Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Angam surangam aanantham sugantham
Vaa…yaehaantham
Angam surangam anantham sugantham
Vaa…yaehaantham
Anaiththaal naanthaan thaen
Varalaam vaa….thanimaiyil

Female : Angam surangam aanantham sugantham
Vaa…yaehaantham

Female : {Prammai vanna piraathapa namo namo
Paala surya pirakaasaa namo namo
Kaama manthira vilaasaa namo namo
Kanni konjum vinothaa namo namo} (2)

Female : Naalum un perai archikkiraen
Nadhan neeyendru sinthikkiraen
Nee soodidum poomaalai naan
Naan paadidum paamaalai nee

Female : Angam surangam aanantham sugantham
Vaa…yaehaantham
Anaiththaal naanthaan thaen
Varalaam vaa….thanimaiyil

Female : {Neela vanna nilaathaan idho idho
Neril vanthu sollaatho halo halo
Maalai vanthu ulaavum prabo pirabo
Maalai soodum mukoorththam edho edho} (2)

Female : Devi singaaram seerallavo
Devan thevaigal verennavo
Kaaveri naan neeraada vaa
Kaambodhi naan nee paadavaa

Female : Angam surangam aanantham sugantham
Vaa…yaehaantham
Anaiththaal naanthaan thaen
Varalaam vaa….thanimaiyil

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அங்கம் சுரங்கம் ஆனந்தம் சுகந்தம்
வா…..ஏகாந்தம்
அங்கம் சுரங்கம் ஆனந்தம் சுகந்தம்
வா…..ஏகாந்தம்
அணைத்தால் நான்தான் தேன்
வரலாம் வா…. தனிமையில்…..

பெண் : அங்கம் சுரங்கம் ஆனந்தம் சுகந்தம்
வா…..ஏகாந்தம்

பெண் : {ப்ரேமை வண்ண பிராதப நமோ நமோ
பால சூர்ய பிரகாசா நமோ நமோ
காம மந்திர விலாஸா நமோ நமோ
கன்னி கொஞ்சும் விநோதா நமோ நமோ} (2)

பெண் : நாளும் உன் பேரை அர்ச்சிக்கிறேன்
நாதன் நீயென்று சிந்திக்கிறேன்
நீ சூடிடும் பூமாலை நான்
நான் பாடிடும் பாமாலை நீ….

பெண் : அங்கம் சுரங்கம் ஆனந்தம் சுகந்தம்
வா…..ஏகாந்தம்
அணைத்தால் நான்தான் தேன்
வரலாம் வா…. தனிமையில்…..

பெண் : {நீல வண்ண நிலாதான் இதோ இதோ
நேரில் வந்து சொல்லாதோ ஹலோ ஹலோ
மாலை வந்து உலாவும் பிரபோ பிரபோ
மாலை சூடும் முகூர்த்தம் எதோ எதோ} (2)

பெண் : தேவி சிங்காரம் சீரல்லவோ
தேவன் தேவைகள் வேறென்னவோ
காவேரி நான் நீராட வா
காம்போதி நான் நீ பாடவா…

பெண் : அங்கம் சுரங்கம் ஆனந்தம் சுகந்தம்
வா…..ஏகாந்தம்
அணைத்தால் நான்தான் தேன்
வரலாம் வா…. தனிமையில்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here