Singer : T. M. Soundarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kavi Rajagopal
Male : Anbe un peyar annai
Azhagae un peyar mangai
Arivae un peyar thalaivi
Indha maippae endhan manaivi
Male : Anbe un peyar annai
Azhagae un peyar mangai
Arivae un peyar thalaivi
Indha maippae endhan manaivi
Male : Pon magal thandha mugam kondaai
Poomagal vaazhum ezhil kondaai
Mann magal porumaiyai nee kondaai
Kulamagalae bayam nee yen kondaai
Pon magal thandha mugam kondaai
Poomagal vaazhum ezhil kondaai
Mann magal porumaiyai nee kondaai
Kulamagalae bayam nee yen kondaai
Male : Anbe un peyar annai
Azhagae un peyar mangai
Arivae un peyar thalaivi
Indha maippae endhan manaivi
Male : Yeval seivadhil panimagal nee
Yettradhu solvadhil mandhiri nee
Yeval seivadhil panimagal nee
Yettradhu solvadhil mandhiri nee
Azhagu silai nee manjathilae
Pesipazhagum thamizh nee inbathilae
Pazhagum thamizh nee inbathilae
Male : Anbe un peyar annai
Azhagae un peyar mangai
Male : Paditha pengalai manapadharkkum
Payapaduvaar anji oodiduvaar
Un panbaiyum arivaiyum paarthal avargal
Paditha pennaiyae thediduvaar
Paditha pengalai manapadharkkum
Payapaduvaar anji oodiduvaar
Un panbaiyum arivaiyum paarthal avargal
Paditha pennaiyae thediduvaar
Male : Anbe un peyar annai
Azhagae un peyar mangai
Arivae un peyar thalaivi
Indha maippae endhan manaivi
Humming : …………………
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கவி ராஜா கோபால்
ஆண் : அன்பே உன் பெயர் அன்னை
அழகே உன் பெயர் மங்கை
அறிவே உன் பெயர் தலைவி இந்த
அமைப்பே எந்தன் மனைவி….
ஆண் : அன்பே உன் பெயர் அன்னை
அழகே உன் பெயர் மங்கை
அறிவே உன் பெயர் தலைவி இந்த
அமைப்பே எந்தன் மனைவி….
ஆண் : பொன் மகள் தந்த முகம் கொண்டாய்
பூமகள் வாழும் எழில் கொண்டாய்
மண் மகள் பொறுமையை நீ கொண்டாய்
குலமகளே பயம் நீ ஏன் கொண்டாய்
பொன் மகள் தந்த முகம் கொண்டாய்
பூமகள் வாழும் எழில் கொண்டாய்
மண் மகள் பொறுமையை நீ கொண்டாய்
குலமகளே பயம் நீ ஏன் கொண்டாய்
ஆண் : அன்பே உன் பெயர் அன்னை
அழகே உன் பெயர் மங்கை
அறிவே உன் பெயர் தலைவி இந்த
அமைப்பே எந்தன் மனைவி….
ஆண் : ஏவல் செய்வதில் பணிமகள் நீ
ஏற்றது சொல்வதில் மந்திரி நீ
ஏவல் செய்வதில் பணிமகள் நீ
ஏற்றது சொல்வதில் மந்திரி நீ
அழகு சிலை நீ மஞ்சத்திலே
பேசி பழகும் தமிழ் நீ இன்பத்திலே….
பழகும் தமிழ் நீ இன்பத்திலே
ஆண் : அன்பே உன் பெயர் அன்னை
அழகே உன் பெயர் மங்கை
ஆண் : படித்த பெண்களை மணப்பதற்கு
பயப்படுவார் அஞ்சி ஓடிடுவார்
உன் பண்பையும் அறிவையும் பார்த்தால்
அவர்கள் படித்த பெண்ணையே தேடிடுவார்…..
படித்த பெண்களை மணப்பதற்கு
பயப்படுவார் அஞ்சி ஓடிடுவார்
உன் பண்பையும் அறிவையும் பார்த்தால்
அவர்கள் படித்த பெண்ணையே தேடிடுவார்…..
ஆண் : அன்பே உன் பெயர் அன்னை
அழகே உன் பெயர் மங்கை
அறிவே உன் பெயர் தலைவி இந்த
அமைப்பே எந்தன் மனைவி….
முனங்கல் : ……………….