Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Anthi velai vantha pothu
Anbu maalai thantha pothu
Sontha maalai naan
Un sonthakkaari naan

Female : Anthi velai vantha pothu
Anbu maalai thantha pothu
Sontha maalai naan
Un sonthakkaari naan

Female : Nee vantha velai nalla velai
Inba naalai sonna naalai
Anbu raani naan un inba devi naan
Anbu raani naan un inba devi naan

Male : Anthi velai vantha pothu
Anbu maalai thantha pothu
Sontha maalai naan
Un sonthakkaaran naan

Male : Anthi velai vantha pothu
Anbu maalai thantha pothu
Sontha maalai naan
Un sonthakkaaran naan

Male : Vantha velai nalla velai
Inba naalai sonna naalai
Anbu rajan naan un inba devan naan
Anbu rajan naan un inba devan naan

Male : Maranthaalum maranthaenae puriyaamal irunthaenae
Thaniththu nindraenae unnai thavikka vittaenae
Maranthaalum maranthaenae puriyaamal irunthaenae
Thaniththu nindraenae unnai thavikka vittaenae

Female : Theriyaamal vizhunthaenae thelinthaenae ezhunthaenae
Azhaiththa pinthaanae unnai anaikka vanthaenae

Female : Anthi velai vantha pothu
Anbu maalai thantha pothu
Sontha maalai naan
Un sonthakkaari naan

Male : Vantha velai nalla velai
Inba naalai sonna naalai
Anbu rajan naan un inba devan naan
Female : Anbu raani naan un inba devi naan

Female : Mella mella allikkondu
Nalla kadhai sollungal
Palli undu neeraadungal
Neengal palli undu neeraadungal

Female : Velli vairam pon minna
Thullugindra kann enna
Thuyil vara kollaamal ennam ennenna
Thuyil vara kollaamal ennam ennenna

Male : Kannil vaiththa kadhal thoondil
Nenjil pattathennammaa
Kanni mayil needhaanammaa chellammaa
Kannil vaiththa kaadhal thoondil
Nenjil pattathennammaa
Kanni mayil needhaanammaa chellammaa

Male : Katti vaiththu kollammaa
Kanni vaiththa ponnammaa
Thudikkithu ennullam thottu kollammaa
Thudikkithu ennullam thottu kollammaa

Female : Anthi velai vantha pothu
Anbu maalai thantha pothu
Sontha maalai naan
Un sonthakkaari naan

Male : Vantha velai nalla velai
Inba naalai sonna naalai
Anbu rajan naan un inba devan naan
Female : Anbu raani naan un inba devi naan

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அந்தி வேளை வந்த போது
அன்பு மாலை தந்த போது
சொந்த மாலை நான்
உன் சொந்தக்காரி நான்

பெண் : அந்தி வேளை வந்த போது
அன்பு மாலை தந்த போது
சொந்த மாலை நான்
உன் சொந்தக்காரி நான்

பெண் : நீ வந்த வேளை நல்ல வேளை
இன்ப நாளை சொன்ன நாளை
அன்பு ராணி நான் உன் இன்ப தேவி நான்
அன்பு ராணி நான் உன் இன்ப தேவி நான்

ஆண் : அந்தி வேளை வந்த போது
அன்பு மாலை தந்த போது
சொந்த மாலை நான்
உன் சொந்தக்காரன் நான்

ஆண் : அந்தி வேளை வந்த போது
அன்பு மாலை தந்த போது
சொந்த மாலை நான்
உன் சொந்தக்காரன் நான்

ஆண் : வந்த வேளை நல்ல வேளை
இன்ப நாளை சொன்ன நாளை
அன்பு ராஜன் நான் உன் இன்ப தேவன் நான்…
அன்பு ராஜன் நான் உன் இன்ப தேவன் நான்…

ஆண் : மறந்தாலும் மறந்தேனே புரியாமல் இருந்தேனே
தனித்து நின்றேனே உன்னை தவிக்க விட்டேனே
மறந்தாலும் மறந்தேனே புரியாமல் இருந்தேனே
தனித்து நின்றேனே உன்னை தவிக்க விட்டேனே

பெண் : தெரியாமல் விழுந்தேனே தெளிந்தேனே எழுந்தேனே
அழைத்த பின்தானே உன்னை அணைக்க வந்தேனே

பெண் : அந்தி வேளை வந்த போது
அன்பு மாலை தந்த போது
சொந்த மாலை நான்
உன் சொந்தக்காரி நான்

ஆண் : வந்த வேளை நல்ல வேளை
இன்ப நாளை சொன்ன நாளை
அன்பு ராஜன் நான் உன் இன்ப தேவன் நான்…
பெண் : அன்பு ராணி நான் உன் இன்ப தேவி நான்

பெண் : மெல்ல மெல்ல அள்ளிக்கொண்டு
நல்ல கதை சொல்லுங்கள்
பள்ளி உண்டு நீராடுங்கள்
நீங்கள் பள்ளி உண்டு நீராடுங்கள்

பெண் : வெள்ளி வைரம் பொன் மின்ன
துள்ளுகின்ற கண் என்ன
துயில் வரக் கொள்ளாமல் எண்ணம் என்னென்ன
துயில் வரக் கொள்ளாமல் எண்ணம் என்னென்ன

ஆண் : கண்ணில் வைத்த காதல் தூண்டில்
நெஞ்சில் பட்டதென்னம்மா
கன்னி மயில் நீதானம்மா செல்லம்மா
கண்ணில் வைத்த காதல் தூண்டில்
நெஞ்சில் பட்டதென்னம்மா
கன்னி மயில் நீதானம்மா செல்லம்மா

ஆண் : கட்டி வைத்து கொள்ளம்மா
கண்ணி வைத்த பொன்னம்மா
துடிக்கிது என்னுள்ளம் தொட்டுக் கொள்ளம்மா
துடிக்கிது என்னுள்ளம் தொட்டுக் கொள்ளம்மா

பெண் : அந்தி வேளை வந்த போது
அன்பு மாலை தந்த போது
சொந்த மாலை நான்
உன் சொந்தக்காரி நான்

ஆண் : வந்த வேளை நல்ல வேளை
இன்ப நாளை சொன்ன நாளை
அன்பு ராஜன் நான் உன் இன்ப தேவன் நான்…
பெண் : அன்பு ராணி நான் உன் இன்ப தேவி நான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here