Singers : Guru and Mahitha
Music by : N. R. Raghunanthan
Male : Thekkathi seemaikkae
Peru pona oorada
Ammanoda pathu naalu thiruvizha
Enga perumaiyathaan koorumada
Male : Andam kidukidunga..
Aagaasam nadunadunga..
Andam kidukidunga..
Aagaasam nadunadunga..
Vellallooru maari aaga
Kodiveeran avan vaaraanamma
Male : Kaathu sadasadakka
Kaadumedu sezhi sezhikka
Karuppanoda thaeril yeri
Avan kaavakkaakka vaaraanamma
Male : Vellallooru manna paththi
Paadungadaa paatta
Namma ettu naadum athirumpadi
Podungadaa vettaa..
Male : Silampedutha madurai thaanda
Engaloda petta
Naanga sivagangai veleduthu
Suthuvomdaa saattai
Male : Singam pola nenachu naanga
Valappomdaa maatta
Athu seerum pothu
Thimila pidikkum..
Engaloda setta
Male : Vallaladiya alaikka povom
Naanga paari vettai
Karuppan kudikonda yellaithaandaa
Engaloda kottai
Male : Ezhaikaatha ammanukku
Thalai vanangi nirpom
Naanga ethiraali yevanum vandha
Thalaiyaruthu koduppom
Male : Andam kidukidunga..
Aagaasam nadunadhuna..
Female : Thanthaanae thaananae
Thanaenannae thanae
Thanthaanae thaananae
Thanaenannae…
Female : Kottungadi kummi kottungadi
Kolavai pottuthaan
Kummiya kottungadi..
Female : Thanthaanae thaananae
Thanaenannae thanae
Thanthaanae thaananae
Thanaenannae…
Female : Oorula mazhaithanni
Kottanumnu
Maari ammanukku
Kummi kottungadi
Female : Thanthaanae thaananae
Thanaenannae thanae
Thanthaanae thaananae
Thanaenannae…
Male : Anbaarndha periyoorgalae
Thaaimaargalae..
Arumai thambimaargalae annanmaargalae
Namma annan kallanai
Namma karagattatha paaraatti
Rubai nooru anbalippu kuduthirukkaanga
Male : Yai.. yai.. yai.. niruthuyaa
Oon karagaattathukku
Yevan kaasukuduththathu
Athu kanaga aattathukkaandi kuduthathu
Enna kanaga naan solrathu..
Machaanukkandi..
Kummunu oru kuththa podu (Dialogue)
Male : Ayya ungalukku paattu onnu
Paada porom koodi ninnu
Ungalukku paattu onnu
Paada porom koodi ninnu..
Male : Paattukkulla thappirundhaa
Mannichudunga
Enga Paattukkulla thappirundhaa
Mannichudunga
Female : Kaathula ketta paatta
Paada porom thaalam pottu
Kaathula ketta paatta
Paada porom thaalam pottu
Male : Ungalukku.. ungaluku..
Ungalukku paattu onnu
Paada porom koodi ninnu…
Male : Yai.. yai.. yai..
Niruthuyaa
Male : Ninnuttoom…
Male : Apa romba savuriyamaa pochu
Nee nattukka puduchu ninnukitiru
Kanagava koottikittu poi
Naan oru kuthu poduren
Vaaththa kanagu pogalam…
Male : Ayya apa nanga
Ethukku vandhirukkom
Male : Apa nalla erukka pudichu
Oru kuththa podu
Male : Ipa potruvom….
Yai.. summa orakka adraa…
Adraa..(Dialogue)
Male : Yai gundu gundu kathirikka
Kooru katti vachirukka
Yai.. gundu gundu kathirikka
Kooru katti vachirukka
Male : Gundukattaa ilamanasa
Kondu poyi vachirukka
Aandipatti arasampatti..
Iva sondha ooru usilampatti
Aandipatti arasampatti..
Ooru mechumada uchukotti..
Female : Panangaayi konda pottu
Pasapasappu ravukka pottu
Madurai jilla maiya pottu
Mana manakkura senta pottu
Aandippatti arasampatti..
Male : Appadi podae…
Female : Iva sondha ooru usilampatti..
Kaiyakaatti kannakaatti..
Ooru sokkumada uchukotti…
Male : Undigolu mookkazhagi..
Iva oorae paakkum perazhagi
Undigolu mookkazhagi..
