaa poonjolaiyaa

Male : Anbe nee mayila kuyilaa
Kadalaa puyalaa poonthendralaa
Anbe nee silaiyaa malaiyaa
Alaiyaa valaiyaa poonjolaiyaa

Male : Iyarkkaiyin naattiyam neethaanaa
Iniththidum oviyam needhanaa
Iyarkkaiyin naattiyam neethaanaa
Iniththidum oviyam needhanaa
Oo….oo….oo…..oo…..oo….santhiyaa

Female : Anbe nee mayila kuyilaa
Kadalaa puyalaa poonthendralaa
Anbe nee silaiyaa malaiyaa
Alaiyaa valaiyaa poonjolaiyaa

Female : Aa…..aa…..aa…..aaa…..

Male : Sahara kulirkirathae
Darjeeling sudukirathae
Sahara kulirkirathae
Darjeeling sudukirathae

Male : Erigindren kulirgindren
Ondrum puriyavillai
Devathaiyaa raatchasiyaa
Nee yaaru theriyavillai

Female : Azhagilae dhevathai naan
Anbilae raatchasi naan
Penn seiyyum kadhalilae
Imsaigal adhigamthaan
Oo….oo….oo…..oo…..oo….en kadhalaa

Female : Anbe nee mayila kuyilaa
Kadalaa puyalaa poonthendralaa
Anbe nee silaiyaa malaiyaa
Alaiyaa valaiyaa poonjolaiyaa

Female : Aa…..aa…..aa…..aaa…..

Female : Kadhal thara vanthaayaa
Kadhal pera vanthaayaa
Kadhal thara vanthaayaa
Kadhal pera vanthaayaa

Female : Kadhalai nee peruvathendraal
Kannai moodi nillu
Kadhalai nee tharuvathendraal
Katti pidiththu kollu

Male : Tharugaiyil pera vendum
Perugaiyil thara vendum
Kadhalil mattumthaan irandumae ondraagum
Oo….oo….oo…..oo…..oo….santhiyaa

Female : Anbe nee mayila kuyilaa
Kadalaa puyalaa poonthendralaa
Male : Anbe nee silaiyaa malaiyaa
Alaiyaa valaiyaa poonjolaiyaa

Mae : Iyarkkaiyin naattiyam neethaanaa
Iniththidum oviyam needhanaa
Iyarkkaiyin naattiyam neethaanaa
Iniththidum oviyam needhanaa
Female : Oo….oo….oo…..oo…….en kadhalaa

Female : Aa…..aa….aa…..aaa…..
Aa…..aa….aa…..aaa…..

பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஓ சந்தியா……ஓ ஜானி…..ஓ சந்தியா

ஆண் : அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா

ஆண் : அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா

ஆண் : இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
ஓ…..ஓ…..ஓ…..ஓ….சந்தியா

பெண் : அன்பே நான் மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நான் சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா

பெண் : ஆ…..ஆ…..ஆ…….ஆஅ……

ஆண் : சஹாரா குளிர்க்கிறதே
டார்ஜிலிங் சுடுகிறதே
சஹாரா குளிர்க்கிறதே
டார்ஜிலிங் சுடுகிறதே

ஆண் : எரிகின்றேன் குளிர்கின்றேன்
ஒன்றும் புரியவில்லை
தேவதையா ராட்சசியா
நீ யாரு தெரியவில்லை

பெண் : அழகிலே தேவதை நான்
அன்பிலே ராட்சசி நான்
பெண் செய்யும் காதலிலே
இம்சைகள் அதிகம்தான்
ஓ…..ஓ…..ஓ…..ஓ…. என் காதலா

ஆண் : அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா

பெண் : ஆ…..ஆ…..ஆ…….ஆஅ……

பெண் : காதல் தர வந்தாயா
காதல் பெற வந்தாயா
காதல் தர வந்தாயா
காதல் பெற வந்தாயா

பெண் : காதலை நீ பெறுவதென்றால்
கண்ணை மூடி நில்லு
காதலை நீ தருவதென்றால்
கட்டி பிடித்து கொள்ளு

ஆண் : தருகையில் பெற வேண்டும்
பெறுகையில் தர வேண்டும்
காதலில் மட்டும்தான்
இரண்டுமே ஒன்றாகும்
ஓ…..ஓ…..ஓ…..ஓ…. சந்தியா

பெண் : அன்பே நான் மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
ஆண் : அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா

ஆண் : இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
ஓ…..ஓ…..ஓ…..ஓ….என் காதலா

பெண் : ஆ…..ஆ…..ஆ…….ஆஅ……
ஆ…..ஆ…..ஆ…….ஆஅ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here