Singer : Krishnaraj

Music by : N. R. Raghunanthan

Male : {Anbu dhaan irukkaiyila
Kavalai edhukku thaayi
Anaadhai yaarum illa
Manasula vayi thaayi} (2)

Male : Kaathukku maram irukku
Kadalukkumae alai irukku
Ooththukku manal irukku
Unakkum oru uravirukku

Male : Kandadha enni kalangi ninna
Kannae sangadam
Nee nalladhai enni poruthirundhaa
Oorae unnidam

Male : Anbu dhaan irukkaiyila
Kavalai edhukku thaayi
Anaadhai yaarum illa
Manasula vayi thaayi

Male : Pora vazhi poyirundha
Punnagaiyum kooda varum
Vedhanaiya veesidu nee
Vetri unnai thedi varum

Male : Solaiyila poo irundha
Vandu adha naadi varum
Sollumbadi vaazhndhudu nee
Sogam ellam odi vidum

Male : Odai vaththi ponadhum
Odam enga pogudhu
Thanni varum naal vara
Kaaththu thaanae kedakkudhu

Male : Kalangaamae irundhaalae
Kedaiyaadhu theethu

Male : Anbu dhaan irukkaiyila
Kavalai edhukku thaayi
Anaadhai yaarum illa
Manasula vayi thaayi

Male : Naaruladhaan vaasanaiya
Theduvadhu gnyaayamillai
Vaanavillai thooralindri
Kandavanga yaarumillai

Male : Aasai adhu theerum varai
Vaazhuvadhu vazhkaiyilla
Anbu konda nenjinilla
Thunbam endrum servadhillai

Male : Sethukkullum thaamarai
Ulladha nee paarthidu
Enna nadandhaalumae
Ullavara sirichidu

Male : Thuninjae nee nada podu
Thodaraadhu kedu

Male : Anbu dhaan irukkaiyila
Kavalai edhukku thaayi
Anaadhai yaarum illa
Manasula vayi thaayi

 

பாடகா் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : { அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி } (2)

ஆண் : காத்துக்கு
மரம் இருக்கு கடலுக்குமே
அலையிருக்கு ஊத்துக்கு
மணல் இருக்கு உனக்கும்
ஒரு உறவிருக்கு

ஆண் : கண்டத எண்ணி
கலங்கி நின்னா கண்ணே
சங்கடம் நீ நல்லதை எண்ணி
பொருத்திருந்தா ஊரே உன்னிடம்

ஆண் : அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி

ஆண் : போற வழி
போயிருந்தா புன்னகையும்
கூட வரும் வேதனைய வீசிடு
நீ வெற்றி உன்னை தேடி வரும்

ஆண் : சோலையில பூ
இருந்தா வண்டு அதை
நாடி வரும் சொல்லும்படி
வாழ்ந்துடு நீ சோகம் எல்லாம்
ஓடி விடும்

ஆண் : ஓடை வத்தி
போனதும் ஓடம் எங்க
போகுது தண்ணி வரும்
நாள் வர காத்து தானே கிடக்குது

ஆண் : கலங்காமே
இருந்தாலே கிடையாது
தீது

ஆண் : அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி

ஆண் : நாருலத்தான்
வாசனைய தேடுவது
நியாயமில்லை வானவில்லை
தூரல் இன்றி கண்டவங்க யாருமில்ல

ஆண் : ஆசை அது
தீரும் வரை வாழ்வது
வாழ்க்கையில்ல அன்பு
கொண்ட நெஞ்சினில்ல
துன்பம் என்றும் சேர்வதில்லை

ஆண் : சேத்துக்குள்ளும்
தாமரை உள்ளதா நீ பார்த்திடு
என்ன நடந்தாலுமே உள்ளவர
சிரிச்சிடு

ஆண் : துணிஞ்சே நீ
நடபோடு தொடராது கேடு

ஆண் : அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here