Singer : Sunantha

Music by : Ilayaraja

Female : Anbenum pidiyul agappadum malaiyae
Anbenum kudil pugum arasae
Anbenum valaikut paduparam porulae
Anbenum karaththamar amuthae….ae….

Female : Anbenum kadaththul adangidum kadalae…ae…
Anbenum uyir olir arivae…..ae…
Anbenum anuvullamaintha peroliyae….ae….
Anburuvaam parmasivamae…ae….
Sivamae sivamae sivamae sivamae…ae…..

பாடகி : சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே….
அன்பெனும் குடில் புகும் அரசே…..
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே….
அன்பெனும் கரத்தமர் அமுதே……ஏ….

பெண் : கடத்துள் அடங்கிடும் கடலே…..ஏ….
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே…..ஏ…..
அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே……ஏ…
அன்புருவாம் பரசிவமே…….ஏ…..
சிவமே சிவமே சிவமே சிவமே……..ஏ…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here