Anbe Sivam Song Lyrics from “Aalai Kandu Mayangathe” Tamil film starring “ S.V. Ranga Rao, T. Krishnakumari and Jamuna” in a lead role. This song was sung by “S. C. Krishnan and P. Leela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.

Singers : S.C. Krishnan and P. Leela

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Thanjai Ramaiya Dass

Male : Anbe sivam ulagil aramae thavam
Arivaalae Uyarnthaalae
Adhuvae sugam adhuvae sugam

Chorus : Anbe sivam ulagil aramae thavam
Arivaalae Uyarnthaalae
Adhuvae sugam

Male : Panpaana ulagaththil pagal veshakkaararkal
Pazhagavae naamum idam kodukkalaamaa
Female : Bhagavaanai yaemaattra evanaalum mudiyaathu
Pagaiyaali aanaalum kodukkalaamaa

Chorus : Anbe sivam ulagil aramae thavam
Arivaalae uyarnthaalae
Adhuvae sugam

Male : Kannmoodiththanamaana katchigal thondriyae
Kalagam seithida idamum kodukkalaamaa
Female : Katchiyin peyaraalae dhatchanai vaangiyae
Kaalam kazhippavarai kedukkalaamaa

Chorus : Anbe sivam ulagil aramae thavam
Arivaalae uyarnthaalae
Adhuvae sugam

Male : Koyilin soththukku
Kuzhi thondavae varum
Paavikalukkae idamum kodukkalaama
Female : Koyilil deivamae irunthidil ketkattum
Kula thurogiyaanalum kedukkalaamaa

Chorus : Anbe sivam ulagil aramae thavam
Arivaalae uyarnthaalae
Adhuvae sugam

Male : Paattaali makkalin pachai raththathilae
Padakottavae idamum kodukkalaamaa
Female : Padakottinaalumae paashaana puyalinaal
Pali vaangum naamathai kedukkalaamaa

Male : Thannaiyae ninaiyaatha pudhu panakkaararin
Tharpugazhukkae idam kodukkalaamaa
Female : Tharpugazhum naattinil sagajamaai ponathaal
Thaanaaga naam sendru kedukkalaamaa

Chorus : Anbe sivam ulagil aramae thavam
Arivaalae uyarnthaalae
Adhuvae sugam

Male : Karaiyaanin veettilae karunaagam vaazhnthida
Kannaalae paarththum idam kodukkalaamaa
Female : Iraivanin sirushttiyil
Idhuvumor leelaiyena
Ennaamal naamathai kedukkalaamaa

Chorus : Arivaayadaa ulagai arivaayadaa
Aniyaaya seyal yaavum therivaayadaa

Male : Thaen paayum naattilae eppozhuthum pattini
Kobamen gunamena alaivathu aagaathaiyyaa
Singam sangara swaamy sentamizhai unarnthida
Yaarukkum vayathingu pogaathaiyyaa

Chorus : Anbe sivam ulagil aramae thavam
Arivaalae uyarnthaalae
Adhuvae sugam

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

ஆண் : அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே
அதுவே சுகம் அதுவே சுகம்

குழு : அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….

ஆண் : பண்பான உலகத்தில் பகல் வேஷக்காரர்கள்
பழகவே நாமும் இடம் கொடுக்கலாமா
பெண் : பகவானை ஏமாற்ற எவனாலும் முடியாது
பகையாளி ஆனாலும் கெடுக்கலாமா

குழு : அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….

ஆண் : கண்மூடித்தனமான கட்சிகள் தோன்றியே
கலகம் செய்திட இடமும் கொடுக்கலாமா
பெண் : கட்சியின் பெயராலே தட்சணை வாங்கியே
காலம் கழிப்பவரை கெடுக்கலாமா

குழு : அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….

ஆண் : கோயிலின் சொத்துக்கு
குழித்தோண்டவே வரும்
பாவிகளுக்கே இடமும் கொடுக்கலாமா
பெண் : கோயிலில் தெய்வமே இருந்திடில் கேட்கட்டும்
குலத் துரோகியானாலும் கெடுக்கலாமா

குழு : அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….

ஆண் : பாட்டாளி மக்களின் பச்சை ரத்தத்திலே
படகோட்டவே இடமும் கொடுக்கலாமா
பெண் : படகோட்டினாலுமே பாஷாண புயலினால்
பலி வாங்கும் நாமதை கெடுக்கலாமா

ஆண் : தன்னையே நினையாத புதுப்பணக்காரரின்
தற்புகழுக்கே இடம் கொடுக்கலாமா
பெண் : தற்புகழும் நாட்டினில் சகஜமாய் போனதால்
தானாக நாம் சென்று கெடுக்கலாமா

குழு : அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….

ஆண் : கரையானின் வீட்டிலே கருநாகம் வாழ்ந்திட
கண்ணாலே பார்த்தும் இடம் கொடுக்கலாமா
பெண் : இறைவனின் சிருஷ்ட்டியில்
இதுவுமோர் லீலையென
எண்ணாமல் நாமதை கெடுக்கலாமா

குழு : அறிவாயடா உலகை அறிவாயடா
அநியாய செயல் யாவும் தெரிவாயடா

ஆண் : தேன் பாயும் நாட்டிலே எப்பொழுதும் பட்டினி
கோபமென் குணமென அலைவது ஆகாதய்யா
சிங்கம் சங்கர ஸ்வாமி செந்தமிழை உணர்ந்திட
யாருக்கும் வயதிங்கு போதாதய்யா

குழு : அன்பே சிவம் உலகில் அறமே தவம்
அறிவாலே உயர்ந்தாலே அதுவே சுகம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here