Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male : Anbae vaa
Anbae vaa anbae
Vaa anbae vaa vaa vaa
Male : { Ullam endroru
Kovililae deivam vendum
Anbae vaa } (2)
Male : { Kangal endroru
Solaiyilae thendral vendum
Anbae vaa } (2)
Male : Anbae vaa
Anbae vaa vaa vaa
Male : Nee irundhaal en
Maaligai vilakeriyum
Nizhalkoduthaal en
Ninaivugal vizhithukollum
Male : Paarvaiyilae
Velicham illai pagal
Iravu puriyavillai
Paadhaiyum theriyavillai
Male : Aayiramdhaan
Vaazhvil varum
Nimmadhi varuvadhillai
Male : Ullam endroru
Kovililae deivam vendum
Anbae vaa
Male : Kangal endroru
Solaiyilae thendral vendum
Anbae vaa
Male : Anbae vaa
Anbae vaa vaa vaa
Male : Vaanparavai than
Siragai enaku thandhaal
Poonkaatrae un udhaviyum
Enakirundhaal
Male : Vaanathilae parandhu
Sendrae ponavalai
Azhaithuvandhae
Kaadhalai vaazhavaipen
Male : Azhudhamugam
Sirithiruka aasaiku
Uyir kodupen
Male : Anbae vaa
Anbae vaa vaa…
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : அன்பே வா
அன்பே வா அன்பே
வா அன்பே வா வா
வா
ஆண் : { உள்ளம்
என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும்
அன்பே வா } (2)
ஆண் : { கண்கள்
என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும்
அன்பே வா } (2)
ஆண் : அன்பே வா
அன்பே வா வா வா
ஆண் : நீயிருந்தால்
என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என்
நினைவுகள் விழித்துக்கொள்ளும்
ஆண் : பாா்வையிலே
வெளிச்சமில்லை பகல்
இரவு புரியவில்லை
பாதையும் தெரியவில்லை
ஆண் : ஆயிரம்தான்
வாழ்வில் வரும் நிம்மதி
வருவதில்லை
ஆண் : உள்ளம்
என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும்
அன்பே வா
ஆண் : கண்கள்
என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும்
அன்பே வா
ஆண் : அன்பே வா
அன்பே வா வா வா
ஆண் : வான்பறவை
தன் சிறகை எனக்கு
தந்தால் பூங்காற்றே
உன் உதவியும்
எனக்கிருந்தால்
ஆண் : வானத்திலே
பறந்து சென்றே
போனவளை அழைத்து
வந்தே காதலை வாழ
வைப்பேன்
ஆண் : அழுதமுகம்
சிரித்திருக்க ஆசைக்கு
உயிர் கொடுப்பேன்
ஆண் : அன்பே வா
அன்பே வா வா