Singer : S. P. Balasubrahmanyam

Music by : Vaigundavasaan

Lyrics by : Not Known

Male : Haa..aaaa..aaa
Chorus : Omm omom
Male : Thaththimi thagida
Thakathagida thaththimi
Thagathimi thakida
Thakathagida thaththimi
Thaththimi thagida
Thakathagida thaththimi
Thagathimi thakida
Thakathagida thaththimi
Thaththimi thagida
Thakathagida thaththimi
Tharigida thom

Male : Thagathimi thakida
Thakathagida thaththimi
Thaththimi thagida
Thakathagida thaththimi
Thagathimi thakida
Thakathagida thaththimi
Tharigida thom

Male : Anbae manidhan anandha veedu
Adhilae dhinamum dyanathai thedu
Anbae manidhan anandha veedu
Adhilae dhinamum dyanathai thedu

Male : Thunbam endrum un pakkam
Manidha nerungaadhu
Seivadhu thavaru endraagum bothu
Adhai nee maatra vazhi ondrai thedu
Marandhaal unnai oru podhum
Ulagam madhiyadhu

Male : Udhaiyam unakaai nenaithu vidu
Uyirgal edhaiyum mathidhu vidu
Unavai olungaai pagirnthu kodu
Unmai natpil magizhndhu vidu

Male : Suttrum boomi unnai suttrum
Urudhiyaaga therndhu vidu

Male : Anbae manidhan anandha veedu
Adhilae dhinamum dyanathai thedu

Male : Andha vaanam mazhai pozhindhaal
Indha boomikku sandhosam
Indha boomi sezhithirunthaal
Dhinam dhoorum malar vaasam

Male : Naaa naaa na na na na na
Uyravaana ennangalai
Un manasukkul payirida da
Ulagaala pirandhavanaai
Orr pesa vaithida daa

Male : Unnai arindhu kondu
Unmai thelivu kandu
Ellorkkum payanaai vaazhndhu vittaal
Mannum vanangum andha vinnum vanangum
Unnai kandaal amaidhi poo padahnaal

Male : Udhaiyam unakaai nenaithu vidu
Uyirgal edhaiyum mathidhu vidu
Unavai olungaai pagirnthu kodu
Unmai natpil magizhndhu vidu

Male : Suttrum boomi unnai suttrum
Urudhiyaaga therndhu vidu

Male : Anbae manidhan anandha veedu
Adhilae dhinamum dyanathai thedu

Male : Siraichaalai bodhi maram
Mana chaalaiyil thelivu tharum
Malai pondra vedhanaiyum
Pani pola neengi vidum

Male : Naaa naaa na na na na na
Namm thaaiyin aasai ellaam
Naam nalamaai vazhvadhada
Aval paadham dhinam panindhaal
Azhagaana vazhkaiyada

Male : Seiyum thavurugalai
Seiyum munnbu sindhithithu
Adhai nee kalaindhuvittaal
Vambhum varuvadhillai
Thunbam thoduvadhillai
Anbe sivam endru purindhu vittaal

Male : Udhaiyam unakaai nenaithu vidu
Uyirgal edhaiyum mathidhu vidu
Unavai olungaai pagirnthu kodu
Unmai natpil magizhndhu vidu

Male : Suttrum boomi unnai suttrum
Urudhiyaaga therndhu vidu

Male : Anbae manidhan anandha veedu
Adhilae dhinamum dyanathai thedu

Male : Thunbam endrum un pakkam
Manidha nerungaadhu
Seivadhu thavaru endraagum bothu
Adhai nee maatra vazhi ondrai thedu
Marandhaal unnai oru podhum
Ulagam madhiyadhu

Male : Udhaiyam unakaai nenaithu vidu
Uyirgal edhaiyum mathidhu vidu
Unavai olungaai pagirnthu kodu
Unmai natpil magizhndhu vidu

Male : Suttrum boomi unnai suttrum
Urudhiyaaga therndhu vidu

Male : Anbae manidhan anandha veedu

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர்  : வைகுந்தவாசன்

பாடல் ஆசிரியர்  : …………

ஆண் : ஹா…ஆ… ஆ….
குழு : ஓம் ஓம்ஓம்
ஆண் : தத்திமி தகிட
தகதகிட தத்திமி
தகதிமி தகிட
தகதகிட தத்திமி
தத்திமி தகிட
தகதகிட தத்திமி
தத்திமி தகிட
தகதகிட தத்திமி
தத்திமி தகிட
தகதகிட தத்திமி
தரிகிட தோம்

