Singers : Thanjai Selvi and Chitty

Music by : D. Imman

Male : Andhurundai kannazhagi..ee…

Female : Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa

Chorus : Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa rakkara

Male : Andhurundai kannazhagi
Aiyaa rettu nellazhagi
Singam pola vattamadippen naanae
Appa neeyum vittu koduppathaanae

Male : Kurukkae nee vandhu marikaadhae
Thulli kudhikaadhae
Thollai kodikkadhae
Jambam palikkaadhae

Chorus : Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa

Female : Andhurundai kannazhagi
Naan aiyaa rettu nellazhagi
Vetti pechu ippa edhukku veenae
Singam illa kullanari nee thaanae

Female : Aduppae illaama samaikkaadhae
Uppaa karikkaadhae
Thappa marukkaadhe
Eppaa murukkaadhae….

Chorus : Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa

Male : Engakooda pottiyaa
Naangathaan winnu
Enga kooda modhippaaru
Un mugathula mannu

Male : Come on come on
Let us koothadichify
Kootam serndhu vitta
Always we fly

Male : Thimirilae thillaa vandhu aada
Unna kadaisiyil vaikka poren oda

Female : Tharaiyilae poaduriyae neechal
Anga agappula podaadha nee koochal

Male : Nadikka unnaala mudiyaadhae
Onnum padiyaadhae
Vellam vadiyaadhae
Villum odiyaadhae

Chorus : …………………
Come on come on
U sing i sing

Female : Narukkunnu pesiduven pechu
Potti mudivilae vaanguva nee moochu

Male : Kolupula thullura nee vadi
Vanthu asalaiyum vaangikittu podee

Female : Garuvam kondu nee alaiyaadhae
Enna theriyaadhae
Ippa puriyaadhae
Pinnae azhuvaadhae

Chorus : Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa

Male : Andhurundai kannazhagi
Aiyaa rettu nellazhagi
Singam pola vattamadippen naanae
Female : Singam illa kullanari nee thaanae

Chorus : {Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa
Rakkara rakkara raa rakkara
Rakkara rakkara raa } (2)

பாடகர்கள் : தஞ்சை செல்வி மற்றும் சிட்டி

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அந்துருண்டை கண்ணழகி

பெண் : ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா

குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா ரக்கர

ஆண் : அந்துருண்டை கண்ணழகி
அய்யா ரெட்டு நெல்லழகி
சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே
அப்ப நீயும் விட்டுக்கொடுப்ப தானே

ஆண் : குறுக்கே நீ வந்து மறிக்காதே
துள்ளி குதிக்காதே
தொல்லை கொடுக்காதே
ஜம்பம் பலிக்காதே

குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா

பெண் : அந்துருண்டை கண்ணழகி
நான் அய்யா ரெட்டு நெல்லழகி
வெட்டிப்பேச்சு இப்ப எதுக்கு வீனே
சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே

பெண் : அடுப்பே இல்லாம சமைக்காதே
உப்பா கரிக்காதே
தப்ப மறுக்காதே
எப்பா முறுக்காதே

குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா

ஆண் : எங்க கூட போட்டியா
நாங்கதான் வின்னு
எங்க கூட மோதிப்பாரு
உன் முகத்துல மண்ணு

ஆண் : கமான் கமான்
லெட்ஸ் கூத்தடிச்சிபை
கூடம் சேர்ந்து விட்டா
ஆல்வேஸ் வி ப்ளை

ஆண் : திமிரிலே தில்லா வந்து ஆட
உன்ன கடைசியில் வைக்கப்போறேன் ஓட

பெண் : தரையிலே போடுறியே நீச்சல்
அங்க அகப்புல போடாத நீ கூச்சல்

ஆண் : நடிக்க உன்னாலே முடியாதே
ஒண்ணும் படியாதே
வெள்ளம் வடியாதே
வில்லும் ஒடியாதே

குழு : …………………………………………
கமான் கமான்
யூ சிங் ஐ சிங்

பெண் : நறுக்குன்னு பேசிடுவேன் பேச்சு
போட்டி முடிவிலே வாங்குவ நீ மூச்சு

ஆண் : கொழுப்புல துள்ளுற நீ வாடி
வந்து அசலையும் வாங்கிக்கிட்டுபோடீ

பெண் : கருவம் கொண்டு நீ அலையாதே
என்ன தெரியாதே
இப்ப புரியாதே
பின்னே அழுவாதே

குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா

ஆண் : அந்துருண்டை கண்ணழகி
அய்யா ரெட்டு நெல்லழகி
சிங்கம் போல வட்டம் அடிப்பேன் நானே
பெண் : சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே

குழு : {ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர
ரக்கர ரக்கர ரா } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here