Singer : Arun Raj

Music by : Arun Raj

Lyrics by : Pon Manoban

Male : Anthi vaanam azhage
Adhikaalai pani azhage
Anbin vannam azhage azhage

Male : Thullum ilamai sugame
Manam allum mazhalai sugame
Uyir konjum uravo sugame sugame

Male : Siru mozhi eeram vaangi
Karuvizhi velicham yaendhi
Karunai kaalam karuthe karuthe

Male : Thaayin madyil saayum
Siru seyin magizhchi pola
Oru pon ulagam varuthe varuthe

Male : Kaagangal koorum oli osai kooda
Anbin azhaipin geetham thane
Keetru kudil ulle veelum
Mozhi pola vaazhvom perazhage

Male : Minmini thuvum velichangal podhume
Irulin paadhai thulaikka thane
Nesam kaakka siru jeevan podhume
Vaazhkai paalam kadakka thane

Male : Anthi vaanam azhage
Adhikaalai pani azhage
Anbin vannam azhage azhage

Male : Thullum ilamai sugame
Manam allum mazhalai sugame
Uyir konjum uravo sugame sugame

Humming : Rara rara ra ra….

Male : Kaatu kodi padara serkkum kilai thodra
Anbin vergal virigindrathe
Pogum nadai vazhyil thuvum siru sirippil

Male : Kaatu kodi padara serkkum kilai thodra
Anbin vergal virigindrathe
Pogum nadai vazhyil thuvum siru sirippil
Anbe purigindrathe

Male : Kadavul thedum thedalin aazhame
Anbin paadhai ariyathaane
Anbin aazham adhai thedi paarada
Kadavul yavum theriyum thaane

Humming : Rara rara ra ra….

Male : Anthi vaanam azhage
Adhikaalai pani azhage
Anbin vannam azhage azhage

பாடகர் : அருண் ராஜ்

இசை அமைப்பாளர் : அருண் ராஜ்

பாடல் ஆசிரியர் : பொன் மனோபன்

ஆண் : அந்தி வானம் அழகே
அதிகாலை பனி அழகே
அன்பின் வண்ணம் அழகே அழகே

ஆண் : துள்ளும் இளமை சுகமே
மனம் அள்ளும் மழலை சுகமே
உயிர் கொஞ்சும் உறவோ சுகமே சுகமே

ஆண் : சிறு மொழி ஈரம் வாங்கி
கருவிழி வெளிச்சம் ஏந்தி
கருணை காலம் கருதே கருதே

ஆண் : தாயின் மடியில் சாயும்
சிறு சேயின் மகிழ்ச்சி போல
ஒரு பொன் உலகம் வருதே வருதே

ஆண் : காகங்கள் கூறும் ஓசை ஒலி கூட
அன்பின் அழைப்பின் கீதம் தானே
கீற்று குடில் உள்ளே வீலும்
மொழி போல வாழ்வோம் பேரழகே

ஆண் : மின்மினி தூவும் வெளிச்சங்கள் போதுமே
இருளின் பாதை துளைக்த்தானே
நேசம் காக்க சிறு ஜீவன் போதுமே
வாழ்க்கை பாலம் கடக்க தானே

ஆண் : அந்தி வானம் அழகே
அதிகாலை பனி அழகே
அன்பின் வண்ணம் அழகே அழகே

ஆண் : துள்ளும் இளமை சுகமே
மனம் அள்ளும் மழலை சுகமே
உயிர் கொஞ்சும் உறவோ சுகமே சுகமே

முனங்கல் : ராரா ராரா ரா ரா….

ஆண் : கட்டுக்கொடி படர சேர்க்கும் கிளை தொடர
அன்பின் வேர்கள் விரிகின்றதே
போகும் நடை வழியில் தூவும் சிறு சிரிப்பில்
அன்பே புரிகின்றதே

ஆண் : கட்டுக்கொடி படர சேர்க்கும் கிளை தொடர
அன்பின் வேர்கள் விரிகின்றதே
போகும் நடை வழியில் தூவும் சிறு சிரிப்பில்
அன்பே புரிகின்றதே

ஆண் : கடவுள் தேடும் தேடலின் ஆழமே
அன்பின் பாதை அறியத்தானே
அன்பின் ஆழம் அதை தேடி பாரடா
கடவுள் யாவும் தெரியும் தானே

முனங்கல் : ராரா ராரா ரா ரா….

ஆண் : அந்தி வானம் அழகே
அதிகாலை பனி அழகே
அன்பின் வண்ணம் அழகே அழகே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here