Singer : Karthik

Music by : Bharathwaj

Female : Ahaaa…aaa….

Male : Anbu alai payuthae
Thendral ulaa poguthae
Anbu alai payuthae
Thendral ulaa poguthae

Male : Intha boomiyil ithu pokisham
Ithil vazhvathae thinam paravasam
Pala uravugal ithil konjuthae
Antha sorgathai ithu minjuthae
Enna thavam seitheno

Male : Anbu alai payuthae
Female : Payuthae payuthae payuthae
Male : Thendral ulaa poguthae
Female : Poguthae poguthae poguthae

Male : Intha boomiyil ithu pokisham
Ithil vazhvathae thinam paravasam
Pala uravugal ithil konjuthae
Antha sorgathai ithu minjuthae
Enna thavam seitheno

Female : Thith thara thiththi thara raa
Thith thith thara

Male : Pattaam poochigal engal thottathu
Pookalai kaaval kaakirathae
Pattu nilavum mutrathil dhinam
Vellai adika varugirathae

Male : Kannukettum thuram varayil
Kavalai enbathu theriyavillai
Virumbiyathellam kidaipathanalae
Kadavulai thollai seivathillai

Male : Punnagai geetham
Engal kootil endrum ketumae
Anbenum vetham
Engal vazhvil veetuu paadamae

Female : Thith thara thiththi thara raa
Thith thith thara
Thith thara thiththi thara raa
Thith thith thara

Male : Anbu alai payuthae
Female : Payuthae payuthae payuthae
Male : Thendral ulaa poguthae
Female : Poguthae poguthae poguthae

Chorus : ………………………..

Female : Haa…aaa….aaa….aa
Aaaa…aaa….aaa….

Chorus : Inbathai uruvaaki
Iru kannai maganaaki
Pathinaarum enakarulinai
Iraiva unakenna naan seiven
Uyir andri verillai
Un paatham samarpikavae
Ithu pola em makkal ennalum ondraagi
Un patham poojikavae
Arul vendrum en saamy
Thaai ullam purika
Thara vendum varam ondru nee

Female : Thith thara thiththi thara raa
Thith thith thara

Male : Innoru piravi mannil piranthaal
Meendum naangalae uravavom
Vittu koduthu valvathil mattum
Potti pottu dhinam magizhnthiduvom

Male : Oruvar manathai oruvar padithu
Uravai kavithai aakiduvom
Kanavil kuda pirivenum vaarthai
Kalanthuvidamal kathavadaipom

Male : Santhosham yaavum engal veettai
Thedi vanthathae
Sangeetham pola engal vazhkai
Menmai aanathae

Female : Thith thara thiththi thara raa
Thith thith thara

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : ஆஹா ஆஆ

ஆண் : அன்பு அலை
பாயுதே தென்றல் உலா
போகுதே அன்பு அலை
பாயுதே தென்றல் உலா
போகுதே

ஆண் : இந்த பூமியில் இது
பொக்கிஷம் இதில் வாழ்வதே
தினம் பரவசம் பல உறவுகள்
இதில் கொஞ்சுதே அந்த
சொர்கத்தை இது மிஞ்சுதே
என்ன தவம் செய்தேனோ

ஆண் : அன்பு
அலை பாயுதே
பெண் : பாயுதே
பாயுதே பாயுதே
ஆண் : தென்றல்
உலா போகுதே
பெண் : போகுதே
போகுதே போகுதே

ஆண் : இந்த பூமியில் இது
பொக்கிஷம் இதில் வாழ்வதே
தினம் பரவசம் பல உறவுகள்
இதில் கொஞ்சுதே அந்த
சொர்கத்தை இது மிஞ்சுதே
என்ன தவம் செய்தேனோ

பெண் : …………………………………

ஆண் : பட்டாம் பூச்சிகள்
எங்கள் தோட்டத்து பூக்களை
காவல் காக்கிறதே பட்டு
நிலவும் முற்றத்தில் தினம்
வெள்ளை அடிக்க வருகிறதே

ஆண் : கண்ணுக்கெட்டும்
தூரம் வரையில் கவலை
என்பது தெரியவில்லை
விரும்பியதெல்லாம்
கிடைப்பதனாலே கடவுளை
தொல்லை செய்வதில்லை

ஆண் : புன்னகை கீதம்
எங்கள் கூட்டில் என்றும்
கேட்குமே அன்பென்னும்
வேதம் எங்கள் வாழ்வில்
வீட்டு பாடமே

பெண் : …………………………….

ஆண் : அன்பு
அலை பாயுதே
பெண் : பாயுதே
பாயுதே பாயுதே
ஆண் : தென்றல்
உலா போகுதே
பெண் : போகுதே
போகுதே போகுதே

குழு : ………………………………..

பெண் : ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

குழு : இன்பத்தை உருவாக்கி
இரு கண்ணை மகனாக்கி
பதினாறும் எனக்கருளினாய்
இறைவா உனக்கென்ன நான்
செய்வேன் உயிர் அன்றி
வேறில்லை உன் பாதம்
சமர்பிக்கவே இது போல எம்
மக்கள் எந்நாளும் ஒன்றாகி
உன் பாதம் பூஜிக்கவே அருள்
வென்றும் என் சாமி தாய்
உள்ளம் பூரிக்க தர வேண்டும்
வரம் ஒன்று நீ

பெண் : …………………………………

ஆண் : இன்னொரு பிறவி
மண்ணில் பிறந்தால் மீண்டும்
நாங்களே உறவாவோம் விட்டு
கொடுத்து வாழ்வதில் மட்டும்
போட்டி போட்டு தினம்
மகிழ்ந்திடுவோம்

ஆண் : ஒருவர் மனதை
ஒருவர் படித்து உறவை
கவிதை ஆக்கிடுவோம்
கனவில் கூட பிரிவென்னும்
வார்த்தை கலந்து விடாமல்
கதவடைப்போம்

ஆண் : சந்தோஷம் யாவும்
எங்கள் வீட்டை தேடி வந்ததே
சங்கீதம் போல எங்கள்
வாழ்க்கை மேன்மை
ஆனதே

பெண் : …………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here