Singer : Malasiya Vasudevan
Music by : Sankar Ganesh
Male : Anjaaru maasam adiyae un nesam
Nenjodu pesum malli poo vasam
Anjaaru maasam adiyae un nesam
Nenjodu pesum malli poo vasam
Vaadathaan thaakudhu aalaiyae thookudhu
Nee varum raathiri naanoru maadhiri
Male : Anjaaru maasam adiyae un nesam
Nenjodu pesum malli poo vasam
Vaadathaan thaakudhu aalaiyae thookudhu
Nee varum raathiri naanoru maadhiri
Male : .…………………………
Male : Saan pillai aanaalum aan pillai naan thaandi
Sandaiyil naanum singakutty thaan
Aal vachu thaakkadhae aazham nee paarkaadhae
Aathadi neeyum kathukutty thaan
Thulli paayum indha kaala kannu hae hae hae
Thaangadhamma neeyum chinna ponnu
Unnalae aagaatti vittu koduppen
Male : Anjaaru maasam adiyae un nesam
Nenjodu pesum malli poo vasam
Vaadathaan thaakudhu hae aalaiyae thookudhu
Nee varum raathiri naanoru maadhiri
Hae hae hae hae hae hae haee aei
Male : Savvadhum panneerum santhikkum inneram
Kannalae pesu kaadhal sangadhi
Sallabam ullasam kummaalam kondattam
Illatti pona yadhu nimmadhi
Yendi pulla oru yekkam ullae
Yaedho onnu ippa venum kannu
Ammadi un maeni thottaal sudumoo
Male : Anjaaru maasam adiyae un nesam
Nenjodu pesum malli poo vasam
Vaadathaan hae thaakudhu hae aalaiyae thookudhu
Nee varum raathiri naanoru maadhiri
Hae hae hae hae hae hae haee aei
Male : ………………………..
Male : Thaneera ennaalum kottadho kuthaalam
Unnala thaandi thaagam theeranum
Paathenae panjangam kettenae aarudam
Thai maasam naama sodi seranum
Rosa mottu enna lesa thottu
Nee thaan konju chinna koiya pinju
Ippodhum eppodhum sondham vidumo
Male : Anjaaru maasam adiyae un nesam
Nenjodu pesum malli poo vasam
Vaadathaan hae thaakudhu hae aalaiyae thookudhu
Nee varum raathiri naanoru maadhiri
Hae hae hae hae hae hae haee aei
Male : Haei……
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : அஞ்சாறு மாசம் அடியே உன் நேசம்
நெஞ்சோட பேசும் மல்லிப்பூ வாசம்
அஞ்சாறு மாசம் அடியே உன் நேசம்
நெஞ்சோட பேசும் மல்லிப்பூ வாசம்
வாடத்தான் தாக்குது ஆளையே தூக்குது
நீ வரும் ராத்திரி நானொரு மாதிரி ஏ ஏ..
ஆண் : அஞ்சாறு மாசம் அடியே உன் நேசம்
நெஞ்சோட பேசும் மல்லிப்பூ வாசம்
வாடத்தான் தாக்குது ஆளையே தூக்குது
நீ வரும் ராத்திரி நானொரு மாதிரி ஏ ஏ..
ஆண் : …………………………..
ஆண் : சாண் பிள்ளை ஆனாலும்
ஆண்பிள்ளை நான்தாண்டி
சண்டையில் நானும் சிங்கக்குட்டிதான்
ஆள் வச்சு தாக்காதே ஆழம் நீ பார்க்காதே
ஆத்தாடி நீயும் கத்துக்குட்டிதான்
துள்ளி பாயும் இந்தக் காள கன்னு
தாங்கதம்மா நீயும் சின்னப்பொண்ணு
உன்னாலே ஆகாட்டி விட்டுக் கொடுப்பேன்
ஆண் : அஞ்சாறு மாசம் அடியே உன் நேசம்
நெஞ்சோட பேசும் மல்லிப்பூ வாசம்
வாடத்தான் தாக்குது ஆளையே தூக்குது
நீ வரும் ராத்திரி நானொரு மாதிரி ஏ ஏ..
ஆண் : சவ்வாதும் பன்னீரும் சந்திக்கும் இந்நேரம்
கண்ணாலே பேசு காதல் சங்கதி
சல்லாபம் உல்லாசம் கும்மாளம் கொண்டாட்டம்
இல்லாட்டி போனா ஏது நிம்மதி
ஏண்டி புள்ள ஒரு ஏக்கம் உள்ளே
ஏதோ ஒண்ணு இப்ப வேணும் கண்ணு
அம்மாடி உன் மேனி தொட்டால் சுடுமோ
ஆண் : அஞ்சாறு மாசம் அடியே உன் நேசம்
நெஞ்சோட பேசும் மல்லிப்பூ வாசம்
வாடத்தான் தாக்குது ஆளையே தூக்குது
நீ வரும் ராத்திரி நானொரு மாதிரி ஏ ஏ..
ஆண் : ………………………….
ஆண் : தண்ணீர எந்நாளும் கொட்டாதோ குத்தாலம்
உன்னாலதாண்டி தாகம் தீரணும்
பாத்தேனே பஞ்சாங்கம் கேட்டேனே ஆரூடம்
தை மாசம் நாம சோடி சேரணும்
ரோசா மொட்டு என்ன லேசா தொட்டு
நீதான் கொஞ்சு சின்ன கொய்யா பிஞ்சு
இப்போதும் எப்போதும் சொந்தம் விடுமோ..
ஆண் : அஞ்சாறு மாசம் அடியே உன் நேசம்
நெஞ்சோட பேசும் மல்லிப்பூ வாசம்
வாடத்தான் தாக்குது ஆளையே தூக்குது
நீ வரும் ராத்திரி நானொரு மாதிரி ஏ ஏ..
ஆண் : ஏ ஏ..