Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Chorus : ………………….

Female : Angam unadhangam mirudhangam
Adhu thangam
Sangam thamizchangam poonguyil pannpaadudhu
Unnaikkandu bhoomiyum nindraadudhu

Female : Angam unadhangam mirudhangam
Adhu thangam
Sangam thamizchangam poonguyil pannpaadudhu
Unnaikkandu bhoomiyum nindraadudhu

Male : Alli thazhuvum palli kuyilae
Alli thazhuvum palli kuyilae
Muththangalin sandhangalil panpaadidu thaenae

Female : Angam unadhangam mirudhangam
Adhu thangam
Sangam thamizchangam poonguyil pannpaadudhu
Unnaikkandu bhoomiyum nindraadudhu

Male : {Bodhai thelindha pinnum kaal vazhukki
Poovil vizhundhuvitten
Female : Thookki nirutha vandhen
Thottavudan tholil vizhundhuvitten} (2)

Male : Kannukullae kappal vitten
Pennukkullae pattam vitten
Female : Ada un per solli solli
Enn perinai naan marandhen

Male : Angam unadhangam mirudhangam
Adhu thangam
Sangam thamizchangam
Female : Poonguyil pannpaadudhu
Unnaikkandu bhoomiyum nindraadudhu

Male : {Kaadhal pirandhuvittaal
Penmai adhai kaattikoduppadhillai
Female : Pookkal thirandhu kondaal
Vandukellaam oolai varaivadhillai} (2)

Male : Solli vitaal dhukkam illai
Vetkkappattaal sorgam illai
Female : Naan kannaal sonnaal paavam
Thannaal yen puriyavillai

Male : Angam unadhangam mirudhangam
Adhu thangam
Sangam thamizchangam
Female : Poonguyil pannpaadudhu
Unnaikkandu bhoomiyum nindraadudhu

Male : Alli thazhuvum palli kuyilae
Alli thazhuvum palli kuyilae
Muththangalin sandhangalil panpaadidu thaenae

Female : Angam unadhangam mirudhangam
Adhu thangam
Sangam thamizchangam poonguyil pannpaadudhu
Unnaikkandu bhoomiyum nindraadudhu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

குழு : ……………………………..

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது

ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது

ஆண் : {போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி
பூவில் விழுந்துவிட்டேன்

பெண் : தூக்கி நிறுத்த வந்தேன்
தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்} (2)

ஆண் : கண்ணுக்குள்ளே கப்பல் விட்டேன்
பெண்ணுக்குள்ளே பட்டம் விட்டேன்

பெண் : அட உன் பேர் சொல்லிச்சொல்லி
என் பேரினை நான் மறந்தேன்

ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்

பெண் : பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது

ஆண் : {காதல் பிறந்துவிட்டால்
பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை

பெண் : பூக்கள் திறந்துகொண்டால்
வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை} (2)

ஆண் : சொல்லிவிட்டால் துக்கம் இல்லை
வெட்கப்பட்டால் சொர்க்கம் இல்லை

பெண் : நான் கண்ணால் சொன்னால் பாவம்
தன்னால் ஏன் புரியவில்லை….

ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்
பெண் : பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது

ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here