Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Lallal laalaa lallal laalaa
Lallal laalaa lallal laalaa
Anbu mugam thandha sugam
Nenjil varum inba sugam

Male : Anbu mugam thandha sugam
Nenjil varum inba sugam
Anbu mugam thandha sugam
Nenjil varum inba sugam
Ninaithaal podhum
Kaadhal thandha ennangal
Vaattudhammaa manadhai

Male : Anbu mugam thandha sugam
Nenjil varum inba sugam

Male : Paavaiyin paarvaiyil aayiram kaaviyam
Padithadhellaam marandhu vittaal
Ninaippadhum paavam
Paavaiyin paarvaiyil aayiram kaaviyam
Padithadhellaam marandhu vittaal
Ninaippadhum paavam
Aa… nee indri naan illai naan indri nee illai
Nee sonna vaarthaigal ponadhu kaatrinilae

Male : Anbu mugam thandha sugam
Nenjil varum inba sugam
Ninaithaal podhum
Kaadhal thandha ennangal
Vaattudhammaa manadhai

Male : Anbu mugam thandha sugam
Nenjil varum inba sugam

Male : Naan oru paadhaiyil
Nee oru paadhaiyil
Nadandhu vittom vidhi vazhiyae
Ini enna yaekkam
Naan oru paadhaiyil nee oru paadhaiyil
Nadandhu vittom vidhi vazhiyae
Ini enna yaekkam
Aa… naan unnai naesikka nee ennai vanjikka
Kaalangal ponadhu yaaridam ketpadhammaa

Male : Anbu mugam thandha sugam
Nenjil varum inba sugam
Ninaithaal podhum
Kaadhal thandha ennangal
Vaattudhammaa manadhai

Male : Anbu mugam thandha sugam
Nenjil varum inba sugam
Lallal laalaa lallal laalaa
Llallal laalaa lallal laalaa

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லல்லல் லாலா லல்லல் லாலா
லல்லல் லாலா லல்லல் லாலா
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்

ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை

ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்

ஆண் : பாவையின் பார்வையில் ஆயிரம் காவியம்
படித்ததெல்லாம் மறந்து விட்டாள்
நினைப்பதும் பாவம்
பாவையின் பார்வையில் ஆயிரம் காவியம்
படித்ததெல்லாம் மறந்து விட்டாள்
நினைப்பதும் பாவம்
ஆ… நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை
நீ சொன்ன வார்த்தைகள் போகுது காற்றினிலே

ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை

ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்

ஆண் : நான் ஒரு பாதையில்
நீ ஒரு பாதையில்
நடந்து விட்டோம் விதி வழியே
இனி என்ன ஏக்கம்
நான் ஒரு பாதையில் நீ ஒரு பாதையில்
நடந்து விட்டோம் விதி வழியே
இனி என்ன ஏக்கம்
ஆ… நான் உன்னை நேசிக்க நீ என்னை வஞ்சிக்க
காலங்கள் போனது யாரிடம் கேட்பதம்மா

ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை

ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
லல்லல் லாலா லல்லல் லாலா
லல்லல் லாலா லல்லல் லாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here