Oorae paakkum perazhagi
Male : Uchi veyilu nirathazhagi
Sutha vaikum maarazhagi
Kanna pinna kannazhagi
Iva kaligaala perazhagi
Kanna pinna kannazhagi..
Iva kaligaala perazhagi…
Male : Karuppu nira kattazhagaa
Kabadi aadum uchazhagaa
Aadu puli aattathukku
Amsamaana perazhagaa
Female : Kaadu medu thedi vandhen
Unna kai pidikka
Naanum vandhen…
Kaadu medu thedi vandhen
Unna kai pidikka
Naanum vandhen…
Male : Andam kidukidunga..
Aagaasam nadunadunga..
Andam kidukidunga..
Aagaasam nadunadunga..
Vellallooru maari aaga
Kodiveeran avan vaaraanamma
Male : Kaathu sadasadakka
Kaadumedu sezhi sezhikka
Karuppanoda thaeril yeri
Avan kaavakkaakka vaaraanamma
Male : Andam kidukidunga..
Aagaasam nadunadunga…
பாடகி : மஹிதா
பாடகர் : குரு
இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்
ஆண் : தெக்கத்தி
சீமைக்கே பேரு போன
ஊரடா அம்மனோட பத்து
நாளு திருவிழா எங்க
பெருமையத்தான் கூறுமடா
ஆண் : அண்டம் கிடுக்கிடுங்க
ஆகாசம் நடுநடுங்க அண்டம்
கிடுக்கிடுங்க ஆகாசம்
நடுநடுங்க வெள்ளளூரு மாறி
ஆக கொடிவீரன் அவன் வாரான்
அம்மா
ஆண் : காத்து சடசடக்க
காடுமேடு செழி செழிக்க
கருப்பனோட தேரில் ஏறி
அவன் காவ காக்க வாரான்
அம்மா
ஆண் : வெள்ளளூரு
மண்ண பத்தி பாடுங்கடா
பாட்ட நம்ம எட்டு நாடும்
அதிரும்படி போடுங்கடா
வேட்ட
ஆண் : சிலம்பெடுத்த
மதுரை தான்டா எங்களோட
பேட்ட நாங்க சிவகங்கை
வேலெடுத்து சுத்துவோம்டா
சாட்டை
ஆண் : சிங்கம் போல
நெனச்சு நாங்க வளப்போம்டா
மாட்ட அது சீரும் போது திமில
பிடிக்கும் எங்களோட சேட்ட
ஆண் : வள்ளலடிய
அழைக்க போவோம்
நாங்க பாரி வேட்டை
கருப்பன் குடி கொண்ட
எல்லை தான்டா
எங்களோட கோட்டை
ஆண் : ஏழைகாத்த
அம்மனுக்கு தலை
வணங்கி நிற்போம்
நாங்க எதிராளி எவனும்
வந்தா தலையறுத்து
கொடுப்போம்
ஆண் : அண்டம் கிடுக்கிடுங்க
ஆகாசம் நடுநடுங்க
பெண் : தந்தானே தானானே
தனேனன்னே தானே தந்தானே
தானானே தனேனன்னே
பெண் : கொட்டுங்கடி
கும்மி கொட்டுங்கடி
கொலவை போட்டுதான்
கும்மிய கொட்டுங்கடி
பெண் : தந்தானே தானானே
தனேனன்னே தானே தந்தானே
தானானே தனேனன்னே
பெண் : ஊருல
மழைத்தண்ணி
கொட்டணும்னு
மாரி அம்மனுக்கு
கும்மி கொட்டுங்கடி
பெண் : தந்தானே தானானே
தனேனன்னே தானே தந்தானே
தானானே தனேனன்னே
ஆண் : அன்பார்ந்த
பெரியோர்களே தாய்மார்களே
அருமை தம்பிமார்களே
அண்ணன்மார்களே நம்ம
அண்ணன் கல்லணை நம்ம
கரகாட்டத்த பாராட்டி ரூபாய்
