Singers : G. V. Prakash Kumar and Chinmayi Siripada

Music by : N. R. Raghunanthan

Lyrics by : Mohan Rajan

Male : Anbile undhan anbile
Penne ennaiye naanum thandhene
Unnile kadhal kannile
Manam sokkithan ingu ninene

Female : Anbile undhan anbile
Kanni ennaiye naanum thandhene
Unnile kadhal kannile
Naanum sokkithan ingu ninene

Male : En ennathil vandhu poriye
Adhu ennavum neram ilaiye

Female : Nee ennatha senji poniye
En nenjavum manjamaaguthe

Male : Petha thaaya pola
Ena pakkuthu undhan kangalum adadaa

Female : Otha varththayil
Motha pasamum thandhaai
Azhagin urava

Male : Anbile undhan anbile
Penne ennaiye naanum thandhene
Female : Unnile kadhal kannile
Naanum sokkithan ingu ninene

Male : Imaikkamale unai parthida
Vazhi theduthu vizhiye
Itharkagave edhai seiyalam
Dhinam yosikiren

Female : Unakagave naan vazhunthida
Uyir yenguthu thaniye
Yetharkagavum vilagamale
Unai thangiduven

Male : Nizhal polaagava thunai nanagava
Ethai solvaai penne un kannile

Female : Alai neeyagava karai nanagava
Neengathada eni nam kaadhale

Male : En ethirkalam ellame neethanadi
Female : Eni verondrum enakinge vendaamada

Male : Anbile undhan anbile
Penne ennaiye naanum thandhene
Female : Unnile kadhal kannile
Naanum sokkithan ingu ninene

Female : Niruthamale kadhai pesuthe
Un parvaigal thane
Azhagana or
Thadumatrathai uruvakiduthe

Male : Enai thaandiye vizhi poguthe
Unai parthida thane
Ethir parthathai vidavum
Manamum alaipaigirathe

Female : Ethai parthalume unai parthenada
Ithai thadai seiyavum
Nanum thadumaaruren

Male : Nee sila nerathil
Kan ethire vanthal
Nijam puriyamale
Naanum thindaduran

Female : Siru idaivelai illamal
Ninaithenada
Male : Nee ninaikamal
Irunthal naan thudipenadi

Male : Anbile undhan anbile
Penne ennaiye naanum thandhene
Female : Unnile kadhal kannile
Naanum sokkithan ingu ninene

Male : En ennathil vandhu poriye
Adhu ennavum neram ilaiye

Female : Nee ennatha senji poniye
En nenjavum manjamaaguthe

Male : Petha thaaya pola
Ena pakkuthu undhan kangalum adadaa

Female : Otha varththayil
Motha sogsmum vittu poguthe
Azhaga

Male : Anbile undhan anbile
Penne ennaiye naanum thandhene
Female : Unnile kadhal kannile
Naanum sokkithan ingu ninene

பாடகர்கள் : ஜி. வி பிரகாஷ் குமார் மற்றும் சின்மய் ஸ்ரீபாதா

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : அன்பிலே உந்தன் அன்பிலே
பெண்ணே என்னையே நானும் தந்தேனே
உன்னிலே காதல் கண்ணீலே
மனம் சொக்கிதான் இங்கு நின்னேனே

பெண் : அன்பிலே உந்தன் அன்பிலே
கண்ணே என்னையே நானும் தந்தேனே
உன்னிலே காதல் கண்ணீலே
நானும் சொக்கிதான் இங்கு நின்னேனே

ஆண் : ஏன் என்னதில் வந்து போறியே
அது எண்ணவும் நேரம் இலையே

பெண் : நீ என்னத்த செஞ்சி போனியே
என் நெஞ்சமும் மஞ்சமாகுதே

ஆண் : பெத்த தாய போல
என்ன பாக்குது உந்தன் கண்களும் அழகா

பெண் : ஓத்த வார்த்தையில்
மொத்த பாசமும் தந்தாய்
அழகின் உறவா

ஆண் : அன்பிலே உந்தன் அன்பிலே
பெண்ணே என்னையே நானும் தந்தேனே

பெண் : உன்னிலே காதல் கண்ணீலே
நானும் சொக்கிதான் இங்கு நினேனே

ஆண் : இமைக்காமலே உனை பார்த்திடா
வழி தேடி விழியே
இதற்காகவே எதை செய்யலாம்
தினம் யோசிக்கிறேன்

பெண் : உனக்காவே நான் வாழ்ந்திட
உயிர் ஏங்குது தனியே
எதற்காவும் விலகாமலே
உனை தாங்கிடுவேன்

ஆண் : நிழல் போலாகவா துணை நானாகவா
எதை சொல்வாய் பெண்ணே உன் கண்ணீலே

பெண் : அலை நீயாகவோ கறை நானகவோ
நீங்காதடா இனி நம் காதலே

ஆண் : என் எதிர்காலம் எல்லாமே நீதானடி
பெண் : இனி வெறோன்றும் எனக்கிங்கே வேணாமடா

ஆண் : அன்பிலே உந்தன் அன்பிலே
பெண்ணே என்னையே நானும் தந்தேனே

பெண் : உன்னிலே காதல் கண்ணீலே
நானும் சொக்கிதான் இங்கு நின்னேனே

பெண் : நிறுத்தாமலே கதை பேசுதே
உன் பார்வைகள் தானே
அழகான ஒரு
தடுமாற்றத்தை உருவாக்கிடுதே

ஆண் : எனை தாண்டியே விழி போகுதே
உனை பார்த்திடா தானே
எதிர் பார்ததை விடவும்
மனமும் அலைபாகிறதே

பெண் : ஏதை பார்த்தலுமே
உனை பார்த்தேனாடா
இதை தடை செய்யவும்
நானும் தள்ளாடுகிறேன்

ஆண் : நீ சில நேரத்தில்
கண் எதிரே வந்தாள்
நிஜம் புரியாமலே
நானும் திண்டாடுறன்

பெண் : சிறு இடைவேளை இல்லாமல்
நினைத்தேனடா

ஆண் : நீ நினைக்காமல் இருந்தால்
நான் துடிப்பேனடி

ஆண் : அன்பிலே உந்தன் அன்பிலே
பெண்ணே என்னையே நானும் தந்தேனே

பெண் : உன்னிலே காதல் கண்ணீலே
நானும் சொக்கிதான் இங்கு நின்னேனே

ஆண் : ஏன் என்னதில் வந்து போறியே
அது எண்ணவும் நேரம் இலையே

பெண் : நீ என்னத்த செஞ்சி போனியே
என் நெஞ்சமும் மஞ்சமாகுதே

ஆண் : பெத்த தாய போல
என்ன பாக்குது உந்தன் கண்களும் அடடா

பெண் : ஒத்த வார்த்தையில்
மொத சோகமும் விட்டு போகுதே அழகா

ஆண் : அன்பிலே உந்தன் அன்பிலே
பெண்ணே என்னையே நானும் தந்தேனே

பெண் : உன்னிலே காதல் கண்ணீலே
நானும் சொக்கிதான் இங்கு நின்னேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here