Singer : T. R. Mahalingam

Music by : C. R. Subbaraman

Lyrics by : Thanjai N. Ramaiya Dass

Male : Andho puvi mel adimaiyaaga
Thavipadheno ellam vidhiyae
Andho puvi mel adimaiyaaga
Thavipadheno ellam vidhiyae
Agilameedhae sagada vaazhvae
Anithyamaagum ellaam vidhiyae
Agilameedhae sagada vaazhvae
Anithyamaagum ellaam vidhiyae
Andho puvi mel adimaiyaaga
Thavipadheno ellam vidhiyae

Male : Igal mel veenae sugaboganthaanae
Pagal kanavagum vaazhnaalil maaya vinodham
Yaeno manamae idhanaalum neeyae
Ennaalum maaradha thuyar konduthaanae

Male : Andho puvi mel adimaiyaaga
Thavipadheno ellam vidhiyae

Male : Anbu ahimsai sathyam yaavaiyum
Izhandhae naan
Ariyaamai rathathil janithitta ulagamae
Thunbam yaavum inba vaasal endrarindhae
Thunbam yaavum inba vaasal endrarindhae
Thukkam sugam oru thaayin makkal endru unarndhae
Haaa aaa

Male : Andho puvi mel adimaiyaaga
Thavipadheno ellam vidhiyae
Andho puvi mel adimaiyaaga
Thavipadheno ellam vidhiyae

பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : அந்தோ புவிமேல் அடிமையாக
தவிப்பதேனோ எல்லாம் விதியே
அந்தோ புவிமேல் அடிமையாக
தவிப்பதேனோ எல்லாம் விதியே
அகிலமீதே சகட வாழ்வே அநித்யமாகும்
எல்லாம் விதியே…….
அகிலமீதே சகட வாழ்வே அநித்யமாகும்
எல்லாம் விதியே
அந்தோ புவிமேல் அடிமையாக
தவிப்பதேனோ எல்லாம் விதியே

ஆண் : இகமேல் வீணே சுகபோகந்தானே
பகல் கனவாகும் வாழ்நாளில் மாயா வினோதம்
ஏனோ மனமே இதனாலும் நீயே
எந்நாளும் மாறாத துயர் கொண்டுதானே

ஆண் : அந்தோ புவிமேல் அடிமையாக
தவிப்பதேனோ எல்லாம் விதியே

ஆண் : அன்பு அஹிம்சை சத்யம் யாவையும்
இழந்தே அறியாமை ரத்தத்தில் ஜனித்திட்ட உலகமே
துன்பம் யாவும் இன்ப வாசல் என்றறிந்தே
துன்பம் யாவும் இன்ப வாசல் என்றறிந்தே
துக்கம் சுகம் ஒரு தாயின் மக்கள் என்று உணர்ந்தே ஹா

ஆண் : அந்தோ புவிமேல் அடிமையாக
தவிப்பதேனோ எல்லாம் விதியே
அந்தோ புவிமேல் அடிமையாக
தவிப்பதேனோ எல்லாம் விதியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here