Singers : L. R. Eswari and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Female : Lalalaa Male : Hmm mm mmm
Female : Lalalalala Male : Hmm hmm hmmm
Female : Lalaaa

Male : Angam pudhu vidham
Azhaginil oru vidham
Mangai mugam navarasa nilavu
Angam pudhu vidham
Azhaginil oru vidham
Mangai mugam navarasa nilavu

Female : Nangai ivalidam
Navarasam pazhagiya
Ungal mugam adhisaya kanavu
Nangai ivalidam
Navarasam pazhagiya
Ungal mugam adhisaya kanavu

Male : Navarasa nilavu
Female : Adhisaya kanavu
Male : Navarasa nilavu
Female : Adhisaya kanavu

Male : Poovizhi solaigal aadidum thevinil
Paravai parakum azhago
Deviyin vennira maeniyil vilaiyadum
Ponn azhagu

Female : Lalalala…lalalaaa

Male : Poovizhi solaigal aadidum thevinil
Paravai parakum azhago
Deviyin vennira maeniyil vilaiyadum
Ponn azhagu

Female : Madhulam poovinil ponn nira
Vandugal mayangi kalikkum azhago
Kaadhali naan andha bodhaiyil
Uravadum un azhagu

Male : Lalalalalaa….lalalalalaaa

Female : Madhulam poovinil ponn nira
Vandugal mayangi kalikkum azhago
Kaadhali naan andha bodhaiyil
Uravadum un azhagu

Male : {Karpanai arpudham
Female : Kaadhalae oviyam
Male : Thottadhum pattadhum
Female : Thondrumae kaaviyam} (2)

Male : Angam pudhu vidham
Azhaginil oru vidham
Mangai mugam navarasa nilavu
Female : Nangai ivalidam
Navarasam pazhagiya
Ungal mugam adhisaya kanavu

Male : Thaen suvaiyo illai naan suvaiyo
Ena thaedi anaikkum azhagae
Mayi vizhi naadaga paarvaiyil
Kadhai naalum solli vidu

Female : paalinum melliya paniyilum odiya
Paruva kaala isaiyae
Paarthathu mattum podhuma
Oru paadam solli vidu

Male : Vandhadhu konjamae
Female : Varuvadho aayiram
Male : Ovvoru ninavilum
Female : Ulagamae nammidam

Male : Angam pudhu vidham
Azhaginil oru vidham
Mangai mugam navarasa nilavu
Female : Nangai ivalidam
Navarasam pazhagiya
Ungal mugam adhisaya kanavu

Male : Ohh navarasa nilavu
Female : Hoo adhisaya kanavu
Male : Haa navarasa nilavu
Female : Adhisaya kanavu

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : லாலலாலா லா
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண் : லாலலாலா லா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : லாலா

ஆண் : அங்கம் புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
அங்கம் புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு

பெண் : நங்கை இவளிடம்
நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
நங்கை இவளிடம்
நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு

ஆண் : நவரச நிலவு
பெண் : அதிசய கனவு
ஆண் : நவரச நிலவு
பெண் : அதிசய கனவு

ஆண் : பூவிழி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வென்னிற மேனியில்
விளையாடும் பொன்னழகு

பெண் : லலலல…..லலாலா

ஆண் : பூவிழி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வென்னிற மேனியில்
விளையாடும் பொன்னழகு

பெண் : மாதுளம் பூவினில் பொன்னிற
வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ
காதலில் நான் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு

பெண் : லாலலாலா…..லாலலாலா

பெண் : மாதுளம் பூவினில் பொன்னிற
வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ
காதலில் நான் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு

ஆண் : {கற்பனை அற்புதம்
பெண் : காதலே ஓவியம்
ஆண் : தொட்டதும் பட்டதும்
பெண் : தோன்றுமே காவியம்} (2)

ஆண் : அங்கம் புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு

பெண் : நங்கை இவளிடம்
நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு

ஆண் : தேன் சுவையோ இல்லை நான் சுவையோ
எனைத் தேடி அணைக்கும் அழகே
மைவிழி நாடக பார்வையில்
கதை நாளும் சொல்லிவிடு

பெண் : பாலிலும் மெல்லிய பனியிலும் ஊறிய
பருவக் கால இசையே
பார்த்தது மட்டும் போதுமா
ஒரு பாடம் சொல்லிவிடு

ஆண் : வந்தது கொஞ்சமே
பெண் : வருவதோ ஆயிரம்
ஆண் : ஒவ்வொரு நினைவிலும்
பெண் : உலகமே நம்மிடம்

ஆண் : அங்கம் புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு

பெண் : நங்கை இவளிடம்
நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு

ஆண் : ஓ நவரச நிலவு
பெண் : ஹோ அதிசய கனவு
ஆண் : ஹா நவரச நிலவு
பெண் : அதிசய கனவு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here