Singers : Kunal Ganjawala and Kushbu

          Music by : Srikanth Deva

Male : Anbulla kaadhali
Andradam ennai kaadhali
Unnai poll ennai poll
Ulagathil yaaradi

Female : Anbulla kadhalaa
Enn meedhu romba aavalaa
Endrendrum neethanae
Idhayathin kaavala

Male : Kannaalae kannaale
Kavvi kavvi kollavaa
Thookathil naan unnai
Thottu thottu killavaa

Female : Unn kannam enn kannam
Chikki mukki kallada
Unn dhegam enn dhegam
Onnu kulla onnuda

Male : Anbulla kaadhali
Andradam ennai kaadhali
Unnai poll ennai poll
Ulagathil yaaradi

Chorus : ……………………..

Male : I love u sollgindra
Iru vizhi vanoli
Poi veesam podaatha
Azhagiya kaadhali

Female : Minsaara kaiyaalae
Udalinai theendudaa
Un kaandha kannaalae
Uyirinai thoondudaa

Male : Naan thaedidum thaedidum
Devadhai nee adi yeah yeah
Un ovvoru baagamum oviyamthaan adi

Female : Kannaadi poochedi
Kanmunnae nikkudhu
Unnai naan kandadhum
Ulnaakku thikkudhae

Male : Pudhir pottadhai pudhir pottadhai
Vidai kandukondanae
Adhai unnidam edhirpaarthu dhaan
Ada naeril vandhenae

Female : Aan paadhi penn paadhi
Shiva shiva thaandavaa
Un polae en kaadhal
Uyarndadhu aandavaa

Male : Nee endhan nee endhan
Udal porul aaviyae
En kaigal un maeni
Thirandidum saaviyae

Female : Naan solvadhai ketkiren
Chellamae odi vaa..vaa vaa vaa
En vennilaa maeniyil
Vetkaththai mooda vaa..

Male : Penn endra vaarthaikku
Arthangal aayiram
Ovvondraai arindhida
Or jenmam podhumaa

Female : Idhu kaadhalin
Vilaiyaattu dhaan
Adhai kandukkollaadhae
Un vaarthaigal veen vaarthaigal
Verum vaaiyai mellaadhae

Male : Anbulla kaadhali
Andradam ennai kaadhali
Unnai poll ennai poll
Ulagathil yaaradi

Female : Anbulla kadhalaa
Enn meedhu romba aavalaa
Endrendrum neethanae
Idhayathin kaavala

பாடகர்கள் : குணால் காஞ்சாவாலா மற்றும் குஷ்பு

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி

பெண் : அன்புள்ள காதலா
என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே
இதயத்தின் காவலா

ஆண் : கண்ணாலே கண்ணாலே
கவ்வி கவ்விக்கொள்ளவா
தூக்கத்தில் நான் உன்னை
தொட்டு தொட்டு கிள்ளவா

பெண் : உன் கண்ணும் என் கண்ணும்
சிக்கி முக்கி கல்லுதான்
உன் தேகம் என் தேகம்
ஒன்னுக்குள்ள ஒன்னுதான்

ஆண் : அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி

குழு : …………………..

ஆண் : ஐ லவ் யு சொல்கின்ற
இருவிழி வானொலி
பொய்வேஷம் போடாத
அழகிய காதலி

பெண் : மின்சார கையாலே
உடலினை தீண்டுடா
உன் காந்த கண்ணாலே
உயிரினை தூண்டுடா

ஆண் : நான் தேடிடும் தேடிடும்
தேவதை நீயடி யெஹ் யெஹ்
உன் ஒவ்வொரு பாகமும்
ஓவியம் தானடி

பெண் : கண்ணாடி பூச்செடி
கண்முன்னே நிக்குதே
உன்னை நான் கண்டதும்
உள்நாக்கு திக்குதே…ஏ…..

ஆண் : புதிர் போட்டதை புதிர் போட்டதை
விடை கண்டுக்கொண்டேனே
அதை உன்னிடம் எதிர்பார்த்துதான்
அட நேரில் வந்தேனே

பெண் : ஆண் பாதி பெண் பாதி
சிவ சிவ தாண்டவா
உன் போலே என் காதல்
உயர்ந்தது ஆண்டவா

ஆண் : நீ எந்தன் நீ எந்தன்
உடல் பொருள் ஆவியே
என் கைகள் உன் மேனி
திறந்திடும் சாவியே

பெண் : நான் சொல்வதை கேட்கிற
செல்லமே ஓடிவா வா வா
என் வெண்ணிலா மேனியில்
வேர்த்ததை மூடவா

ஆண் : பெண் என்ற வார்த்தைக்கு
அர்த்தங்கள் ஆயிரம்
ஒவ்வொன்றாய் அறிந்திட
ஓர் ஜென்மம் போதுமா

பெண் : இது காதலின் விளையாட்டுதான்
அதை கண்டுக்கொள்ளாதே
உன் வார்த்தைகள்
வீண் வார்த்தைகள்
வெறும் வாயை மெல்லாதே

ஆண் : அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி

பெண் : அன்புள்ள காதலா
என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே
இதயத்தின் காவலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here