Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Antha moonu perukkum naanum oru thambi
En munnettramo ungalaiththaan nambi
Antha moonu perukkum naanum oru thambi
En munnettramo ungalaiththaan nambi

Male : Aringyar annaa oruvaru aduththathuthaan iruvaru
Aringyar annaa oruvaru aduththathuthaan iruvaru
Mgr-u kalaingaru ellorum en thalaivaru
Mgr-u kalaingaru ellorum en thalaivaru

Male : Naan paguththarivai padichcha idam kanji pallikkoodam
Athil paarththathellaam kettathellaam thiruvaarur paadam
Naan paguththarivai padichcha idam kanji pallikkoodam
Athil paarththathellaam kettathellaam thiruvaarur paadam
Nalla panbugalai arinja idam raamaavara thottam
Nalla panbugalai arinja idam raamaavara thottam
Angu paarththirukken eppozhuthum rasigargalin koottam

Male : Antha moonu perukkum naanum oru thambi
En munnettramo ungalaiththaan nambi

Male : Aringyar annaa oruvaru aduththathuthaan iruvaru
Mgr-u kalaingaru ellorum en thalaivaru

Male : En udanpirappaai yaezhaigalai naan ninaippathaalae
Naan otti nirppaen unga kooda irattai ilai polae
En udanpirappaai yaezhaigalai naan ninaippathaalae
Naan otti nirppaen unga kooda irattai ilai polae

Male : En thaaikkulamae neengal ellaam naan vanangum annai
En thaaikkulamae neengal ellaam naan vanangum annai
Ivan enga veettu pillai endru solla venum ennai

Male : Antha moonu perukkum naanum oru thambi
En munnettramo ungalaiththaan nambi

Male : Aringyar annaa oruvaru aduththathuthaan iruvaru
Mgr-u kalaingaru ellorum en thalaivaru

Male : Thangakkai sivakka alli alli koduththavaruthaan yaaru
Yaezhai makkalidam nalla peyarai eduththavrthaan yaaru
Thangakkai sivakka alli alli koduththavaruthaan yaaru
Yaezhai makkalidam nalla peyarai eduththavrthaan yaaru

Male : Tamil kottaiyilae koluvirukkum mudhalamaichchar paaru
Tamil kottaiyilae koluvirukkum mudhalamaichchar paaru
Siru kuzhanthaigalum per ariyum engal mgr-u

Male : Antha moonu perukkum naanum oru thambi
En munnettramo ungalaiththaan nambi

Male : Aringyar annaa oruvaru aduththathuthaan iruvaru
Mgr-u kalaingaru ellorum en thalaivaru
Mgr-u kalaingaru ellorum en thalaivaru
Mgr-u kalaingaru ellorum en thalaivaru

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : அந்த மூணு பேருக்கும் நானும் ஒரு தம்பி
என் முன்னேற்றமோ உங்களைத்தான் நம்பி
அந்த மூணு பேருக்கும் நானும் ஒரு தம்பி
என் முன்னேற்றமோ உங்களைத்தான் நம்பி

ஆண் : அறிஞர் அண்ணா ஒருவரு அடுத்ததுதான் இருவரு
அறிஞர் அண்ணா ஒருவரு அடுத்ததுதான் இருவரு
எம்ஜிஆரு கலைஞரு எல்லோரும் என் தலைவரு….
எம்ஜிஆரு கலைஞரு எல்லோரும் என் தலைவரு….

ஆண் : நான் பகுத்தறிவை படிச்ச இடம் காஞ்சிப் பள்ளிக்கூடம்
அதில் பார்த்ததெல்லாம் கேட்டதெல்லாம் திருவாரூர் பாடம்
நான் பகுத்தறிவை படிச்ச இடம் காஞ்சிப் பள்ளிக்கூடம்
அதில் பார்த்ததெல்லாம் கேட்டதெல்லாம் திருவாரூர் பாடம்
நல்ல பண்புகளை அறிஞ்ச இடம் ராமாவரத் தோட்டம்
நல்ல பண்புகளை அறிஞ்ச இடம் ராமாவரத் தோட்டம்
அங்கு பார்த்திருக்கேன் எப்பொழுதும் ரசிகர்களின் கூட்டம்

ஆண் : அந்த மூணு பேருக்கும் நானும் ஒரு தம்பி
என் முன்னேற்றமோ உங்களைத்தான் நம்பி

ஆண் : அறிஞர் அண்ணா ஒருவரு அடுத்ததுதான் இருவரு
எம்ஜிஆரு கலைஞரு எல்லோரும் என் தலைவரு….

ஆண் : என் உடன்பிறப்பாய் ஏழைகளை நான் நினைப்பதாலே
நான் ஒட்டி நிற்பேன் உங்க கூட இரட்டை இலை போலே
என் உடன்பிறப்பாய் ஏழைகளை நான் நினைப்பதாலே
நான் ஒட்டி நிற்பேன் உங்க கூட இரட்டை இலை போலே

ஆண் : என் தாய்க்குலமே நீங்கள் எல்லாம் நான் வணங்கும் அன்னை
என் தாய்க்குலமே நீங்கள் எல்லாம் நான் வணங்கும் அன்னை
இவன் எங்க வீட்டுப் பிள்ளை என்று சொல்ல வேணும் என்னை

ஆண் : அந்த மூணு பேருக்கும் நானும் ஒரு தம்பி
என் முன்னேற்றமோ உங்களைத்தான் நம்பி

ஆண் : அறிஞர் அண்ணா ஒருவரு அடுத்ததுதான் இருவரு
எம்ஜிஆரு கலைஞரு எல்லோரும் என் தலைவரு….

ஆண் : தங்கக்கை சிவக்க அள்ளி அள்ளி கொடுத்தவருதான் யாரு
ஏழை மக்களிடம் நல்ல பெயரை எடுத்தவர்தான் யாரு
தங்கக்கை சிவக்க அள்ளி அள்ளி கொடுத்தவருதான் யாரு
ஏழை மக்களிடம் நல்ல பெயரை எடுத்தவர்தான் யாரு

ஆண் : தமிழ் கோட்டையிலே கொலுவிருக்கும் முதலமைச்சர் பாரு
தமிழ் கோட்டையிலே கொலுவிருக்கும் முதலமைச்சர் பாரு
சிறு குழந்தைகளும் பேர் அறியும் எங்கள் எம் ஜி ஆரு…..

ஆண் : அந்த மூணு பேருக்கும் நானும் ஒரு தம்பி
என் முன்னேற்றமோ உங்களைத்தான் நம்பி

ஆண் : அறிஞர் அண்ணா ஒருவரு அடுத்ததுதான் இருவரு
எம்ஜிஆரு கலைஞரு எல்லோரும் என் தலைவரு….
எம்ஜிஆரு கலைஞரு எல்லோரும் என் தலைவரு….
எம்ஜிஆரு கலைஞரு எல்லோரும் என் தலைவரு….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here