Singers : Mano and Swarnalatha

Music by : Viswanathan – Ramamoorthy

Chorus : ……………

Female : Antha sriraman seedhaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham
Female : Intha gobalan raadhaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham
Female : Ada nee podum maalaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham
Female : Sollu naan vaaraen naalaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham

Male : Adi vaammaa nee chinna vayasupillathaan
Unna valarththaennae intha manasukkullathaan
Aah….aa….aah….aa….aa…aa…

Male : Antha sriraman seedhaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham
Male : Intha gobalan raadhaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham
Male : Adi nee podum maalaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham
Male : Sollu naan vaaraen naalaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham

Chorus : ……………

Female : Pottu vachcha pachchaikkili
Poththi vachcha aththikani nedunaalaa ingu
Unnai ennai pullarichchu
Oththaiyila thaththalichchu thaniyaalaa thoongu
Male : Hahaah haa

Female : Pottu vachcha pachchaikkili
Poththi vachcha aththikani nedunaalaa ingu
Male : Aahaah
Female : Unnai ennai pullarichchu
Oththaiyila thaththalichchu thaniyaalaa thoongu

Male : Adi naan irukka yaeththam enna
Theanirukkum rosavae
Chorus : Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi
Male : Panju aadai pola katti kolven
Vaadaiyila poosaathae
Chorus : Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi

Female : Uravaa pakkam varavaa ennai tharavaa unakkaaga
Uravaa pakkam varavaa ennai tharavaa unakkaaga

Male : Adi vaamma nee chinna vayasupullathaan
Unna valarththennae intha manasukullathaan
Aah…..aa….aah…..aa…..aa…aa…

Female : Antha sriraman seedhaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham
Female : Intha gobalan raadhaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham

Male : Adi nee podum maalaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham
Male : Sollu naan vaaraen naalaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham

Male : Chinna chittirukka
Sembaruththi mottirukka viduvaen naan maanae
Saththamindri muththam vaikka
Seppu sillai munnirukka vidamaattaen maanae

Female : Ada aaththiraththai moottai kattu
Aasaiyulla maamavae
Chorus : Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi
Female : Rompa kaaththadichchaa kanni pogum
Pooththirukkum maampoovey

Male : Idhamaa nalla padhamaa pudhu vidhamaa thodalaamaa

Female : Ada vaa mama idhu vedala ponnuthaan
Male : Hei
Female : Onnu thaa mama idhu vaazhaikannuthaan
Aah…..aa….aah…..aa…..aa…aa…

Both : Antha sriraman seedhaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham
Both : Intha gobalan raadhaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham
Both : Ada nee podum maalaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham
Both : Sollu naan vaaraen naalaikkuththaan
Chorus : Dhinak dhinakkunthintham

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

குழு : ………………………………..

பெண் : அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
பெண் : இந்த கோபாலன் ராதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
பெண் : அட நீ போடும் மாலைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
பெண் : சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்

ஆண் : அடி வாம்மா நீ சின்ன வயசுபுள்ளதான்
உன்ன வளர்த்தேன்னே இந்த மனசுக்குள்ளதான்….
ஆஹ்…..ஆ…..ஆஹ்…ஆ….ஆ….ஆ….

ஆண் : அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
ஆண் : இந்த கோபாலன் ராதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
ஆண் : அடி நீ போடும் மாலைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
ஆண் : சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்

குழு : …………………………………

பெண் : பொட்டு வச்ச பச்சைக்கிளி
பொத்தி வச்ச அத்திகனி நெடுநாளா இங்கு
உன்னை என்னை புல்லரிச்சு
ஒத்தையில தத்தளிச்சு தனியாளா தூங்கு
ஆண் : ஹஹாஹ் ஹா

பெண் : பொட்டு வச்ச பச்சைக்கிளி
பொத்தி வச்ச அத்திகனி நெடுநாளா இங்கு
ஆண் : ஆஹாஹ்
பெண் : உன்னை என்னை புல்லரிச்சு
ஒத்தையில தத்தளிச்சு தனியாளா தூங்கு

ஆண் : அடி நான் இருக்க ஏத்தம் என்ன
தேனிருக்கும் ரோசாவே
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : பஞ்சு ஆடை போல கட்டிக் கொள்வேன்
வாடையில பூசாதே
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண் : உறவா பக்கம் வரவா என்னை தரவா உனக்காக
உறவா பக்கம் வரவா என்னை தரவா உனக்காக

ஆண் : அடி வாம்மா நீ சின்ன வயசுபுள்ளதான்
உன்ன வளர்த்தேன்னே இந்த மனசுக்குள்ளதான்….
ஆஹ்…..ஆ…..ஆஹ்…ஆ….ஆ….ஆ….

பெண் : அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான்
குழு : தினக் தினக்குதிந்தாம்
பெண் : இந்த கோபாலன் ராதைக்குத்தான்
குழு : தினக் தினக்குதிந்தாம்

ஆண் : அடி நீ போடும் மாலைக்குத்தான்
குழு : தினக் தினக்குதிந்தாம்
ஆண் : சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான்
குழு : தினக் தினக்குதிந்தாம்

ஆண் : சின்னமணி சிட்டிருக்க
செம்பருத்தி மொட்டிருக்க விடுவேன் நான் மானே
சத்தமின்றி முத்தம் வைக்க
செப்பு சிலை முன்னிருக்க விடமாட்டேன் மானே

பெண் : அட ஆத்திரத்தை மூட்டை கட்டு
ஆசையுள்ள மாமாவே
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ரொம்ப காத்தடிச்சா கன்னி போகும்
பூத்திருக்கும் மாம்பூவே

ஆண் : இதமா நல்ல பதமா புது விதமா தொடலாமா

பெண் : அட வா மாமா இது வெடல பொண்ணுதான்
ஆண் : ஹேய்
பெண் : ஒன்னு தா மாமா இது வாழைகன்னுதான்
ஆஹ்…..ஆ…..ஆஹ்…ஆ….ஆ….ஆ….

இருவர் : அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
இருவர் : இந்த கோபாலன் ராதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
இருவர் : அட நீ போடும் மாலைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
இருவர் : சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here