Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : G. K. Venkatesh

Lyrics by : Kannadasan

Female : Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe

Female : Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe

Male : Hoo oo oo
Thaenamudhoorum sevvidazh oram
Singaara kalai kattum oviyamae
Thaenamudhoorum sevvidazh oram
Singaara kalai kattum oviyamae
Female : Aa aa vaganam melae maamugil polae
Vaazhvil uravaadum kaaviyamae
Thanimai naduthae

Female : Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe

Female : Ullasa thendral ododi vandhae
Sollaadha kadhai ondru solludhae
Ullasa thendral ododi vandhae
Sollaadha kadhai ondru solludhae
Male : Aa aa
Ulagam thoongaiyilae kadhal paadhaiyilae
Nilavin thunaiyodu selludhae
Thanimai naduthae

Male : Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe

Male : Paruvam thannilaemalarum nenjilae
Uruvaagum inimaigal uyirin kanavilae
Female : Idhayam pesudhae inaindhu uravadudhe
Both : Inbam nam sondham aanadhae
Thanimai naduthae

Both : Anbil aaduthae inbam thedudhae
Female : Alai modhum hoo oo o
Male : Ila nenjam hoo oo o
Both : Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe

பாடகர்கள்  : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

பெண் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

ஆண் : ஹோ ..ஓ ..ஓ ..ஓ
தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்
சிங்கார கலை காட்டும் ஓவியமே
தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்
சிங்கார கலை காட்டும் ஓவியமே
பெண் : ஆ..ஆ..
வானகம் மேலே மாமுகில் போலே
வாழ்வில் உறவாடும் காவியமே
தனிமை நாடுதே………

பெண் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

பெண் : உல்லாச தென்றல் ஓடோடி வந்தே
சொல்லாத கதை ஒன்று சொல்லுதே
உல்லாச தென்றல் ஓடோடி வந்தே
சொல்லாத கதை ஒன்று சொல்லுதே

ஆண் : ஆ…ஆ…
உலகம் தூங்கையிலே காதல் பாதையிலே
நிலவின் துணையோடு செல்லுதே
தனிமை நாடுதே………

ஆண் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

ஆண் : பருவம் தன்னிலே மலரும் நெஞ்சிலே
உருவாகும் இனிமைகள் உயிரின் கனவிலே
பெண் : இதயம் பேசுதே இணைந்துறவாடுதே
இருவர் : இன்பம் நம் சொந்தம் ஆனதே
தனிமை நாடுதே……..

ஆண் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
பெண் : அலை மோதும் ஹோ ..ஓ ..ஓ ..ஓ
ஆண் : இள நெஞ்சம் ஹோ ..ஓ ..ஓ ..ஓ
இருவர் : அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here