Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sangeetharajan

Male : Anbe oru aasai geetham
Kaatril kettaayo
Ingae thinam yaengum nenjai
Meendum parppaayo
Kuyil osai ketkutho….oo….kukkoo koo….
Nee engae naan ingae vaa…..nee…..vaa…

Male : Anbe oru aasai geetham
Kaatril kettaayo…..

Male : Aahaa…..haa…..ha….haan…..
Kannil vizhunthu en nenjil kalanthaai
Kannil vizhunthu en nenjil kalanthaai
Kannae en kadhali
Nenjil irunthae niththam inikkum
Neeyae en naayagi
Nee indri naan illai vaa….nee….vaa….

Male : Oo….oho….ho….ho….
Jenmam muzhuthum un nenjil ulavum
Jenmam muzhuthum un nenjil ulavum
En jeevan unnidam
Unnai thodarnthae ennam irukkum
Nee endrum enndam
Nee indri naan illai vaa….nee….vaa….

Male : Anbe oru aasai geetham
Kaatril kettaayo…..
Ingae thinam yaengum nenjai
Meendum parppaayo
Kuyil osai ketkutho….oo….kukkoo koo….
Nee engae naan ingae vaa…..nee…..vaa…

Male : Anbe oru aasai geetham
Kaatril kettaayo…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கீதராஜன்

ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சை
மீண்டும் பார்ப்பாயோ
குயிலோசை கேட்குதோ….ஓ…..குக்கூ கூ…..
நீ எங்கே நான் இங்கே வா……..நீ….வா…..

ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ…..

ஆண் : ஆஹா…..ஹா……ஹ…..ஹான்…..
கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய்
கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய்
கண்ணே என் காதலி
நெஞ்சில் இருந்தே நித்தம் இனிக்கும்
நீயே என் நாயகி
நீ இன்றி நான் இல்லை வா……நீ……வா…..

ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ…..

ஆண் : ஓ…..ஓஹோ ஹோ……ஹோ…..
ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும்
ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும்
என் ஜீவன் உன்னிடம்
உன்னைத் தொடர்ந்தே எண்ணம் இருக்கும்
நீ என்றும் என்னிடம்
நீ இன்றி நான் இல்லை வா……நீ……வா…..

ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சை
மீண்டும் பார்ப்பாயோ
குயிலோசை கேட்குதோ….ஓ…..குக்கூ கூ…..
நீ எங்கே நான் இங்கே வா……..நீ….வா…..

ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here