Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Female : Anbu ennum nalla thaen kalandhu ingu
Naan koduthaen indha nal virundhu

Female : Anbu ennum nalla thaen kalandhu ingu
Naan koduthaen indha nal virundhu
Indha mannanai thediya paavai oru
Maadi veetu ezhai
Indha mannanai thediya paavai oru
Maadi veetu ezhai

Female : Arusuvai annam aranmanai vaasam
Nee illai endraal yaar kettadhu
Arusuvai annam aranmanai vaasam
Nee illai endraal yaar kettadhu
Oru pidi soru oru muzha aadai
Un kaigal thandhaal pon pondrathu
Un kaigal thandhaal pon pondrathu

Female : Anbu ennum nalla thaen kalandhu ingu
Naan koduthaen indha nal virundhu
Indha mannanai thediya paavai oru
Maadi veetu ezhai

Female : Koondhalil poovum kunguma saandhum
Neengaadha selvam nee thandhadhu
Kurunagai ennum oru nagai podhum
Aanandha vellam naan kandathu
Aanandha vellam naan kandathu

Female : Anbu ennum nalla thaen kalandhu ingu
Naan koduthaen indha nal virundhu

Female : Kadal vazhi sellum padagugal rendum
Kaalangal vandhaal karai yeralam
Ilaiyudhir kaalam oru sila maadham
Ilavenir thirunaal edhirparkkalam
Ilavenir thirunaal edhirparkkalam

Female : Anbu ennum nalla thaen kalandhu ingu
Naan koduthaen indha nal virundhu
Indha mannanai thediya paavai oru
Maadi veetu ezhai

பாடகி : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு
நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து

பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு
நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து
இந்த மன்னனை தேடிய பாவை ஒரு
மாடி வீட்டு ஏழை…….
இந்த மன்னனை தேடிய பாவை ஒரு
மாடி வீட்டு ஏழை…….

பெண் : அறுசுவை அன்னம் அரண்மனை வாசம்
நீ இல்லை என்றால் யார் கேட்டது
அறுசுவை அன்னம் அரண்மனை வாசம்
நீ இல்லை என்றால் யார் கேட்டது
ஒரு பிடி சோறு ஒரு முழ ஆடை
உன் கைகள் தந்தால் பொன் போன்றது
உன் கைகள் தந்தால் பொன் போன்றது

பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு
நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து
இந்த மன்னனை தேடிய பாவை ஒரு
மாடி வீட்டு ஏழை…….

பெண் : கூந்தலில் பூவும் குங்குமச் சாந்தும்
நீங்காத செல்வம் நீ தந்தது
குறுநகை என்னும் ஒரு நகை போதும்
ஆனந்த வெள்ளம் நான் கண்டது…..
ஆனந்த வெள்ளம் நான் கண்டது…..

பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு
நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து

பெண் : கடல் வழி செல்லும் படகுகள் ரெண்டும்
காலங்கள் வந்தால் கரை ஏறலாம்
இலையுதிர் காலம் ஒரு சில மாதம்
இளவேனிற் திருநாள் எதிர்பார்க்கலாம்….
இளவேனிற் திருநாள் எதிர்பார்க்கலாம்….

பெண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு
நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து
இந்த மன்னனை தேடிய பாவை ஒரு
மாடி வீட்டு ஏழை…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here