Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Anbu ennum nalla thaen kalandhu ingu
Naan koduthaen indha nal virundhu
Indha mannanai thediya paavai oru
Maadi veetu ezhai
Indha mannanai thediya paavai oru
Maadi veetu ezhai

Male : Thanimaiyil kannae siraiyirundhaayo
Unai meetkathaano noyi vandhadhu
Thanimaiyil kannae siraiyirundhaayo
Unai meetkathaano noyi vandhadhu
Unai vida selvam uyarndhadhu endru
Naan thedi konda paavam idhu
Naan thedi konda paavam idhu

Male : Anbu ennum nalla thaen kalandhu ingu
Naan koduthaen indha nal virundhu
Indha mannanai thediya paavai oru
Maadi veetu ezhai

Male : Manaiviyin roobam mangala deepam
Nee illai endraal oli yedhamma
Vilakkoli indri vizhigal irundhaal
En kaalgal sella vazhiyedhamma
En kaalgal sella vazhiyedhamma

Male : Kulamagal meendum nalam pera vendum
Verondrum vendaam en vaazhvilae
Kulamagal meendum nalam pera vendum
Verondrum vendaam en vaazhvilae
Ambikai illa aalaiyam endraal
Amma en vaazhkai verungoyilae
Amma en vaazhkai verungoyilae

Male : Anbu ennum nalla thaen kalandhu ingu
Naan koduthaen indha nal virundhu
Indha mannanai thediya paavai oru
Maadi veetu ezhai…oru
Maadi veetu ezhai

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு
நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து
இந்த மன்னனை தேடிய பாவை ஒரு
மாடி வீட்டு ஏழை…….
இந்த மன்னனை தேடிய பாவை ஒரு
மாடி வீட்டு ஏழை…….

ஆண் : தனிமையில் கண்ணே சிறையிருந்தாயோ
உனை மீட்கத்தானோ நோய் வந்தது
தனிமையில் கண்ணே சிறையிருந்தாயோ
உனை மீட்கத்தானோ நோய் வந்தது
உனை விட செல்வம் உயர்ந்தது என்று
நான் தேடிக் கொண்ட பாவம் இது……
நான் தேடிக் கொண்ட பாவம் இது……

ஆண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு
நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து
இந்த மன்னனை தேடிய பாவை ஒரு
மாடி வீட்டு ஏழை……

ஆண் : மனைவியின் ரூபம் மங்கல தீபம்
நீயில்லை என்றால் ஒளி ஏதம்மா
விளக்கொளி இன்றி விழிகள் இருந்தால்
என் கால்கள் செல்ல வழியேதம்மா….
என் கால்கள் செல்ல வழியேதம்மா….

ஆண் : குலமகள் மீண்டும் நலம் பெற வேண்டும்
வேறொன்றும் வேண்டாம் என் வாழ்விலே
குலமகள் மீண்டும் நலம் பெற வேண்டும்
வேறொன்றும் வேண்டாம் என் வாழ்விலே
அம்பிகை இல்லா ஆலயம் என்றால்
அம்மா என் வாழ்க்கை வெறுங்கோயிலே
அம்மா என் வாழ்க்கை வெறுங்கோயிலே

ஆண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு
நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து
இந்த மன்னனை தேடிய பாவை ஒரு
மாடி வீட்டு ஏழை……ஒரு
மாடி வீட்டு ஏழை……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here