Singers : P. U. Chinnappa and P. Bhanumathi

Music by : G. Ramanathan and C. R. Subbaraman

Male : Andhinaeramae inbamae aanandham
Ellaam paar paarthanilae
Andhinaeramae inbamae aanandham
Ellaam paar paarthanilae
Thendral ulaavum indha solaiyilae
Thendral ulaavum indha solaiyilae…
Adhi anbaaga aasaiyodivvaelaiyilae
Adhi anbaaga aasaiyodivvaelaiyilae
Adhu konji kulaavudhae koo…diyae

Female : Enna… engae

Male : Adhu konjikulaavudhae koodiyae
Nalla jodiyae nalla jodiyae

Female : Mmmm…

Male : Andhinaeramae inbamae aanandham
Ellaam paar paarthanilae

Male : Naanamaaga paesum pudhumana penpol
Naanamaaga paesum pudhumana penpol
Arasudan vaembum sarasam kondaadudhae
Arasudan vae…mbum sarasam kondaadudhae
Naanamaaga paesum pudhumana penpol

Male : Inaiyillaa vaazhvuyidhae…ae…
Aaa…aa…..aa….aa….aa…
Aaa…aa…..aa….aa….aa…
Aaa…aa…..aa….aa….aa…
Inaiyillaa vaazhvuyidhae
Kaanbadheppo kanmaniyae

Female : Veen mana kottai yaedhum
Vendaamae podhum
Veen mana kottai yaedhum
Vendaamae podhum

Male : Vaanuyarndha aalamaram paaradho
Vaanuyarndha aalamaram paaradho
Than vizhudhaaladhu balam thaedudhae
Than vizhudhaaladhu balam thaedudhae
Vaanuyarndha aalamaram paaradho

Female : Ennennamo veen jaadaiyae
Yaeno indha chaalaiyilae
Yaeno indha chaalaiyilae
Ennennamo veen jaadaiyae
Yaeno indha chaalaiyilae
Yaesippalar kaaeli seivaar paesi pinnaalae
Yaesippalar kaaeli seivaar paesi pinnaalae
Yaesippalar kaaeli seivaar paesi pinnaa…lae

பாடகர்கள் : பு. உ. சின்னப்பா மற்றும் பி. பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்

ஆண் : அந்திநேரமே இன்பமே ஆனந்தம்
எல்லாம் பார் பார்தனிலே
அந்திநேரமே இன்பமே ஆனந்தம்
எல்லாம் பார் பார்தனிலே
தென்றல் உலாவும் இந்த சோலையிலே
தென்றல் உலாவும் இந்த சோலையிலே…
அதி அன்பாக ஆசையோடிவ் வேளையிலே
அதி அன்பாக ஆசையோடிவ் வேளையிலே
அது கொஞ்சிக் குலாவுதே கூ…..டியே

பெண் : என்ன…….எங்கே

ஆண் : அது கொஞ்சிக் குலாவுதே கூடியே
நல்ல ஜோடியே நல்ல ஜோடியே

பெண் : ம்ம்ம்…….

ஆண் : அந்திநேரமே இன்பமே ஆனந்தம்
எல்லாம் பார் பார்தனிலே

ஆண் : நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல்
நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல்
அரசுடன் வேம்பும் சரசம் கொண்டாடுதே
அரசுடன் வே..ம்பும் சரசம் கொண்டாடுதே
நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல்

ஆண் : இணையில்லா வாழ்வுயிதே……ஏ……
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
இணையில்லா வாழ்வுயிதே
காண்பதெப்போ கண்மணியே

பெண் : வீண் மனக் கோட்டை யேதும்
வேண்டாமேப் போதும்
வீண் மனக் கோட்டை யேதும்
வேண்டாமேப் போதும்

ஆண் : வானுயர்ந்த ஆலமரம் பாரதோ
வானுயர்ந்த ஆலமரம் பாரதோ
தன் விழுதாலது பலம் தேடுதே
தன் விழுதாலது பலம் தேடுதே
வானுயர்ந்த ஆலமரம் பாரதோ

பெண் : என்னென்னம்மோ வீண் ஜாடையே
ஏனோ இந்தச் சாலையிலே
ஏனோ இந்தச் சாலையிலே
என்னென்னமோ வீண் ஜாடையே
ஏனோ இந்தச் சாலையிலே
ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னாலே
ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னாலே
ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னா…….லே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here