Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Androru naal avanudaiya perai ketten
Adutha naalil avanirukkum oorai ketten
Indruvarai avan mugathai naanum kaanen
Avan ennai thaedi varum varaikkum vidavum maatten

Oorai ketten

Female : Aandi pola vaeshamittu avan iruppaanaam
Avanai arasan pola singaarithu thaer izhuppaaraam
Aandi pola vaeshamittu avan iruppaanaam
Avanai arasan pola singaarithu thaer izhuppaaraam
Vendiyavar vendaadhavar avanukkillai
Manam veettukkullae avanirundhum kaanbavarillai
Aa…aa…aa…aaa…aa…aaa…aaa…aaa…

Female : Androru naal avanudaiya perai ketten
Oorai ketten

Female : Andhi sandhi artha jaamam ethanai poojai
Avan aalayathu maniyinilthaan ethanai osai
Andhi sandhi artha jaamam ethanai poojai
Avan aalayathu maniyinilthaan ethanai osai
Sundharappoo mugathai kaana ethanai koottam
Adhai thodarndhu naanum paarthu vandhaal
Theerndhidum vaattam
Aa…aa…aa…aaa…aa…aaa…aaa…aaa…

Female : Androru naal avanudaiya perai ketten
Adutha naalil avanirukkum oorai ketten
Indruvarai avan mugathai naanum kaanen
Avan ennai thaedi varum varaikkum vidavum maatten

Female : Androru naal avanudaiya perai ketten
Oorai ketten

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும்
விடவும் மாட்டேன்

பெண் : அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும்
விடவும் மாட்டேன்

பெண் : அன்றொரு நாள்
அவனுடைய பேரைக் கேட்டேன்
ஊரைக் கேட்டேன்

பெண் : ஆண்டி போல வேஷமிட்டு
அவன் இருப்பானாம்
அவனை அரசன் போல சிங்காரித்து
தேர் இழுப்பாராம்

பெண் : ஆண்டி போல வேஷமிட்டு
அவன் இருப்பானாம்
அவனை அரசன் போல சிங்காரித்து
தேர் இழுப்பாராம்
வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை
மன வீட்டுக்குள்ளே அவனிருந்தும்
காண்பவரில்லை

பெண் : அன்றொரு நாள்
அவனுடைய பேரைக் கேட்டேன்
ஊரைக் கேட்டேன்

பெண் : அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை
அவன் ஆலயத்து மணியில்தான் எத்தனை ஓசை
அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை
அவன் ஆலயத்து மணியில்தான் எத்தனை ஓசை
சுந்தரப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
அதை தொடர்ந்து நானும் பார்த்து வந்தால்
தீர்ந்திடும் வாட்டம்
ஆ…….ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

பெண் : அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும்
விடவும் மாட்டேன்

பெண் : அன்றொரு நாள்
அவனுடைய பேரைக் கேட்டேன்
ஊரைக் கேட்டேன்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here