Singer : Prarthana Indrajith

Music by : Javed Riaz

Female : Andraadam vaazhvai
Kondaadum paarvai
Andraadam vaazhvai
Kondaadum paarvai

Female : Vaazhvai un thozhil yethi
Nee vaanil pogum minmini
Thaanae oru bhoomiyaagum
Nee pullin midhu venpani

Female : Nermarai paarvai
Netrum indrum naalaiyum
Paarthadhum yaaraiyum eerpaalae
Velaiyil muzhginal
Venil kaala vaanilai
Vannamaai maaradho vaazh naalae

பாடகி : பிராத்தனா இந்திரஜித்

இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்

பெண் : அன்றாடம் வாழ்வை
கொண்டாடும் பார்வை
அன்றாடம் வாழ்வை
கொண்டாடும் பார்வை

பெண் : வாழ்வை உன் தோளில் ஏந்தி
நீ வானில் போகும் மின்மினி
தானே ஒரு பூமியாகும்
நீ புல்லின் மீது வெண்பனி

பெண் : நேர்மறை பார்வை
நேற்றும் இன்றும் நாளையும்
பார்த்ததும் யாரையும் ஈர்ப்பாளே
வேலையில் மூழ்கினால்
வேனில் கால வானிலை
வண்ணமாய் மாறாதோ வாழ்நாளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here