Singers : K. Jamuna Rani and L. R. Eswari

Music by : Viswanathan – Ramamoorthy

Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae
Aiyaa vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae hoi….

Female : Anbum arivum aasaiyum
Nerainja aiyaa vaazhga vaazhga
Aimbathu varusam ivarai sumantha
Annai bhoomi vaazhga

Chrous : Anbum arivum aasaiyum
Nerainja aiyaa vaazhga vaazhga
Aimbathu varusam ivarai sumantha
Annai bhoomi vaazhga

Female : Chinna kuzhanthaiyai polae
Thulli vilaiyaadum gunam vaazhga
Chrous : Aiyaa gunam vaazhga
Female : Oru thinai alavukooda
Suyanalamillaatha manam vaazhga
Chrous : Aiyaa manam vaazhga

Female : Oru thinai alavukooda
Suyanalamillaatha manam vaazhga
Chrous : Aiyaa manam vaazhga

Chrous : Anbum arivum aasaiyum
Nerainja aiyaa vaazhga vaazhga
Aimbathu varusam ivarai sumantha
Annai bhoomi vaazhga

Chrous : Aaa…..aaa…..aaa…..aa…..a…..
Aa…..aaa…..aaa…..aaa…..aaa….aa…aa…
Aaa…..aa….aa….

Female : Kaasu panangalai
Kaithikalaakkiya kai vaazhga vaazhgavae
Aiyaa kai vaazhga vaazhgavae
Aiyaa kai vaazhga vaazhgavae
Kaalnth therinju athai
Viduthalai seitha
Pai vaazhga vaazhgavae
Chrous : Aiyaa pai vaazhga vaazhgavae

Chrous : Anbum arivum aasaiyum
Nerainja aiyaa vaazhga vaazhga
Aimbathu varusam ivarai sumantha
Annai bhoomi vaazhga

Chrous : ………………..

Female : Aa…..aaa…..aa….

Female : Alavukku meeri saerththu vaippathaal
Aabaththu varumendrey
Chrous : Aabaththu varumendrey
Female : Alli alliyae vazhangukindraarivar
Vallal vazhi nindrae
Chrous : Imaiya malaiyum ivarum ondrey

Chorus : Hoi vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae
Aiyaa vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga
Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae…..

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஹோய்…

பெண் : அன்பும் அறிவும் ஆசையும்
நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க
அம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்க

குழு : அன்பும் அறிவும் ஆசையும்
நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க
அம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்க

பெண் : சின்னக் குழந்தையைப் போலே
துள்ளி விளையாடும் குணம் வாழ்க….
குழு : ஐயா குணம் வாழ்க….
பெண் : ஒரு தினை அளவுகூட
சுயநலமில்லாத மனம் வாழ்க….
குழு : ஐயா மனம் வாழ்க…..

பெண் : ஒரு தினை அளவுகூட
சுயநலமில்லாத மனம் வாழ்க……
குழு : ஐயா மனம் வாழ்க……

குழு : அன்பும் அறிவும் ஆசையும்
நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க
அம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்க

குழு : ஆ…..ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆ….ஆ
ஆ…..ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆ….ஆ
ஆஅ….ஆ…..ஆ….

பெண் : காசு பணங்களை
கைதிகளாக்கிய கை வாழ்க வாழ்கவே
ஐயா கை வாழ்க வாழ்கவே
ஐயா கை வாழ்க வாழ்கவே
காலந் தெரிஞ்சு அதை
விடுதலை செய்த
பை வாழ்க வாழ்கவே
குழு : ஐயா பை வாழ்க வாழ்கவே

குழு : அன்பும் அறிவும் ஆசையும்
நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க
அம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்க

குழு : ……………………………

பெண் : அ அ…..ஆஅ…..ஆ…..

பெண் : அளவுக்கு மீறி சேர்த்து வைப்பதால்
ஆபத்து வருமென்றே
குழு : ஆபத்து வருமென்றே
பெண் : அள்ளி அள்ளியே வழங்குகின்றாரிவர்
வள்ளல் வழி நின்றே
குழு : இமய மலையும் இவரும் ஒன்றே

குழு : ஹோய் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here