Andam Aada Song Lyrics from Theerkadarishi-  2023 Film, Starring Ajmal Amir, Sathyaraj, Poornima Bhakyaraj, Dhusshyanth, Jaiwanth, Sreeman, Devadarshini and Others. This song was sung by Yogi Sekar and the music was composed by G. Balasubramanian. Lyrics works are penned by M. Viveka.

Singer : Yogi Sekar

Music Director : G. Balasubramanian

Lyricist : M. Viveka

Male : Andam aada
Kandam aada
Sandai seiyum
Sutha veeran
Sanda marutha thathai pola
Mutti modhum vithai kaaran

Male : Rendu kannum
Rendu minnal
Thundu pola
Minnum sooran
Theraadhi theerandaa

Male : Panja boodham anji nokkum
Paartha kangal thanjam ketkkum
Vanjathodu vandha koottam
Panju pola pinju pogum
Nenjil yoogam thozhil veeram
Maridatha asthivaaram
Sooradhi soorandaa

Male : Kanni vedi mela
Kaala vacha aala pola
Theemai seithavanin
Dhegam paranthodumae
Ezhai vazhvai kollum
Modarukku echarikkai
Saadhu mirandaa kaade alarum

Male : Naan thaane kaaranam
Theemaigal theeindhu poga
Naan thaane karanam
Nallavanga vaazhanum
Naan thaane karanam
Naan thaane karanam
Dhushta velai seidhavan
Thookku medai eranum..

Male : Vaai pesadha
Oomai podum satham
Andha vaanai kooda thaandi ketkkumae
Ezhai kannain oram minnum
Eeram podhum ezhu logam moozhgi pogumae

Male : Vaazhai pola aalai seevi kondu
Pogum endhan vaazhkai paradaa
Nyaayam ila endru thondrinaalum
Nenjam koorukindra nyaayam ingu veradaa

Male : Naan thaane kaaranam
Theemaigal theeindhu poga
Naan thaane karanam
Nallavanga vaazhanum
Naan thaane karanam
Naan thaane karanam
Dhushta velai seidhavan
Thookku medai eranum..

பாடகர் : யோகி சேகர்

இசை அமைப்பாளர் : ஜி. பாலசுப்ரமணியன்

பாடல் ஆசிரியர் : எம். விவேகா

ஆண் : அண்டம் ஆட
கண்டம் ஆட
சண்டை செய்யும்
சுத்த வீரன்
சண்ட மாருதத்தை போல
முட்டி மோதும் வித்தை காரன்

ஆண் : ரெண்டு கண்ணும்
ரெண்டு மின்னல்
துண்டு போல
மின்னும் சூரன்
தீராதி தீரன்டா

ஆண் : பஞ்ச பூதம் அஞ்சி நோக்கும்
பார்த்த கண்கள் தஞ்சம் கேட்கும்
வஞ்சத்தோடு வந்த கூட்டம்
பஞ்சு போல பிஞ்சு போகும்
நெஞ்சில் யூகம் தோழில் வீரம்
மாறிடாத அஸ்திவாரம்
சூராதி சூரண்டா

ஆண் : கன்னி வெடி மேல
கால வச்ச ஆள போல
தீமை செய்தவனின்
தேகம் பரந்தோடுமே
ஏழை வாழ்வை கொல்லும்
மூடருக்கு எச்சரிக்கை
சாது மிரண்டா காடே அலறும்

ஆண் : நான் தானே காரணம்
தீமைகள் தீந்து போக
நான் தானே காரணம்
நல்லவங்க வாழனும்
நான் தானே காரணம்
நான் தானே காரணம்
துஷ்ட வேலை செய்தவன்
தூக்கு மேடை ஏறனும்..

ஆண் : வாய் பேசாத
ஊமை போடும் சத்தம்
அந்த வானை கூட தாண்டி கேட்குமே
ஏழை கண்ணின் ஓரம் மின்னும்
ஈரம் போதும் எழு லோகம் மூழ்கி போகுமே

ஆண் : வாளை போல ஆளை சீவி கொண்டு
போகும் எந்தன் வாழ்க்கை பாரடா
நியாயம் இல்லை என்று தோன்றினாலும்
நெஞ்சம் கூறுகின்ற நியாயம் இங்கு வேறடா

ஆண் : நான் தானே காரணம்
தீமைகள் தீந்து போக
நான் தானே காரணம்
நல்லவங்க வாழனும்
நான் தானே காரணம்
நான் தானே காரணம்
துஷ்ட வேலை செய்தவன்
தூக்கு மேடை ஏறனும்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here