Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Female : {Boom jikku jikku
Boom jikku jikku
Boom jikku jikku
Boom jikku jikku} (2)
Kum kum kumthalakkaa
Kum kum kumthalakkaa 421 sajakjaa…..

Female : Angam minnuthadi aattam thulluthadi
Ennai vendravar yaaradi

Female : Aattam nooru murai aadai paadhi varai
Kadhal thaamarai naanadi
Aattam nooru murai aadai paadhi varai
Kadhal thaamarai naanadi
Oradi eeradi kaaldi podadi….
Oradi eeradi kaaldi podadi….

Female : Kum kum kumthalakkaa
Kum kum kumthalakkaa 421 sajakjaa…..

Female : Pudhuvagai jaadai
Padhamulla medai
Ivalantha manmathan thoodhu

Female : Naan minnalil thondriyaval
Antha megaththil aadiyaval
Malar manaththai vellupaval
Suga manthiram sollupaval

Female : Angam minnuthadi aattam thulluthadi
Ennai vendravar yaaradi

Female : Karumbinil saaru sshaahaa aahaa aa
Arumbinil vaasam oho oho aa….
Koduththaval naanadi ingae oho oho oo…

Female : Kaniyudan paalum
Malar tharum thenum
Kalanthaval nanadi ingae

Female : Alai polavum aadiduvaen
Female : Malai aadida paadiduvaen
Female : Ival devathai yogamadi
Female : Idhu vaalipa ragamadi

Female : Angam minnuthadi aattam thulluthadi
Ennai vendravar yaaradi

Female : Aattam nooru murai aadai paadhi varai
Kadhal thaamarai naanadi

Female : Oradi eeradi kaaldi podadi….
Oradi eeradi kaaldi podadi….

பாடகி : எல் ஆர் ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : {பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு} (2)
கும் கும் கும்தலக்கா
கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா…..

பெண் : அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி
என்னை வென்றவர் யாரடி

பெண் : ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி
ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி
ஓரடி ஈரடி காலடி போடடி……..
ஓரடி ஈரடி காலடி போடடி……..

பெண் : கும் கும் கும்தலக்கா
கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா…..

பெண் : மதுக்குடம் போலே
இதழ் தரும் போதை
இனியொரு பெண்ணிடம் ஏது

பெண் : புதுவகை ஜாடை
பதமுள்ள மேடை
இவளந்த மன்மதன் தூது

பெண் : நான் மின்னலில் தோன்றியவள்
அந்த மேகத்தில் ஆடியவள்
மலர் மஞ்சத்தை வெல்லுபவள்
சுக மந்திரம் சொல்லுபவள்…..

பெண் : கரும்பினில் சாறு ஸ்ஆஹா ஆஹா ஆ
அரும்பினில் வாசம் ஓஹோ ஓஹோ ஆ……
கொடுத்தவள் நானடி இங்கே ஓஹோ ஓஹோ ஓ

பெண் : கனியுடன் பாலும்
மலர் தரும் தேனும்
கலந்தவள் நானடி இங்கே

பெண் : அலை போலவும் ஆடிடுவேன்
பெண் : மலை ஆடிடப் பாடிடுவேன்
பெண் : இவள் தேவதை யோகமடி
பெண் : இது வாலிப ரகமடி………..

பெண் : அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி
என்னை வென்றவர் யாரடி

பெண் : ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி

பெண் : ஓரடி ஈரடி காலடி போடடி……..
ஓரடி ஈரடி காலடி போடடி……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here