Singer : Janaki

Music by : Chandrabose

Lyrics by : Pulamaipithan

Chorus : ……………

Female : Antha indhiralogamae
Ingu vanthathu polavae

Female : Antha indhiralogamae
Ingu vanthathu polavae
Antha indhiralogamae
Ingu vanthathu polavae

Female : Inthu kannula thonuthu
Manam gangaiyil aaduthu
Inthu kannula thonuthu
Manam gangaiyil aaduthu

Female : Antha indhiralogamae
Ingu vanthathu polave
Antha indhiralogamae
Ingu vanthathu polave

Chorus : ……………..

Female : Aa….aa…aaa….aah….aa…aa….aa….

Female : Naalai vidikaalaiyil naadhaswara oosaiyil
Maalaiyidum velaiyil enna mayakkam
Mudhal naal iravai manam ennumpothilae
Adadaa enakkae idha solla thonala
Alai paayuthu vilaiyaaduthu nenjam vaanilae

Female : Antha indhiralogamae
Ingu vanthathu polave
Antha indhiralogamae
Ingu vanthathu polave

Chorus : ……………..

Female : Aa….aa…aaa….aah….aa…aa….aa….

Female : Chinnavalin selaiyai mannavan aasaiyaal
Mella thotta maathiri oru kanavu
Medhuvaai vizhiththaen antha rasa kaanala
Adhanaal enakkae iru kannum moodala
Thavichchen udal kodhichchen intha vaada kaaththula

Female : Antha indhiralogamae
Ingu vanthathu polave

Female : Intha kannula thonuthu
Manam gangaiyil aaduthu

Female : Antha indhiralogamae
Ingu vanthathu polave….mmm…hmm…mm….

பாடகி : ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

குழு : …………………..

பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே

பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே

பெண் : இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது….
இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது….

பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே

குழு : ………………………

பெண் : ஆ…ஆ….ஆஅ…..ஆஹ்….ஆ….ஆ…..ஆ….

பெண் : நாளை விடிகாலையில் நாதஸ்வர ஓசையில்
மாலையிடும் வேளையில் என்ன மயக்கம்
முதல் நாள் இரவை மனம் எண்ணும்போதிலே
அடடா எனக்கே இத சொல்லத் தோணல
அலை பாயுது விளையாடுது நெஞ்சம் வானிலே

பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே

குழு : ………………………

பெண் : ஆ…ஆ….ஆஅ…..ஆஹ்….ஆ….ஆ…..ஆ….

பெண் : சின்னவளின் சேலையை மன்னனவன் ஆசையால்
மெல்லத் தொட்ட மாதிரி ஒரு கனவு
மெதுவாய் விழித்தேன் அந்த ராசா காணல
அதனால் எனக்கே இரு கண்ணும் மூடல
தவிச்சேன் உடல் கொதிச்சேன் இந்த வாடக் காத்துல

பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே

பெண் : இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது….

பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே ம்ம்ம்…ஹ்ம்ம்….ம்ம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here