Singers : Sirkazhi Govindarajan, L. R. Eswari and K. Jamuna Rani

Music by : K. V. Mahadevan

Female : Alli alli koduththa pothum kuraivillaathathu
Kallarukkum kaavalarkkum elimaiyaanathu
Ullam enbathullavarkku unmaiyaanathu
Ulagam enbathullavarai uruthiyaanathu

Chorus : Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu
Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu

Chorus : Anbu enbathae dheivamaanathu

Female : Madhaththin meedhu vaiththa anbu pakthi aanathu
Manithan meedhu vaiththa anbu paasamaanathu
Madhaththin meedhu vaiththa anbu pakthi aanathu
Manithan meedhu vaiththa anbu paasamaanathu

Female : Idhayam meedhu vaiththa anbu unmaiyaanathu
Idhayam meedhu vaiththa anbu unmaiyaanathu
Yaezhai meedhu vaiththa anbu karunaiyaanathu
Yaezhai meedhu vaiththa anbu karunaiyaanathu

Chorus : Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu

Chorus : Anbu enbathae dheivamaanathu

Male : Arivillaatha manithar ullam arullilaathathu
Arullillaatha manithar ullam panivillaathathu
Arivillaatha manithar ullam arullilaathathu
Arullillaatha manithar ullam panivillaathathu

Male : Panivillaatha manithar ullam panbillaathathu
Panivillaatha manithar ullam panbillaathathu
Panbillaatha manithar ullam anbillaathathu
Panbillaatha manithar ullam anbillaathathu

Chorus : Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu

Chorus : Anbu enbathae dheivamaanathu

Female : Pon padaiththa manithar kodi naaial Vaangalaam
Bhoomi veedu kaadu maedu karaigal vaangalaam
Pon padaiththa manithar kodi naaial Vaangalaam
Bhoomi veedu kaadu maedu karaigal vaangalaam

Female : Anbu ennum porulai
Entha ulagil vaangalaaam
Anbu ennum porulai
Entha ulagil vaangalaaam

Female : Nalla annai thantha pillai vaazhum
Manaiyil vaangalaam
Nalla annai thantha pillai vaazhum
Manaiyil vaangalaam

Female : Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu….

Chorus : Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu…..

Chorus : Anbu enbathae dheivamaanathu…..

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி

மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது
கள்ளருக்கும் காவலர்க்கும் எளிமையானது
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது

குழு : அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது…
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது…

குழு : அன்பு என்பதே தெய்வமானது

பெண் : மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது

பெண் : இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது

குழு : அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது…

குழு : அன்பு என்பதே தெய்வமானது

ஆண் : அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது

ஆண் : பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது…..
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது…..

குழு : அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது…

குழு : அன்பு என்பதே தெய்வமானது

பெண் : பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்

பெண் : அன்பு என்னும் பொருளை
எந்த உலகில் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை
எந்த உலகில் வாங்கலாம்

பெண் : நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும்
மனையில் வாங்கலாம்
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும்
மனையில் வாங்கலாம்

பெண் : அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது…….

குழு : அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது…

குழு : அன்பு என்பதே தெய்வமானது….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here