Singer : Sivam

Music by : Simon K King

Additional Vocals : Sethu Thankachan and Hyde Karty

Chorus : Andavanae thunaiyaai
Adhirum por padaiyaai
Aayutham yendhiduvaan
Adhagalam purindhiduvaan

Chorus : Andavanae thunaiyaai
Adhirum por padaiyaai
Aayutham yendhiduvaan
Adhagalam purindhiduvaan

Male : Vizhigal rendum velaagum
Viralgal paththum melaagum
Edhiri padaigal thoolaagum
Ivan modhavae

Male : Narigal kootam naaraagum
Valaindha kodu neraagum
Irudhi varaikkum poraadum
Ivan vegamae

Male : Heyy oonaaigal vaazhum kootathilae
Ooyaadhu ivanin vaettaigalae
Thappaamal thappai thaduthiduvaan
Nyaayangal meeraamalae

Chorus : Andavanae thunaiyaai
Adhirum por padaiyaai
Aayutham yendhiduvaan
Adhagalam purindhiduvaan

Chorus : Andavanae thunaiyaai
Adhirum por padaiyaai
Aayutham yendhiduvaan
Adhagalam purindhiduvaan

Chorus : Heyy heyyy heyy heyy
Heyy heyyy heyy heyy

Male : Edhirum puthirum
Ivan thaanae
Adhirum seyalum
Ivan thaanae
Padhungi paaindhu vilaiyaadum
Ivan aattamae

Male : Thadaigal kodi vanthaalum
Padaigal nooru nindraalum
Pagadai pottu munnerum
Ivan seetramae

Male : Karuvukkul nee poi
Olinthaalumae
Kalugaagi thaedum ivan kangalae
Yemanoodum ivan sendru
Vilaiyaaduvaan
Aadum puli aattamae….ae….

Chorus : Andavanae thunaiyaai
Adhirum por padaiyaai
Aayutham yendhiduvaan
Adhagalam purindhiduvaan

Chorus : Andavanae thunaiyaai
Male : Thunaiyaai
Chorus : Adhirum por padaiyaai
Male : Padaiyaai
Chorus : Aayutham yendhiduvaan
Male : Yendhiduvaan….aa…nn…
Chorus : Adhagalam purindhiduvaan

Male & Chorus : Andavanae thunaiyaai
Adhirum por padaiyaai
Aayutham yendhiduvaan
Adhagalam purindhiduvaan…aan

பாடகர் : சிவம்

இசையமைப்பாளர் : சைமன் கே. கிங்

குழு : ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

குழு : ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

ஆண் : விழிகள் ரெண்டும் வேலாகும்
விரல்கள் பத்தும் மேலாகும்
எதிரி பாடைகள் தூளாகம்
இவன் மோதவே

ஆண் : நரிகள் கூட்டம் நாறாகும்
வளைந்த கோடு நேராகும்
இறுதி வரைக்கும் போராடும்
இவன் வேகமே

ஆண் : ஹே ஓநாய்கள் வாழும் கூட்டதில்லே
ஓயாது இவனின் வேட்டைகளே
தப்பாமல் தப்பை தடுத்திடுவான்
நியாயங்கள் மீறாமலே

குழு : ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

குழு : ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

குழு : ஹே ஹேய் ஹேய் ஹேய்
ஹே ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : எதிரும் புதிரும்
இவன் தானே
அதிரும் செயலும்
இவன் தானே
பதுங்கி பாய்ந்து விளையாடும்
இவன் ஆட்டமே

ஆண் : தடைகள் கோடி வந்தாலும்
படைகள் நூறு நின்றாலும்
பகடை போட்டு முன்னேறும்
இவன் சீற்றமே

ஆண் : கருவுக்குள் நீ போய்
ஒளிந்தாளுமே
கழுகாகி தேடும் இவன் கண்களே
எமனோடும் இவன் சென்று
விளையாடுவான்
ஆடும் புலி ஆட்டமே….ஏ….

குழு : ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

குழு : ஆண்டவனே துணையாய்
ஆண் : துணையாய்
குழு : அதிரும் போர் படையாய்
ஆண் : படையாய்
குழு : ஆயுதம் ஏந்திடுவான்
ஆண் : ஏந்திடுவான்….ஆ….ன்…
குழு : அதகளம் புரிந்திடுவான்

ஆண் மற்றும் குழு :
ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்…ஆன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here