Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Poonguyilan

Male : Anbe thunai arivae thunai
Uyirae thunai uravae thunai
Nenjae thunai ninaivae thunai
Nesam thunai paasam thunai

Male : Anbe thunai arivae thunai
Uyirae thunai uravae thunai
Nenjae thunai ninaivae thunai
Nesam thunai paasam thunai

Male : Nee thondrum neram thaayae thunai
Nizhalaagi nirkkum thanthai thunai
Kalvikku aasaan kaaval thunai
Kadavul karunai kaakkum thunai

Male : Anbe thunai arivae thunai
Uyirae thunai uravae thunai
Nenjae thunai ninaivae thunai
Nesam thunai paasam thunai

Male : Padhinaaru vayathil paruvam thunai
Paruvaththil kaanum aasai thunai
Vazhiyinail koodum vaazhkkai thunai
Valarum sugangal mazhalai thunai

Male : Anbe thunai arivae thunai
Uyirae thunai uravae thunai
Nenjae thunai ninaivae thunai
Nesam thunai paasam thunai

Male : Nalam thedum nenjil gunamae thunai
Nalinthaalum thaangum palamae thunai
Nallathai sollum nanban thunai
Naalum thevai nallor thunai

Male : Anbe thunai arivae thunai
Uyirae thunai uravae thunai
Nenjae thunai ninaivae thunai
Nesam thunai paasam thunai

Chorus and Male : ………………

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

ஆண் : அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம் துணை பாசம் துணை

ஆண் : அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம் துணை பாசம் துணை

ஆண் : நீ தோன்றும் நேரம் தாயே துணை
நிழலாகி நிற்கும் தந்தை துணை
கல்விக்கு ஆசான் காவல் துணை
கடவுள் கருணை காக்கும் துணை

ஆண் : அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம் துணை பாசம் துணை

ஆண் : பதினாறு வயதில் பருவம் துணை
பருவத்தில் காணும் ஆசை துணை
வழியினில் கூடும் வாழ்க்கை துணை
வளரும் சுகங்கள் மழலை துணை

ஆண் : அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம் துணை பாசம் துணை

ஆண் : நலம் தேடும் நெஞ்சில் குணமே துணை
நலிந்தாலும் தாங்கும் பலமே துணை
நல்லதை சொல்லும் நண்பன் துணை
நாளும் தேவை நல்லோர் துணை…..

ஆண் : அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம் துணை பாசம் துணை

குழு மற்றும் ஆண் : …………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here