Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female : Andaiyila vantha machchaan
Kondaiyila poova vachchaan
Andaiyila vantha machchaan
Kondaiyila poova vachchaan

Female : Appaala paaya virichchaan
En mamutha rasan
Adha solla kaadha kadichchaan

Female : Andaiyila vantha machchaan
Kondaiyila poova vachchaan
Appaala paaya virichchaan
En mamutha rasan
Adha solla kaadha kadichchaan….

Female : Adhukkaaga azhaichchaan
Nenju alai mothi thavichchaen
Adhukkaaga azhaichchaan
Nenju alai mothi thavichchaen
Odambula vanthu urasinaan
Unarchchiya thottu usupinaan

Female : Valipaththu kaaththadikka
Vaasana poo pooththirukka
Vandaagavae maariththaan
Vanthu nikka mamanthaan
Vittaan oru baanamthaan
Vileduththa kamanthaan

Female : Andaiyila vantha machchaan
Kondaiyila poova vachchaan
Appaala paaya virichchaan
En mamutha rasan
Adha solla kaadha kadichchaan….

Female : Venaannu thaduththaen
Thalli naan poyi paduththaen
Venaannu thaduththaen
Thalli naan poyi paduththaen
Nerungiyae vanthu ezhuppinaan
Nenappula soodu kelappinaan

Female : Aaththiraththa yaeththikkottu
Aasaiyaththaan mootti vittu
Thallaadiyae naanumthaan
Thathalichcha neramthaan
Machchaanukku thaanaga
Vanthirichhcu veernthaan

Female : Andaiyila Andaiyila
Andaiyila vantha machchaan
Kondaiyila poova vachchaan
Appaala paaya virichchaan
En mamutha rasan
Adha solla kaadha kadichchaan….

Female : ………………..

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : அண்டையில வந்த மச்சான்
கொண்டையில பூவ வச்சான்
அண்டையில வந்த மச்சான்
கொண்டையில பூவ வச்சான்

பெண் : அப்பால பாய விரிச்சான்
என் மம்முத ராசன்
அதச் சொல்ல காதக் கடிச்சான்

பெண் : அண்டையில வந்த மச்சான்
கொண்டையில பூவ வச்சான்
அப்பால பாய விரிச்சான்
என் மம்முத ராசன்
அதச் சொல்ல காதக் கடிச்சான்..

பெண் : அதுக்காக அழைச்சான்
நெஞ்சு அலை மோதி தவிச்சான்
அதுக்காக அழைச்சான்
நெஞ்சு அலை மோதி தவிச்சான்
ஒடம்புல வந்து உரசினான்
உணர்ச்சிய தொட்டு உசுப்பினான்

பெண் : வாலிபத்து காத்தடிக்க
வாசன பூ பூத்திருக்க
வண்டாகவே மாறித்தான்
வந்து நிக்க மாமன்தான்
விட்டான் ஒரு பாணம்தான்
வில்லெடுத்த காமன்தான்

பெண் : அண்டையில வந்த மச்சான்
கொண்டையில பூவ வச்சான்
அப்பால பாய விரிச்சான்
என் மம்முத ராசன்
அதச் சொல்ல காதக் கடிச்சான்..

பெண் : வேணான்னு தடுத்தேன்
தள்ளி நான் போயி படுத்தேன்
வேணான்னு தடுத்தேன்
தள்ளி நான் போயி படுத்தேன்
நெருங்கியே வந்து எழுப்பினான்
நெனப்புல சூடு கெளப்பினான்

பெண் : ஆத்திரத்த ஏத்திக்கிட்டு
ஆசையத்தான் மூட்டி விட்டு
தள்ளாடியே நானும் தான்
தத்தளிச்ச நேரம்தான்
மச்சானுக்கு தானாக
வந்திரிச்சு வீரந்தான்

பெண் : அண்டையில அண்டையில
அண்டையில வந்த மச்சான்
கொண்டையில பூவ வச்சான்
அப்பால பாய விரிச்சான்
என் மம்முத ராசன்
அதச் சொல்ல காதக் கடிச்சான்..

பெண் : ………………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here