Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Male : Vetrii…
Andru ninaithom
Adharkku uzhaithom
Indru mudithom
Idathai pidithom
Andru ninaithom
Adharkku uzhaithom
Indru mudithom
Idathai pidithom

Male : Kaalathai maatrukindra
Neram endru solvomae
Nammale aana mattum
Thol koduthu selvomae

Female : Andru ninaithom
Adharkku uzhaithom
Indru mudithom
Idathai pidithom

Female : Kaalathai maatrukindra
Neram endru solvomae
Nammale aana mattum
Thol koduthu selvomae

Both : Andru ninaithom
Adharkku uzhaithom
Indru mudithom
Idathai pidithom

Male : Poonai pola vaazhndhadhu podhum
Puliyai polae maaru
Polla manidhan ellam seivaan
Paarvaiyinaale seeru

Female : Humming

Male : Poonai pola vaazhndhadhu podhum
Puliyai polae maaru
Polla manidhan ellam seivaan
Paarvaiyinaale seeru

Male : Aanavathai vendru
Aala vandhom endru
Aasai nenjai medaikatti
Aada seivom indru
Aasai nenjai medaikatti
Aada seivom indru

Female : Kattil mattum narigal illai
Naatil kooda undu
Marathil mattum kurangugal illai
Manadhil kooda undu

Male : Humming ….

Female : Kattil mattum narigal illai
Naatil kooda undu
Marathil mattum kurangugal illai
Manadhil kooda undu

Female : Engirundha podhum nee
Edhirthu nindru modhu
Yedhu vandhaalum yettru kondaal
Vaazhvu enbathu yedhu
Yedhu vandhaalum yettru kondaal
Vaazhvu enbathu yedhu

Both : Andru ninaithom
Adharkku uzhaithom
Indru mudithom
Idathai pidithom

Male : Malarin naduvae mullum irukkum
Kavanam konjam thevai
Paalin naduvae kallum irukkum
Paarthu kolladi paavai

Male : Malarin naduvae mullum irukkum
Kavanam konjam thevai
Paalin naduvae kallum irukkum
Paarthu kolladi paavai

Male : Nallavargal ullam
Deivam vaazhum illam
Unmai enbathu endrum ulladhu
Kaalam oru naal solum
Unmai enbathu endrum ulladhu
Kaalam oru naal solum

Female : Poiyum meiyum ondrai ondru
Moodi maraikkum velai
Meiyum pozhuthu matti kondathu
Thiruda pona kaalai

Female : Poiyum meiyum ondrai ondru
Moodi maraikkum velai
Meiyum pozhuthu matti kondathu
Thiruda pona kaalai

Female : Kaavaluku endru
Aalirukku kandu
Vaalai konjam surutti kondi
Oda paakkudhu indru
Vaalai konjam surutti kondi
Oda paakkudhu indru

Both : Andru ninaithom
Adharkku uzhaithom
Indru mudithom
Idathai pidithom
Indru mudithom
Idathai pidithom

Humming : ……………….

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : வெற்றி
அன்று நினைத்தோம்
அதற்கு உழைத்தோம்
இன்று முடித்தோம்
இடத்தை பிடித்தோம்
அன்று நினைத்தோம்
அதற்கு உழைத்தோம்
இன்று முடித்தோம்
இடத்தை பிடித்தோம்

ஆண் : காலத்தை மாற்றுகின்ற
நேரம் என்று சொல்வோமே
நம்மாலே ஆன மட்டும்
தோள் கொடுத்து செல்வோமே

பெண் : அன்று நினைத்தோம்
அதற்கு உழைத்தோம்
இன்று முடித்தோம்
இடத்தை பிடித்தோம்

பெண் : காலத்தை மாற்றுகின்ற
நேரம் என்று சொல்வோமே
நம்மாலே ஆன மட்டும்
தோள் கொடுத்து செல்வோமே

இருவர் : அன்று நினைத்தோம்
அதற்கு உழைத்தோம்
இன்று முடித்தோம்
இடத்தை பிடித்தோம்

ஆண் : பூனைப் போல வாழ்ந்தது போதும்
புலியை போலே மாறு
பொல்லா மனிதன் எல்லாம் செய்வான்
பார்வையினாலே சீறு

முனங்கல் : …………

ஆண் : பூனைப் போல வாழ்ந்தது போதும்
புலியை போலே மாறு
பொல்லா மனிதன் எல்லாம் செய்வான்
பார்வையினாலே சீறு

ஆண் : ஆணவத்தை வென்று
ஆள வந்தோம் என்று
ஆசை நெஞ்சை மேடையிட்டு
ஆட செய்வோம் இன்று….
ஆசை நெஞ்சை மேடையிட்டு
ஆட செய்வோம் இன்று….

பெண் : காட்டில் மட்டும் நரிகள் இல்லை
நாட்டில் கூட உண்டு
மரத்தில் மட்டும் குரங்குகள் இல்லை
மனதில் கூட உண்டு

முனங்கல் : ………………

பெண் : காட்டில் மட்டும் நரிகள் இல்லை
நாட்டில் கூட உண்டு
மரத்தில் மட்டும் குரங்குகள் இல்லை
மனதில் கூட உண்டு

பெண் : எங்கிருந்த போதும் நீ
எதிர்த்து நின்று மோது
ஏது வந்தாலும் ஏற்றுக்கொண்டால்
வாழ்வு என்பது ஏது…….
ஏது வந்தாலும் ஏற்றுக்கொண்டால்
வாழ்வு என்பது ஏது…….

இருவர் : அன்று நினைத்தோம்
அதற்கு உழைத்தோம்
இன்று முடித்தோம்
இடத்தை பிடித்தோம்

ஆண் : மலரின் நடுவே முள்ளும் இருக்கும்
கவனம் கொஞ்சம் தேவை
பாலின் நடுவே கள்ளும் இருக்கும்
பார்த்துக் கொள்ளடி பாவை

ஆண் : மலரின் நடுவே முள்ளும் இருக்கும்
கவனம் கொஞ்சம் தேவை
பாலின் நடுவே கள்ளும் இருக்கும்
பார்த்துக் கொள்ளடி பாவை

ஆண் : நல்லவர்கள் உள்ளம்
தெய்வம் வாழும் இல்லம்
உண்மை என்பது என்றும் உள்ளது
காலம் ஒருநாள் சொல்லும்
உண்மை என்பது என்றும் உள்ளது
காலம் ஒருநாள் சொல்லும்

பெண் : பொய்யும் மெய்யும் ஒன்றையொன்று
மூடி மறைக்கும் வேளை
மேயும் பொழுது மாட்டிக் கொண்டது
திருட போன காளை

பெண் : பொய்யும் மெய்யும் ஒன்றையொன்று
மூடி மறைக்கும் வேளை
மேயும் பொழுது மாட்டிக் கொண்டது
திருட போன காளை

பெண் : காவலுக்கு என்று ஆளிருக்க கண்டு
வாலை கொஞ்சம் சுருட்டிக் கொண்டு
ஓடப் பாக்குது இன்று
வாலை கொஞ்சம் சுருட்டிக் கொண்டு
ஓடப் பாக்குது இன்று

இருவர் : அன்று நினைத்தோம்
அதற்கு உழைத்தோம்
இன்று முடித்தோம்
இடத்தை பிடித்தோம்
இன்று முடித்தோம்
இடத்தை பிடித்தோம்

முனங்கல் : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here