Singers : P. Jayachandran and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Pulamaipithan

Male : Anbae un per enna rathiyo
Anantha neeraadum nadhiyo

Male : Anbae un per enna rathiyo
Female : Manmathan sonnathu
Male : Anantha neeraadum nadhiyo
Female : Pongiyae vanthathu
Male : Kannae un sollenna amutho
Female : Senthamizh thanthathu
Male : Kaanatha kolangal edhuvo
Female : Kaaviyam solvathu

Male : Anbae un per enna rathiyo
Female : Manmathan sonnathu
Male : Anantha neeraadum nadhiyo
Female : Pongiyae vanthathu

Male : Ponmaalai neraththil sabai koodalaam
Poomaeni mandraththil kavi paadalaam
Ponmaalai neraththil sabai koodalaam
Poomaeni mandraththil kavi paadalaam

Female : Un paadal santhangal idhazh sollumo
Ooyamal kettaalum sugam allavo
Un paadal santhangal idhazh sollumo
Ooyamal kettaalum sugam allavo

Male : Anbae un per enna rathiyo
Female : Manmathan sonnathu
Male : Anantha neeraadum nadhiyo
Female : Pongiyae vanthathu

Female : Aattrodu vellaththai anai podalaam
Anbaana ullaththai thadai podavaa
Aattrodu vellaththai anai podalaam
Anbaana ullaththai thadai podavaa

Male : Kaattrodu melaadai pagai aanatho
Kai kondu naan mella thirai podavo
Kaattrodu melaadai pagai aanatho
Kai kondu naan mella thirai podavo

Male : Anbae un per enna rathiyo
Female : Manmathan sonnathu
Male : Anantha neeraadum nadhiyo
Female : Pongiyae vanthathu

Male : Kann konda vannaththai idhazh kondathu
Female : Kannodu than vannam adhu thanthathu
Male : Penn konda nanangal suvaiyallavaa
Female : Pesamal mounaththil kadhai sollavaa

Male : Anbae un per enna rathiyo
Female : Manmathan sonnathu
Male : Anantha neeraadum nadhiyo
Female : Pongiyae vanthathu
Male : Kannae un sollenna amutho
Female : Senthamizh thanthathu
Male : Kaanatha kolangal edhuvo
Female : Kaaviyam solvathu

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ
ஆனந்த நீராடும் நதியோ

ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ
பெண் : மன்மதன் சொன்னது
ஆண் : ஆனந்த நீராடும் நதியோ
பெண் : பொங்கியே வந்தது
ஆண் : கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
பெண் : செந்தமிழ் தந்தது
ஆண் : காணாத கோலங்கள் எதுவோ
பெண் : காவியம் சொல்வது

ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ
பெண் : மன்மதன் சொன்னது
ஆண் : ஆனந்த நீராடும் நதியோ
பெண் : பொங்கியே வந்தது

ஆண் : பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம்
பூமேனி மன்றத்தில் கவி பாடலாம்
பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம்
பூமேனி மன்றத்தில் கவி பாடலாம்

பெண் : உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ
ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ
உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ
ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ

பெண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ
ஆண் : மன்மதன் சொன்னது
பெண் : ஆனந்த நீராடும் நதியோ
ஆண் : பொங்கியே வந்தது

பெண் : ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்
அன்பான உள்ளத்தை தடை போடவா
ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்
அன்பான உள்ளத்தை தடை போடவா

ஆண் : காற்றோடு மேலாடை பகை ஆனதோ
கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ
காற்றோடு மேலாடை பகை ஆனதோ
கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ

ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ
பெண் : மன்மதன் சொன்னது
ஆண் : ஆனந்த நீராடும் நதியோ
பெண் : பொங்கியே வந்தது

ஆண் : கண் கொண்ட வண்ணத்தை இதழ் கொண்டது
பெண் : கண்ணோடு தன் வண்ணம் அது தந்தது
ஆண் : பெண் கொண்ட நாணங்கள் சுவையல்லவா
பெண் : பேசாமல் மௌனத்தில் கதை சொல்லவா

ஆண் : அன்பே உன் பேர் என்ன ரதியோ
பெண் : மன்மதன் சொன்னது
ஆண் : ஆனந்த நீராடும் நதியோ
பெண் : பொங்கியே வந்தது
ஆண் : கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
பெண் : செந்தமிழ் தந்தது
ஆண் : காணாத கோலங்கள் எதுவோ
பெண் : காவியம் சொல்வது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here