Singers : S. P. Balasubrahmanyam, Vani Jayaram

Music by : Vijaya Bhaskar

Female : Aahhaaa aaaa aaaaa
Aaaaa aaaaa aaaa aaaaa

Female : Anbu megamae ingu odivaa
Endhan thunaiyai azhaithu vaa
Artha raathiri sonna sedhiyai
Undhan ninaivil niruthi vaa

Male : Anbu deviyae endhan aaviyae
Undhan kannukkul aada vaa
Artha raathiri sonna sedhiyai
Nenjin mandrathil koora vaa

Female : {Kalyaana sorgathin
Radham vandhadhu
Kanneeril nee sonna
Kadhai vandhadhu} (2)

Male : Pon vanna megangal
Per sonnadhaa
Poomaalai naan soodum
Naal vandhadhaa

Male : Naan neeyandro
Nee naanandro

Female : Enadhu mayakkam
Thelindhadho……..

Female : Anbu megamae ingu odivaa
Endhan thunaiyai azhaithu vaa
Male : Artha raathiri sonna sedhiyai
Nenjin mandrathil koora vaa

Female : {Kaanaadha thunai kaana
Vandhadhu iravu
Kaiyodu kai serkka
Vandhadhu uravu} (2)

Male : Chandhiran ingu saatchi undu
Sangamamaagum kaatchi undu

Female : Poo manjamae
Vaa nenjamae

Male : Pudhiya ulagam pirandhadhu
Female : Pazhaiya kanavu maraindhadhu

Female : Anbu megamae ingu odivaa
Endhan thunaiyai azhaithu vaa
Artha raathiri sonna sedhiyai
Undhan ninaivil niruthi vaa

Male : Anbu deviyae endhan aaviyae
Undhan kannukkul aada vaa
Artha raathiri sonna sedhiyai
Nenjin mandrathil koora vaa

பாடகி : வாணி ஜெயராம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பெண் : ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண் : அன்பு மேகமே
இங்கு ஓடி வா எந்தன்
துணையை அழைத்து
வா அர்த்த ராத்திரி
சொன்ன சேதியை
உந்தன் நினைவில்
நிறுத்தி வா

ஆண் : அன்பு தேவியே
எந்தன் ஆவியே உந்தன்
கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன
சேதியை நெஞ்சின்
மன்றத்தில் கூற வா

பெண் : { கல்யாண
சொர்க்கத்தின் ரதம்
வந்தது கண்ணீரில்
நீ சொன்ன கதை
வந்தது } (2)

ஆண் : பொன் வண்ண
மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள்
வந்ததா

ஆண் : நான் நீயன்றோ
நீ நான்அன்றோ

பெண் : எனது மயக்கம்
தெளிந்ததோ

பெண் : அன்பு மேகமே
இங்கு ஓடி வா எந்தன்
துணையை அழைத்து
வா
ஆண் : அர்த்த ராத்திரி
சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில்
கூற வா

பெண் : { காணாத துணை
காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க
வந்தது உறவு } (2)

ஆண் : சந்திரன் இங்கு
சாட்சியுண்டு சங்கமமாகும்
காட்சியுண்டு

பெண் : பூ மஞ்சமே
வா நெஞ்சமே

ஆண் : புதிய
உலகம் பிறந்தது
பெண் : பழைய
கனவு மறைந்தது

பெண் : அன்பு மேகமே
இங்கு ஓடி வா எந்தன்
துணையை அழைத்து
வா அர்த்த ராத்திரி
சொன்ன சேதியை
உந்தன் நினைவில்
நிறுத்தி வா

ஆண் : அன்பு தேவியே
எந்தன் ஆவியே உந்தன்
கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன
சேதியை நெஞ்சின்
மன்றத்தில் கூற வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here