Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Rajan Nagendra

Lyrics by : Vaali

Male : Anbulla kannano anaiththaada
Vanthatho unnai vnji unnai
Antha deiveega kadhal kannodu minna
Antha deiveega kadhal kannodu minna

Female : Semmaalai velaiyo
Un marma leelaiyo mella ullam thulla
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna

Male : Kannammaa manatho kaniyaatha kaniyo
Anaithtaal poi kobangal varutho
Female : Aa…aa…aa….aah….aa….
Kannaa nin vizhiyo karai kaanaa kadalo
Adhan maaya marmangal pudhitho

Male : Aahaa ennadi ponnu sevvaayil onnu
Aasaigal ponga muththirai podu
Haa ennadi ponnu sevaayil onnu
Aasaigal ponga muththirai podu

Female : Malar naano viriya thaviththathu vannam
Maraiththaeno veru ennangal undo

Male : Anbulla kannano anaiththaada
Vanthatho unnai vnji unnai
Antha deiveega kadhal kannodu minna
Antha deiveega kadhal kannodu minna

Female : Semmaalai velaiyo
Un marma leelaiyo mella ullam thulla
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna

Female : En kannan kenja en penmai konja
Kavithaigal kondaada vanthaen
Male : Aa….aa…aa….aah…aa…
Kaimeethu kondaen naan meettum veenai
Isaiyamuthae vilaiyilla virunthu

Female : Vanthaval poopol vaayithzh thaen pol
Aasaiyi ippo maathulam kaai pol
Vanthaval poopol vaayithzh thaen pol
Aasaiyi ippo maathulam kaai pol

Male : Enakkaaga malarnthaal yavvana mottu
Enakkaaga vaiththaal sevvanna pottu

Female : Semmaalai velaiyo
Un marma leelaiyo mella ullam thulla
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna
Kaninthu vanthaalo radhai aasaiyil kanna

Male : Anbulla kannano anaiththaada
Vanthatho unnai vnji unnai
Antha deiveega kadhal kannodu minna
Antha deiveega kadhal kannodu minna

Both : ……………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அன்புள்ள கண்ணனோ அணைத்தாட
வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன…

பெண் : செம்மாலை வேளையோ
உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா …

ஆண் : கண்ணம்மா மனதோ கனியாத கனியோ
அணைத்தால் பொய்க் கோபங்கள் வருதோ
பெண் : ஆ….ஆ……ஆ……ஆஹ்…ஆ…
கண்ணா நின் விழியோ கரைக் காணா கடலோ
அதன் மாய மர்மங்கள் புதிதோ

ஆண் : ஆஹா என்னடி பொண்ணு செவ்வாயில் ஒண்ணு
ஆசைகள் பொங்க முத்திரை போடு
ஹா என்னடி பொண்ணு செவ்வாயில் ஒண்ணு
ஆசைகள் பொங்க முத்திரை போடு

பெண் : மலர் நானோ விரிய தவித்தது வண்ணம்
மறைத்தேனோ வேறு எண்ணங்கள் உண்டோ

ஆண் : அன்புள்ள கண்ணனோ அணைத்தாட
வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன…

பெண் : செம்மாலை வேளையோ
உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா …

பெண் : என் கண்ணன் கெஞ்ச என் பெண்மை கொஞ்ச
கவிதைகள் கொண்டாட வந்தேன்
ஆண் ள் ஆ….ஆ……ஆ……ஆஹ்…ஆ…
கை மீது கொண்டேன் நான் மீட்டும் வீணை
இசையமுதே விலையில்லா விருந்து

பெண் : வந்தவள் பூப்போல் வாயிதழ் தேன் போல்
ஆசையில் இப்போ மாதுளம் காய் போல்
வந்தவள் பூப்போல் வாயிதழ் தேன் போல்
ஆசையில் இப்போ மாதுளம் காய் போல்

ஆண் : எனக்காக மலர்ந்தாள் யௌவன மொட்டு
எனக்காக வைத்தாள் செவ்வண்ணப் பொட்டு

பெண் : செம்மாலை வேளையோ
உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா …

ஆண் : அன்புள்ள கண்ணனோ அணைத்தாட
வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன…

இருவர் :…………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here