Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Chorus : ……………….

Male : Anbulla nanbarae
Ho azhagu pengalae
Anbulla nanbarae
Ho azhagu pengalae
Katti katti thallaada
Muththamittu kondaada
Ponnaana nannaalithae
Ponnaana nannaalithae

Chorus : ……………….

Male : Anbulla nanbarae
Ho azhagu pengalae

Male : Kattazhagu vatta mugam
Kattazhagu vatta mugam
En kadhaiyil avalae kadhanaayagi
Kallirukkum mullai malar
Kallirukkum mullai malar
En kanavil malarntha orae kadhali

Male : Kann malarum vanna udal ponnazhago
Kanniyaval punnagaiyil vennilavo

Male : Anbulla nanbarae
Ho azhagu pengalae

Male : Panthadikkum nanthavanam
En paruvam muzhuthum aval nenjilae
Ponnulagam ennulagam
En pozhuthum sugamum aval kaiyilae

Male : Indru mudhal annamaval ennidamae
En uravum rani aval thannidamae

Male : Anbulla nanbarae
Ho azhagu pengalae
Katti katti thallaada
Muththamittu kondaada
Ponnaana nannaalithae
Ponnaana nannaalithae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : …………………………….

ஆண் : அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே
அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே
கட்டிக் கட்டி தள்ளாட முத்தமிட்டு கொண்டாட
பொன்னான நன்னாளிதே
பொன்னான நன்னாளிதே……

குழு : …………………………….

ஆண் : அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே

ஆண் : கட்டழகு வட்ட முகம்
கட்டழகு வட்ட முகம்
என் கதையில் அவளே கதாநாயகி…
கள்ளிருக்கும் முல்லை மலர்
கள்ளிருக்கும் முல்லை மலர்
என் கனவில் மலர்ந்த ஒரே காதலி…

ஆண் : கண் மலரும் வண்ண உடல் பொன்னழகோ
கன்னியவள் புன்னகையில் வெண்ணிலவோ…

ஆண் : அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே

ஆண் : செவ்விதழில் பூவெடுத்து
செவ்விதழில் பூவெடுத்து
என் மனதில் ஒரு நாள் மலர் தூவினாள்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
என் மடியில் விழுந்து கதை பேசினாள்

ஆண் : அந்தி வரும் தென்றலையும் வென்றவளோ….
அள்ளி வரும் பிள்ளை முகம் கொண்டவளோ…..ஹோ….

ஆண் : அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே

ஆண் : பந்தடிக்கும் நந்தவனம்
என் பருவம் முழுதும் அவள் நெஞ்சிலே
பொன்னுலகம் என்னுலகம்
என் பொழுதும் சுகமும் அவள் கையிலே

ஆண் : இன்று முதல் அன்னமவள் என்னிடமே….
என் உறவும் ராணி அவள் தன்னிடமே…

ஆண் : அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே
கட்டிக் கட்டி தள்ளாட
முத்தமிட்டு கொண்டாட
பொன்னான நன்னாளிதே
பொன்னான நன்னாளிதே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here