ஆண் : தகதிமி தகிட
தகதகிட தத்திமி
தத்திமி தகிட
தகதகிட தத்திமி
தகதிமி தகிட
தகதகிட தத்திமி
தரிகிட தோம்

ஆண் : அன்பே மனிதன் ஆனந்த வீடு
அதிலே தினமும் தியானத்தை தேடு
அன்பே மனிதன் ஆனந்த வீடு
அதிலே தினமும் தியானத்தை தேடு

ஆண் : துன்பம் என்றும் உன் பக்கம்
மனித நெருங்காது
செய்வது தவறு என்றாகும் போது
அதை நீ மாற்ற வழி ஒன்றை தேடு
மறந்தால் உன்னை ஒருபோதும்
உலகம் மதியாது

ஆண் : உதயம் உனக்காய் நினைத்து விடு
உயிர்கள் எதையும் மதித்துவிடு
உணவை ஒழுங்காய் பகிர்ந்து கொடு
உண்மை நட்பில் மகிழ்ந்து விடு

ஆண் : சுற்றும் பூமி உன்னை சுற்றும்
உறுதியாக தேர்ந்து விடு

ஆண் : அன்பே மனிதன் ஆனந்த வீடு
அதிலே தினமும் தியானத்தை தேடு

ஆண் : அந்த வானம் மழை பொழிந்தால்
இந்த பூமிக்கு சந்தோசம்
இந்த பூமி செழிந்திருந்தால்
தினம் தூறும் மலர் வாசம்

ஆண் : நா நா ந ந ந ந ந
உயர்வான எண்ணங்களை
உன் மனசுக்குள் பயிரிட டா
உலகால பிறந்தவனாய்
ஊர் பேச வைத்திட டா

ஆண் : உன்னை அறிந்து கொண்டு
உண்மை தெளிவு கண்டு
எல்லோர்க்கும் பயனாய் வாழ்ந்து விட்டாய்
மண்ணும் வணங்கும் அந்த விண்ணும் வணங்கும்
உன்னை கண்டால் அமைதி பூ பதனால்

ஆண் : உதயம் உனக்காய் நினைத்து விடு
உயிர்கள் எதையும் மதித்துவிடு
உணவை ஒழுங்காய் பகிர்ந்து கொடு
உண்மை நட்பில் மகிழ்ந்துவிடு

ஆண் : சுற்றும் பூமி உன்னை சுற்றும்
உறுதியாக தேர்ந்துவிடு

ஆண் : அன்பே மனிதன் ஆனந்த வீடு
அதிலே தினமும் தியானத்தை தேடு

ஆண் : சிறைச்சாலை போதி மரம்
மன சாலையில் தெளிவு தரும
மாலை போன்ற வேதனையும்
பனி போல நீங்கி விடும்

ஆண் : நா நா ந ந ந ந ந
நம் தாயின் ஆசை எல்லாம்
நாம் நலமாய் வாழ்வதடா
அவள் பாதம் தினம் பணிந்தால்
அழகான வாழ்க்கையடா

ஆண் : செய்யும் தவறுகளை
செய்யும் முன்பு சிந்தித்திடு
அதை நீ களைந்துவிட்டால்
வம்பும் வருவதில்லை
துன்பம் தொடுவதில்லை
அன்பே சிவம் என்று புரிந்து விட்டால்

ஆண் : உதயம் உனக்காய் நினைத்து விடு
உயிர்கள் எதையும் மதித்து விடு
உணவை ஒழுங்காய் பகிர்ந்து கொடு
உண்மை நட்பில் மகிழ்ந்து விடு

ஆண் : சுற்றும் பூமி உன்னை சுற்றும்
உறுதியாக தேர்ந்துவிடு

ஆண் : அன்பே மனிதன் ஆனந்த வீடு
அதிலே தினமும் தியானத்தை தேடு

ஆண் : துன்பம் என்றும் உன் பக்கம்
மனித நெருங்காது
செய்வது தவறு என்றாகும்போது
அதை நீ மாற்ற வழி ஒன்றை தேடு
மறந்தால் உன்னை ஒரு போதும்
உலகம் மதியாது

ஆண் : உதயம் உனக்காய் நினைத்து விடு
உயிர்கள் எதையும் மதித்துவிடு
உணவை ஒழுங்காய் பகிர்ந்து கொடு
உண்மை நட்பில் மகிழ்ந்துவிடு

ஆண் : சுற்றும் பூமி உன்னை சுற்றும்
உறுதியாக தேர்ந்து விடு

ஆண் : அன்பே மனிதன் ஆனந்த வீடு…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here