Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Anbu vaazhga aasai vaazhga
Inba panpaadu manam vaazhga
Female : Ennam vaazhga idhayam vaazhga
Kannana kanna un gunam vaazhga

Male : Anbu vaazhga aasai vaazhga
Inba panpaadu manam vaazhga
Female : Ennam vaazhga idhayam vaazhga
Kannana kanna un gunam vaazhga

Male : Alai alai alaiyaai thendral varum
Un azhagiya maeniyai thazhuvi vidum
Naan aruginil irundhaal vilagi vidum
Alai alai alaiyaai thendral varum
Un azhagiya maeniyai thazhuvi vidum
Naan aruginil irundhaal vilagi vidum

Female : Aruginil aruginil nerungi varum
Thunai anaikkum kaadhalil uravu varum
Aruginil aruginil nerungi varum
Thunai anaikkum kaadhalil uravu varum
Adhai ninaikkum bodhellaam inimai varum

Female : Anbu vaazhga aasai vaazhga
Inba panpaadu manam vaazhga
Male : Ennam vaazhga idhayam vaazhga
Kannana kannae un gunam vaazhga

Male : Nada nada nada nada medhuvaaga
Un nadaiyum maarattum madhuvaaga
Adhil idaiyum aadattum kodiyaaga
Nada nada nada nada medhuvaaga
Un nadaiyum maarattum madhuvaaga
Adhil idaiyum aadattum kodiyaaga

Female : Kala kala kala kala mozhiyaaga
Varuga kaadhal punnagai vazhiyaaga
Kala kala kala kala mozhiyaaga
Varuga kaadhal punnagai vazhiyaaga
Manam kalandhu pesattum medhuvaaga

Male : Anbu vaazhga aasai vaazhga
Inba panpaadu manam vaazhga
Female : Ennam vaazhga idhayam vaazhga
Kannana kanna un gunam vaazhga

Female : Hm mm mm mm hmm mm mm mm(Overlapping)

Male : Anbu vaazhga aasai vaazhga
Inba panpaadu manam vaazhga
Ennam vaazhga idhayam vaazhga
Kannana kanna un gunam vaazhga

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அன்பு வாழ்க ஆசை வாழ்க
இன்பப் பண்பாடு மனம் வாழ்க
பெண் : எண்ணம் வாழ்க இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

ஆண் : அன்பு வாழ்க ஆசை வாழ்க
இன்பப் பண்பாடு மனம் வாழ்க
பெண் : எண்ணம் வாழ்க இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

ஆண் : அலைஅலை அலையாய்த் தென்றல் வரும்
உன் அழகிய மேனியைத் தழுவி விடும் நான்…..
அருகினில் இருந்தால் விலகி விடும்
அலைஅலை அலையாய்த் தென்றல் வரும்
உன் அழகிய மேனியைத் தழுவி விடும் நான்…..
அருகினில் இருந்தால் விலகி விடும்

பெண் : அருகினில் அருகினில் நெருங்கி வரும்
துணை அணைக்கும் காதலில் உறவு வரும்
அதை நினைக்கும் போதெல்லாம் இனிமை வரும்

பெண் : அன்பு வாழ்க ஆசை வாழ்க
இன்பப் பண்பாடு மனம் வாழ்க
ஆண் : எண்ணம் வாழ்க இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

ஆண் : நடநட நடநட மெதுவாக
உன் நடையும் மாறட்டும் மெதுவாக
அதில் இடையும் ஆடட்டும் கொடியாக
நடநட நடநட மெதுவாக
உன் நடையும் மாறட்டும் மெதுவாக
அதில் இடையும் ஆடட்டும் கொடியாக

பெண் : கலகல கலகல மொழியாக
வரும் காதல் புன்னைகை வழியாக….
கலகல கலகல மொழியாக
வரும் காதல் புன்னைகை வழியாக……
மனம் கலந்து பேசட்டும் மெதுவாக

ஆண் : அன்பு வாழ்க ஆசை வாழ்க
இன்பப் பண்பாடு மனம் வாழ்க
பெண் : எண்ணம் வாழ்க இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : அன்பு வாழ்க ஆசை வாழ்க
இன்பப் பண்பாடு மனம் வாழ்க
எண்ணம் வாழ்க இதயம் வாழ்க
கண்ணான கண்ணா உன் குணம் வாழ்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here