நூறு அன்பளிப்பு குடுத்திருக்காங்க
ஆண் : ஏய் ஏய் ஏய் நிறுத்துயா
ஒன் கரகாட்டத்துக்கு எவன்
காசுகொடுத்தது அது கனகா
ஆட்டத்துக்காண்டி கொடுத்தது
என்ன கனகா நான் சொல்றது
மச்சானுக்காண்டி கும்முனு
ஒரு குத்த போடு
ஆண் : அய்யா உங்களுக்கு
பாட்டு ஒன்னு பாட போறோம்
கூடி நின்னு உங்களுக்கு
பாட்டு ஒன்னு பாட போறோம்
கூடி நின்னு
ஆண் : பாட்டுக்குள்ள
தப்பிருந்தா மன்னிச்சுடுங்க
எங்க பாட்டுக்குள்ள
தப்பிருந்தா மன்னிச்சுடுங்க
பெண் : காதுல கேட்ட
பாட்ட பாட போறோம்
தாளம் போட்டு காதுல
கேட்ட பாட்ட பாட
போறோம் தாளம் போட்டு
ஆண் : உங்களுக்கு
உங்களுக்கு உங்களுக்கு
பாட்டு ஒன்னு பாட
போறோம் கூடி நின்னு
ஆண் : ஏய் ஏய்
ஏய் நிறுத்துயா
ஆண் : நின்னுட்டோம்
ஆண் : அப்ப ரொம்ப
சவுரியமா போச்சு நீ
நட்டுக்க புடுச்சு நின்னுக்கிட்டிரு
கனகாவ கூட்டிகிட்டு போய்
நான் ஒரு குத்து போடுறேன்
வாதா கனகு போகலாம்
ஆண் : அய்யா அப்ப
நாங்க எதுக்கு வந்திருக்கோம்
ஆண் : அப்ப நல்ல
இருக்க புடிச்சு ஒரு
குத்த போடு
ஆண் : இப்ப போற்றுவோம்
ஏய் சும்மா உரக்க அட்றா
அட்றா
ஆண் : ஏய் குண்டு
குண்டு கத்திரிக்கா
கூறு கட்டி வச்சிருக்கா
ஏய் குண்டு குண்டு
கத்திரிக்கா கூறு கட்டி
வச்சிருக்கா
ஆண் : குண்டு கட்டா
இல மனச கொண்டு
போயி வச்சிருக்கா
ஆண்டிபட்டி அரசம்பட்டி
இவ சொந்த ஊரு உசிலம்பட்டி
ஆண்டிபட்டி அரசம்பட்டி ஊரு
மெச்சுமடா உச்சுக்கொட்டி
பெண் : பனங்காயி கொண்ட
போட்டு பசபசப்பு ரவுக்க
போட்டு மதுரை ஜில்லா
மைய போட்டு மன மனக்குற
செண்ட போட்டு ஆண்டிபட்டி
அரசம்பட்டி
ஆண் : அப்படி போடே
பெண் : இவ சொந்த ஊரு
உசிலம்பட்டி கைய கட்டி
கண்ண கட்டி ஊரு சொக்குமடா
உச்சு கொட்டி
ஆண் : உண்டிகோலு
மூக்கழகி இவ ஊரே
பாக்கும் பேரழகி
உண்டிகோலு மூக்கழகி
ஊரே பாக்கும் பேரழகி
ஆண் : உச்சி வெயிலு
நிறத்தழகி சுத்த வைக்கும்
மாரழகி கண்ணா பின்னா
கண்ணழகி இவ கலிகால
பேரழகி கண்ணா பின்னா
கண்ணழகி இவ கலிகால
பேரழகி
ஆண் : கருப்பு நிற
கட்டழகா கபடி ஆடும்
உச்சழகா ஆடு புலி
ஆட்டத்துக்கு அம்சமான
பேரழகா
பெண் : காடு மேடு
தேடி வந்தேன் உன்ன
கை பிடிக்க நானும்
வந்தேன் காடு மேடு
தேடி வந்தேன் உன்ன
கை பிடிக்க நானும் வந்தேன்
ஆண் : அண்டம் கிடுக்கிடுங்க
ஆகாசம் நடுநடுங்க அண்டம்
கிடுக்கிடுங்க ஆகாசம்
நடுநடுங்க வெள்ளளூரு மாறி
ஆக கொடிவீரன் அவன் வாரான்
அம்மா
ஆண் : காத்து சடசடக்க
காடுமேடு செழி செழிக்க
கருப்பனோட தேரில் ஏறி
அவன் காவ காக்க வாரான்
அம்மா
ஆண் : அண்டம் கிடுக்கிடுங்க
ஆகாசம் நடுநடுங்க