Singer : T. M. Soundararajan
Music by : Shankar Ganesh
Lyricist : Pulamaipithan
Male : Bharatha bhoomi pazhamperum bhoomi
Neerathan pudhalvar inninaivagattraatheer….
Male : Andru bharathi sonna vaarththaigalellaam
Pazhasaa pochchu verungathaiyaachchu
Nee pirantha mannil indru unakke idamillai
Intha nilamaithaan innum maaraatho
Oru vidivelli ingae thondraatho
Male : Andru bharathi sonna vaarththaigalellaam
Pazhasaa pochchu verungathaiyaachchu
Nee pirantha mannil indru unakke idamillai
Intha nilamaithaan innum maaraatho
Oru vidivelli ingae thondraatho
Male : Pasiththavan kudisaiyilae pazhanganchi kidaiyaathu
Padaiththavan maaligaiyil paalum sorum kuraiyaathu
Pasiththavan kudisaiyilae pazhanganchi kidaiyaathu
Padaiththavan maaligaiyil paalum sorum kuraiyaathu
Male : Ilaiththavan yaezhai endraal iruppavan tharamaattaan
Ilaiththavan yaezhai endraal iruppavan tharamaattaan
Thenaaru paayum angae pala vayirugal kaayum ingae
Male : Andru bharathi sonna vaarththaigalellaam
Pazhasaa pochchu verungathaiyaachchu
Nee pirantha mannil indru unakke idamillai
Intha nilamaithaan innum maaraatho
Oru vidivelli ingae thondraatho
Male : Katta oru nalla thuni kadaiyil vaanga vazhiyaedhu
Pattu sattai sirikkirathu paavi manam kodhikkirathu
Katta oru nalla thuni kadaiyil vaanga vazhiyaedhu
Pattu sattai sirikkirathu paavi manam kodhikkirathu
Male : Kottu mazhai veyyilukkellaam kooraiyilae vaasalundu
Kottu mazhai veyyilukkellaam kooraiyilae vaasalundu
Ottiya udambu adhilae eththanai thazhumbu
Male : Andru bharathi sonna vaarththaigalellaam
Pazhasaa pochchu verungathaiyaachchu
Nee pirantha mannil indru unakke idamillai
Intha nilamaithaan innum maaraatho
Oru vidivelli ingae thondraatho
Male : Yaezhai vidum kanneeril erimalaigal uruvaanaal
Yaechchu vaazhum koottamellaam engu sendru ilaippaarum
Yaezhai vidum kanneeril erimalaigal uruvaanaal
Yaechchu vaazhum koottamellaam engu sendru ilaippaarum
Male : Kozhi kooda kazhugaai maarum
Kodhiththezhunthaal thaangaathu
Kozhi kooda kazhugaai maarum
Kodhiththezhunthaal thaangaathu
Saadhu mirandaal oru sariththiram thondrum
Male : Andru bharathi sonna vaarththaigalellaam
Pazhasaa pochchu verungathaiyaachchu
Nee pirantha mannil indru unakke idamillai
Intha nilamaithaan innum maaraatho
Oru vidivelli ingae thondraatho
Intha nilamaithaan innum maaraatho
Oru vidivelli ingae thondraatho….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்…
ஆண் : அன்று பாரதி சொன்ன வார்த்தைகளெல்லாம்
பழசா போச்சு வெறுங்கதையாச்சு
நீ பிறந்த மண்ணில் இன்று உனக்கே இடமில்லை
இந்த நிலைமைதான் இன்னும் மாறாதோ
ஒரு விடிவெள்ளி இங்கே தோன்றாதோ
ஆண் : அன்று பாரதி சொன்ன வார்த்தைகளெல்லாம்
பழசா போச்சு வெறுங்கதையாச்சு
நீ பிறந்த மண்ணில் இன்று உனக்கே இடமில்லை
இந்த நிலைமைதான் இன்னும் மாறாதோ
ஒரு விடிவெள்ளி இங்கே தோன்றாதோ
ஆண் : பசித்தவன் குடிசையிலே பழங்கஞ்சி கிடையாது
படைத்தவன் மாளிகையில் பாலும் சோறும் குறையாது
பசித்தவன் குடிசையிலே பழங்கஞ்சி கிடையாது
படைத்தவன் மாளிகையில் பாலும் சோறும் குறையாது
ஆண் : இளைத்தவன் ஏழையென்றால் இருப்பவன் தரமாட்டான்
இளைத்தவன் ஏழையென்றால் இருப்பவன் தரமாட்டான்
தேனாறு பாயும் அங்கே பல வயிறுகள் காயும் இங்கே
ஆண் : அன்று பாரதி சொன்ன வார்த்தைகளெல்லாம்
பழசா போச்சு வெறுங்கதையாச்சு
நீ பிறந்த மண்ணில் இன்று உனக்கே இடமில்லை
இந்த நிலைமைதான் இன்னும் மாறாதோ
ஒரு விடிவெள்ளி இங்கே தோன்றாதோ
ஆண் : கட்ட ஒரு நல்லத் துணி கடையில் வாங்க வழியேது
பட்டுச் சட்டை சிரிக்கிறது பாவி மனம் கொதிக்கிறது
கட்ட ஒரு நல்லத் துணி கடையில் வாங்க வழியேது
பட்டுச் சட்டை சிரிக்கிறது பாவி மனம் கொதிக்கிறது
ஆண் : கொட்டு மழை வெய்யிலுக்கெல்லாம் கூரையிலே வாசலுண்டு
கொட்டு மழை வெய்யிலுக்கெல்லாம் கூரையிலே வாசலுண்டு
ஒட்டிய உடம்பு அதிலே எத்தனை தழும்பு…..
ஆண் : அன்று பாரதி சொன்ன வார்த்தைகளெல்லாம்
பழசா போச்சு வெறுங்கதையாச்சு
நீ பிறந்த மண்ணில் இன்று உனக்கே இடமில்லை
இந்த நிலைமைதான் இன்னும் மாறாதோ
ஒரு விடிவெள்ளி இங்கே தோன்றாதோ
ஆண் : ஏழை விடும் கண்ணீரில் எரிமலைகள் உருவானால்
ஏச்சு வாழும் கூட்டமெல்லாம் எங்கு சென்று இளைப்பாறும்
ஏழை விடும் கண்ணீரில் எரிமலைகள் உருவானால்
ஏச்சு வாழும் கூட்டமெல்லாம் எங்கு சென்று இளைப்பாறும்
ஆண் : கோழிக் கூட கழுகாய் மாறும் கொதித்தெழுந்தால் தாங்காது
கோழிக் கூட கழுகாய் மாறும் கொதித்தெழுந்தால் தாங்காது
சாது மிரண்டால் ஒரு சரித்திரம் தோன்றும்…..