Singers : S. Janaki and T. M. Soundararajan

Music by : M.S. Vishwanathan

Male : Anbu vandhadhu
Ennai aala vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhu

Female : Anbu vandhadhu
Ennai aala vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhu

Female : {Anbu vandhadhu
Ennai aala vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhu} (2)

Male : Haa….aaa….aaa…aaa…aa….
Haa…aaa..aaa…aaa..aaa..aa…aaa..aaa..aa….

Male : {Kann irandu kadavul thanthaan
Thangaiyai kaana
Nalla kai irandil valivu thandhaan
Thangaiyai kaakka} (2)

Male : Aatru vellam pona pinbu
Aatru manalilae
Varum oottru vellam pol irundhu
Uravu kolluven parivu kolluven

Male : Dheivam paartha pillai polae
Thangaiyai paarppen
Selvam paartha ezhai pola
Nimmadhi kaanben

Male : Anbu vandhadhu
Ennai aala vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhu

Male : {Mangai meenatchi
Madhuraiyil nindraal
Female : Annan thirumaalum
Aruginil nindraan} (2)

Male : Annan endrum thangai endrum
Dheivam vaazhnthathu
Female : Dheiva vaazhvu indru engal
Illam vaazhndhadhu ullam vaazhndhadhu

Male : Maalai thondri kaaval kaakkum
Chandhiran ondru
Female : Kaalai thondri kaaval kollum
Suriyan ondru

Male & Female : Anbu vandhadhu
Ennai aala vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhu

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது

பெண் : அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது

பெண் : {அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது} (2)

ஆண் : ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ….
ஹா…….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ…

ஆண் : {கண் இரண்டு கடவுள் தந்தேன்
தங்கையை காண
நல்ல கை இரண்டில் வலிவு தந்தேன்
தங்கையை காக்க} (2)

ஆண் : ஆற்று வெள்ளம் போன பின்பு
ஆற்று மணலிலே
வரும் ஊற்று வெள்ளம் போல் இருந்து
உறவு கொள்ளுவேன் பரிவு கொள்ளுவேன்

ஆண் : தெய்வம் பார்த்த பிள்ளை போலே
தங்கையை பார்ப்பேன்
செல்வம் பார்த்த ஏழை போல
நிம்மதி காண்பேன்

ஆண் : அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது

ஆண் : {மங்கை மீனாட்சி
மதுரையில் நின்றால்
பெண் : அண்ணன் திருமாலும்
அருகினில் நின்றான்} (2)

ஆண் : அண்ணன் என்றும் தங்கை என்றும்
தெய்வம் வாழ்ந்தது
பெண் : தெய்வ வாழ்வு இன்று எங்கள்
இளம் வாழ்ந்தது உள்ளம் வாழ்ந்தது

ஆண் : மாலை தோன்றி காவல் காக்கும்
சந்திரன் ஒன்று
பெண் : காலை தோன்றி காவல் கொள்ளும்
சூரியன் ஒன்று

ஆண் மற்றும் பெண் : அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here